-
2nd June 2016, 10:52 AM
#131
Senior Member
Veteran Hubber
மீண்டும் தயாரிப்பாளர் ஆகிறார் விஜய் சேதுபதி
'ஆரஞ்சு மிட்டாய்', 'மேற்கு தொடர்ச்சி மலை' படங்களைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படம் தயாரிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி
. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் விஜய் சேதுபதி. அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை தயாரித்திருக்கிறார்.
'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரேம் குமார் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். விஜய் சேதுபதி அப்படத்தை தயாரிப்பது மட்டுமன்றி, அதில் நாயகனாகவும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் 'றெக்க', 'ஆண்டவன் கட்டளை', கே.வி.ஆனந்த் படம் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
2nd June 2016 10:52 AM
# ADS
Circuit advertisement
-
9th June 2016, 03:03 PM
#132
Senior Member
Veteran Hubber
மீண்டும் விஜய் சேதுபதி ஜோடியான மடோனா செபஸ்டின்
காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த மடோனா செபஸ்டின், கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திலும் விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்.
கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஜுலையில் தொடங்கயிருக்கும் படத்துக்கு இப்போதே இரு பாடல்களை தயார் செய்துவிட்டார் ஹிப் ஹாப் ஆதி.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவன ஊழியராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆள்களை தேர்வு செய்து தரும் நபராக டி.ராஜேந்தரும் நடிக்கின்றனர். படத்தின் நாயகி யார் என்பது ஒருவாரத்தில் முடிவு செய்யப்படும் என்று கே.வி.ஆனந்த் கூறியிருந்தார்.
தற்போது மடோனா செபஸ்டினை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
13th July 2016, 04:54 PM
#133
Senior Member
Veteran Hubber
-
15th July 2016, 03:20 PM
#134
Senior Member
Veteran Hubber
Vijay Sethupathi is Dhanush’s villain?
If the speculation can be believed, then this will be the biggest coup in recent times in Tamil cinema. The buzz is that Vijay Sethupathi will be seen as a compelling antagonist in the Dhanush-Vetri Maaran dream project Vada Chennai, the gangster film set in North Chennai. The trilogy is being made on an epic scale. The multiple National Award-winning filmmaker Vetri Maaran has apparently been working on Vada Chennai for almost five years, and had completed script long back. He was waiting for the right time to start, owing to its mammoth production. This first-of-its-kind for Tamil cinema three-part film started rolling recently in the city with Dhanush taking part in it, sporting a new look.
The new twist is that Vijay Sethupathi, who we saw as a hero in the recently released movie Naanum Rowdy Thaan, will don the role of lead villain in Vada Chennai. Sethupathi is one actor who never shies away from exploring and experimenting with characters; he has already essayed a villain in Sasikumar’s Sundarapandian. In addition, one may recall his critically acclaimed portrayal of a middle-aged man in Pizza and a 55-year-old attention seeker in Orange Mittai.
Another big development in the casting is that Samantha, who was to play the love interest of Dhanush, is being replaced by Amala Paul. As per the sources, the reason is the rumoured impending marriage of Sam with Naga Chaitanya, which the filmmakers feel, may affect shooting schedules and continuity, given that the film has been planned in three parts. Though Vetri Maaran is tight lipped about Sethupathi’s inclusion and Samantha’s exclusion from the cast when we contacted him, reliable insiders tell us that the Pannaiyarum Padminiyum actor has indeed been brought on board for Vada Chennai.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
-
15th July 2016, 06:27 PM
#135
Junior Member
Devoted Hubber
Dhanush:
Vijay Sethupathi will be playing a very important extended cameo in vada chennai. Very happy
-
3rd August 2016, 02:38 PM
#136
Junior Member
Newbie Hubber
Dharmadurai Trailer
-
3rd August 2016, 02:46 PM
#137
Junior Member
Newbie Hubber
Dharmadurai Songs
Music : Yuvan Shankar Raja
Lyrics : Vairamuthu
-
31st August 2016, 02:34 AM
#138
Junior Member
Newbie Hubber
2016 : Vijay Sethupthi's 5th Feature Film Rekka
-
31st August 2016, 03:03 AM
#139
Junior Member
Newbie Hubber
Dharmdurai Video Songs Jukebox
-
6th September 2016, 10:56 PM
#140
Junior Member
Newbie Hubber
Bookmarks