-
26th September 2016, 01:04 AM
#11
Junior Member
Senior Hubber

புரளிகளை நம்ப வேண்டாம் – அப்பலோ மருத்துவமனை
முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற புரளிகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை. அது வரை அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுப்பார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நன்றி - http://seythigal.in/2016/09/25/
-
26th September 2016 01:04 AM
# ADS
Circuit advertisement
Bookmarks