-
26th September 2016, 12:22 AM
#2431
Junior Member
Senior Hubber

PRAY FROM THE GREAT SARO.MAA...
FOR OUR CM...
----------
B.SAROJADEVI
Praying for my friend and the Honourable Chief Minister of Tamil Nadu Ms Jayalalitha towards a speedy recovery .hope to see her back in office very soon
tks - smt. sarojadevi Fb
-
26th September 2016 12:22 AM
# ADS
Circuit advertisement
-
26th September 2016, 12:55 AM
#2432
Junior Member
Senior Hubber

எம்.ஜி.ஆர் (ஐ) எம்ஜீயர் ஆக்கிய ஸ்தல புராணம் :-
108 ஸ்ரீ வைஷ்ணவ க்ஷேத்திரங்களுள் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்தலம் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது ஸ்ரீரங்கம். இன்றும் மிகக் கம்பீரமாக இதன் ராஜகோபுரம் வானமும் தொட்டு விடும் தூரமே என்று வானளாவி நிற்கிறது என்றால் அதன் புகழின் உச்சியில் இருவரின் ஜெயக்கொடி பறக்கிறது. ஒருவர் மகான் ஸ்ரீரங்கராமானுஜ ஜீயர் இன்னொருவர் அன்றைய தமிழக முதல்வர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் .
ஸ்ரீரங்கம் ஜீயருக்கு எப்படியாவது ராஜகோபுர திருப்பணியை தன்னுடைய காலத்தில் முடித்துவிட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது ஆனால் இதன் செலவு அதிகமாகும் என்பதால் அரசின் அறநிலைய துறைக்கு தெரிவிக்கப்பட்டு தலைவரிடம் ஜீயர் அவர்களின் அவா தெரிவிக்கப்பட ஓடோடி வந்தார் அரசின் மூலம் 5 இலட்சம் அள்ளி வழங்கினார், பெரும் பொருட்செலவு ஆகும் என்பதால் இசைஞானி இளையராஜா அவர்கள் தனது இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி கொடுத்தார் எல்லாவற்றையும் சேர்த்து திருப்பணி ஆரம்பித்து ஆகம விதிகளின் படி மிகச் சிறப்பாக ராஜகோபுர கும்பாபிக்ஷேகம் மிக விமரிசையாக 1986ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதில் தான் மகான் ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்வாமிகள் தன் திருவாய் மலர்ந்து ... ‘என் நெடுநாளைய ஆசை இது இதை அரும்பாடு பட்டு நிறைவேற்றிக் கொடுத்தவர் உங்களால் அன்போடும் பாசத்தோடும் அழைக்கப்படும் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் . தமிழக மக்களாகிய உங்களுக்கு அவர் எம்.ஜி.ஆர் அடியேனுக்கு அவர் " எம் ஜீயர் " என்றார். கூடியிருந்த மக்கள் கரவொலி வானைத் தொட்டது.
ஒரு மகான் வாழ்த்தைப் பெற்ற மனிதப் புனிதர் நம் இதயதெய்வம் என்றால் அது மிகையன்றோ! பின்னாளில் தலைவர் அமரத்துவம் எய்திய பின்பு இந்த கோபுரம், காஞ்சிபுரம் , கும்பகோணம், ஸ்ரீவில்லிபுத்தூர் இங்கெல்லாம் மோட்சதீபம் ஏற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - திரு. பாலசுப்பிரமணியன் முகநூல் பக்கம்
-
26th September 2016, 01:04 AM
#2433
Junior Member
Senior Hubber

புரளிகளை நம்ப வேண்டாம் – அப்பலோ மருத்துவமனை
முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார் என்ற புரளிகளை நம்ப வேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். அவருக்கு இன்னும் சில நாட்கள் ஓய்வு தேவை. அது வரை அவர் மருத்துவமனையில் இருந்து ஓய்வெடுப்பார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்று சென்னை அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நன்றி - http://seythigal.in/2016/09/25/
-
26th September 2016, 01:13 AM
#2434
Junior Member
Senior Hubber
-
26th September 2016, 02:04 PM
#2435
Junior Member
Diamond Hubber

Originally Posted by
SUNDARA PANDIYAN
நான் இந்தப்படத்தை ஏற்கெனவே நமது திரியில் பதிவிட்டுள்ளேன்.
-
26th September 2016, 02:15 PM
#2436
Junior Member
Diamond Hubber
நமது திரியில் 100 பதிவுகளைக்கடந்து பல அரிய பதிவுகளை வழங்கி வரும் திரு சுந்தர பாண்டியன் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
-
26th September 2016, 11:11 PM
#2437
Junior Member
Platinum Hubber

அருமை நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்கள் குறுகிய காலத்தில் சிகரத்தின் முதல் படி என்னும் 100 பதிவுகளுடன் ஏற்றம் கண்டதற்கு இதயங்கனிந்த
நல்வாழ்த்துக்கள் / பாராட்டுக்கள்.
ஆர். லோகநாதன் .
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
-
26th September 2016, 11:13 PM
#2438
Junior Member
Platinum Hubber
மாலை முரசு -26/09/2016
-
26th September 2016, 11:26 PM
#2439
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களின் கவனத்திற்கு
மதுரை மாநகரில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ரிக்ஷாக்காரன் " அலங்கார் /சக்தி /கணேஷ் ஆகிய திரை அரங்குகளில் ட்ரைலர் காண்பிக்க படுவதாக மதுரை
நண்பர் திரு. எஸ்.குமார் தகவல் அளித்துள்ளார் .
மதுரையில் வெளியாகும் திரை அரங்குகள் பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில்
தெரிய வரும் . தகவல் கிடைத்தவுடன் பதிவிடப்படும். நன்றி.

ஆர். லோகநாதன்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
-
26th September 2016, 11:41 PM
#2440
Junior Member
Platinum Hubber
Bookmarks