-
21st October 2016, 06:20 PM
#11
Junior Member
Platinum Hubber
நண்பர்கள் திரு லோகநாதன் , திரு சுந்தரபாண்டியன் , திரு ரவிச்சந்திரன் பதிவுகள் மிகவும் அருமையாக இருந்தது .
உண்மை இதழின் கட்டுரை , மதுரை சிந்தாமணி திரை அரங்கின் நினைவலைகள் , கோவையில் மக்கள் திலகத்தின் தீபாவளி விருந்தாக வர உள்ள படங்களின் தகவல்கள் , மதுரையில் அன்பே வா மற்றும் ரகசிய போலீஸ் 115 விஜயம்
அன்று மக்கள் திலகத்தை தூற்றியவர்கள் இன்று போற்றும் நிலை பற்றிய தகவல்கள் எல்லாமே இனிமையாக இருந்தது .மிக்க நன்றி .
-
21st October 2016 06:20 PM
# ADS
Circuit advertisement
Bookmarks