-
20th November 2016, 08:40 AM
#1871
Senior Member
Veteran Hubber
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் ஜீவன் நீயடி தூங்கடி
என் கண்மணி என் பாடல் கேளடி
என் பொன்மணி என் கானம் கேட்டுத் தூங்கு பூங்கொடி
கண்ணே கனா வரும் அதில் நிலா வரும்
-
20th November 2016 08:40 AM
# ADS
Circuit advertisement
-
20th November 2016, 08:43 AM
#1872
Administrator
Platinum Hubber
கேளடி என் பாவையே ஆடவன் உன் தேவையே
மோகம் கொண்ட போதும் தாகம் வந்த போதும்
ஆண்மைதானே காவல் காக்க வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th November 2016, 08:57 AM
#1873
Senior Member
Veteran Hubber
காவல் புரிந்தவன் காதல் அறிந்தவன் யாரது மன்மதனா
ஆயுள் வரை ஒரு காதல் சிறை தர நேரினில் வந்தவனா
கங்கையோடு மெல்ல மெல்ல காவிரி சேராதோ
நீரும் நீரும் சேரும் போது தாகமும் தீராதோ
-
20th November 2016, 09:03 AM
#1874
Administrator
Platinum Hubber
யாரது...யாரது யாரது...யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th November 2016, 09:10 AM
#1875
Senior Member
Veteran Hubber
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் மனங்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
-
20th November 2016, 09:14 AM
#1876
Administrator
Platinum Hubber
இரவு கண்டோம் இனிய சொர்க்கம்
இரவு சென்றால் பெரிய சொர்க்கம்
ஒரு நாளைத் திருனாளென்போம்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
20th November 2016, 09:19 AM
#1877
Senior Member
Veteran Hubber
ஓராயிரம் வைரங்கள் சேர்ந்த அழகு
நூராயிரம் காலங்கள் வாழும் நிலவு
முன்னூறு கண் வேண்டும்
நானூறு கை வேண்டும்
தேவதையே நான் சுவைக்க
-
20th November 2016, 09:21 AM
#1878
Administrator
Platinum Hubber
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
இதழோடு இதழ் சேர்த்து
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
21st November 2016, 07:29 AM
#1879
Senior Member
Veteran Hubber
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
-
21st November 2016, 07:37 AM
#1880
Administrator
Platinum Hubber
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலை
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks