-
6th December 2016, 01:00 AM
#11
Junior Member
Diamond Hubber

மக்கள் திலகத்தோடு ஆயிரத்தில் ஒருவன்
திரைக்காவியத்தில் தமது கலைப்பயணத்தை
துவங்கி அதன் தொடர்ச்சியாக அரசியலிலும்
அவரின் வாரிசாக இன்று வரை புரட்சித்தலைவரின்
இயக்கத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தி வந்த
தமிழகத்தின் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள்
5.12.2016 காலமானார். புரட்சித்தலைவர்
மறைந்த டிசம்பர் மாதத்தில் அவரும் காலமாகி உள்ளார்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
எஸ் ரவிச்சந்திரன்
Last edited by ravichandrran; 6th December 2016 at 01:23 AM.
-
6th December 2016 01:00 AM
# ADS
Circuit advertisement
Bookmarks