Page 284 of 400 FirstFirst ... 184234274282283284285286294334384 ... LastLast
Results 2,831 to 2,840 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

  1. #2831
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2832
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #2833
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  5. #2834
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. #2835
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  7. #2836
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வார்தா புயலின் சீற்றம் சென்னை நகரைப் புரட்டி எடுத்து விட்டது. ஆனால் இந்த இயற்கையின் சீற்றம் இயற்கையிடம் மட்டுமே காட்டப்பட்டதில் ஓரளவிற்கு ஆறுதல். மனித இனத்தை காத்து உயிர்பலி ஏதுமின்றி தன் வேலையைப் பார்த்து புயல் கடந்து விட்டது துன்பத்திலும் சிறிது இன்பம் பயத்த செயலாகியது.

    இனி இதிலிருந்து மீள வேண்டியது மனிதனின் கடமை.

    தொடர் மின் இணைப்பு வெட்டினால் இங்கு சென்னை நகர நண்பர்களால் பங்கேற்க இயலவில்லை என எண்ணுகிறேன். அடியேனால் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #2837
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புயல் எச்சரிக்கையினையும் மீறி கடந்த ஞாயிறு 11.12.2016 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக நடைபெற்ற திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களும் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் நிர்வாக திரு சிவதாணுப்பிள்ளை அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்ததோடு, கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் இறுதிவரை பாடல்களை ரசித்தது குறிப்பிடத்தக்கது.

    துவக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் தொழில் நுட்ப சிரமம் ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி நடந்தேறியது.

    ஒவ்வொரு பாடலுக்கும் முரளி சார் வழங்கிய தொகுப்புரையை அன்று நேரில் காணாதோர் மற்றும் கேளாதோர் அபாக்கியசாலிகள் எனவே சொல்ல வேண்டும்.

    சொல்லிலும் எழுத்திலும் நமது மய்யத்தின் வித்யாபதி திரு முரளி சார் வல்லவர் என்பதை அன்றும் நிரூபித்தார்.

    அன்றைய நிகழ்ச்சியில் இடம் பெற்ற பாடல்களின் பட்டியல்

    1. Makkalai Petra Magarasi 1957 Manapparai Madu Katti - மக்களைப் பெற்ற மகராசி - மணப்பாறை மாடு கட்டி
    2. Bommai Kalyanam 1958 Anbe Nee Ange - பொம்மை கல்யாணம் - அன்பே நீ அங்கே
    3. Padikkatha Methai 1960 Ore Oru Oorile - படிக்காத மேதை - ஒரே ஒரு ஊரிலே
    4. Paavai Vilakku 1960 Kaaviyama Nenjin Oviyama - பாவை விளக்கு - காவியமா நெஞ்சின் ஓவியமா
    5. Paavai Vilakku 1960 Vanna Thamizh Pennoruthi - பாவை விளக்கு - வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி
    6. Ellam Unakkaga 1961 Malarum Kodiyum - எல்லாம் உனக்காக - மலரும் கொடியும்
    7. Kungumam 1963 Chinnanchirya Vanna Paravai - குங்குமம் - சின்னஞ்சிறிய வண்ணப்பறவை
    8. Annai Illam 1963 Ennirandu pathinaru - அன்னை இல்லம் - எண்ணிரண்டு பதினாறு வயது
    9. Madi meethu thalai vaithu - அன்னை இல்லம் - மடி மீது தலை வைத்து
    10. Iruvar Ullam 1963 Azhagu Sirikkindrathu - இருவர் உள்ளம் - அழகு சிரிக்கின்றது
    11. Yaen Azuthaai - இருவர் உள்ளம் - ஏனழுதாய் ஏனழுதாய்
    12. Raktha Thilagam 1963 Pani Padarntha Malaiyin mele - ரத்த திலகம் - பனி படர்ந்த மலையின் மேலே
    13. Kulamagal Radhai 1963 Unnai Solli Kutramillai - குலமகள் ராதை - உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
    14. Navarathiri 1964 Iravinil Attam - நவராத்திரி - இரவினில் ஆட்டம்
    15. Thiruvilaiyadal 1965 Pattum Naane - திருவிளையாடல் - பாட்டும் நானே
    16. Saraswathi Sabatham 1966 Agara muthala - சரஸ்வதி சபதம் - அகர முதல எழுத்தெல்லாம்
    17. Selvam 1966 Avala Sonnal - செல்வம்- அவளா சொன்னாள்
    18. Mahakavi Kalidas 1966 Yaar tharuvar intha - மகாகவி காளிதாஸ் - யார் தருவார் இந்த அரியாசனம்
    19. Thaaye Unakkaga 1966 Pazhagu Senthamizh - தாயே உனக்காக - பழகு செந்தமிழ்
    20. Pesum Deivam 1967 Azhagu deivam - பேசும் தெய்வம் - அழகு தெய்வம் மெல்ல மெல்ல
    21. Thiruvarut Chelvar 1967 Mannavan Vanthanadi - திருவருட் செல்வர் - மன்னவன் வந்தானடி
    22. Kanthan Karunai 1967 Vetrivel veeravel - கந்தன் கருணை - வெற்றிவேல் வீரவேல்
    23. Harichandra 1968 Kaasiyil Vazhum - ஹரிச்சந்திரா - காசியில் வாழும்
    24. Thirumal Perumai 1968 Malargalile pala niram - திருமால் பெருமை - மலர்களிலே பல நிறம்
    25. Thillana Mohanambal 1968 Nadaswaram - nagumomu - தில்லானா மோகனாம்பாள் - நகுமோமு
    26. Thillana Mohanambal 1968 Nalamthana - தில்லானா மோகனாம்பாள் - நலந்தானா
    27. Thillana Mohanambal 1968 Western Notes - தில்லானா மோகனாம்பாள் - மேற்கத்திய இசைக்கோர்வை
    28. Vietnam Veedu 1970 Un Kannil Neer vazhinthal - வியட்நாம் வீடு - உன் கண்ணில் நீர் வழிந்தால்
    29. Vilaiyattu Pillai 1970 Yaeru perisa - விளையாட்டு பிள்ளை - ஏரு பெருசா
    30. Arunodhayam 1971 Ulagam Ayiram - அருணோதயம் - உலகம் ஆயிரம்
    31. Vasantha Maligai 1972 Mayakkamenna - வசந்த மாளிகை - மயக்கமென்ன
    32. Vasantha Maligai 1972 Oru Kinnathai Enthugiren - வசந்த மாளிகை - ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
    33. Engal Thanga Raja 1973 Iravukkum Pakalukkum - எங்கள் தங்க ராஜா - இரவுக்கும் பகலுக்கும்
    34. Uthaman 1976 Naalai Naalai (v.2) - உத்தமன் - நாளை நாளை - 2
    35. Uthaman 1976 Devan vanthandi - உத்தமன் - தேவன் வந்தான்டி
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. Likes rajeshkrv, Harrietlgy liked this post
  10. #2838
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    புயல் எச்சரிக்கையினையும் மீறி கடந்த ஞாயிறு 11.12.2016 மாலை நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பாக நடைபெற்ற திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது. அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களும் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் நிர்வாக திரு சிவதாணுப்பிள்ளை அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்ததோடு, கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் இறுதிவரை பாடல்களை ரசித்தது குறிப்பிடத்தக்கது.

    துவக்கத்தில் ஓரிரு நிமிடங்கள் தொழில் நுட்ப சிரமம் ஏற்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி நடந்தேறியது.

    ஒவ்வொரு பாடலுக்கும் முரளி சார் வழங்கிய தொகுப்புரையை அன்று நேரில் காணாதோர் மற்றும் கேளாதோர் அபாக்கியசாலிகள் எனவே சொல்ல வேண்டும்.

    சொல்லிலும் எழுத்திலும் நமது மய்யத்தின் வித்யாபதி திரு முரளி சார் வல்லவர் என்பதை அன்றும் நிரூபித்தார்.
    VR sir,

    We missed it, personally I have missed it to listen Murali sir comments about our NT and KVM and songs.

    Is there any chance to watch and listen Murali sir comments in Videos?

  11. Likes Harrietlgy liked this post
  12. #2839
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    We conduct such programmes with the lights off and u can hear only comments and not see us in the dark. Hence we are unable to cover videos Anyway in future we shall try means to cover Murali Sir's comments in videos.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes rajeshkrv, Harrietlgy liked this post
  14. #2840
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •