Page 381 of 400 FirstFirst ... 281331371379380381382383391 ... LastLast
Results 3,801 to 3,810 of 3994

Thread: Makkal Thilagam MGR Part - 20

  1. #3801
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    அன்பு நண்பர் திரு லோகநாதன் அவர்களுக்கு,

    நமது திரியில் 13000 பதிவுகளைக்கடந்து பயணிக்கும்
    தங்களுக்கு எனது மனமார்ந்த
    பாராட்டுக்கள்

    அன்புடன்

    எஸ் ரவிச்சந்திரன்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3802
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like
    நமது திரியின்

    பதிவாளர்கள்

    பார்வையாளர்கள்

    அனைவருக்கும்

    இனிய புத்தாண்டு (2017 நல்வாழ்த்துக்கள்.

    - எஸ் ரவிச்சந்திரன்

  4. #3803
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மையம் திரியின் நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  5. #3804
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் அதிமுக அனுதாபிகளுக்கும் , உண்மையான தொண்டர்களுக்கும் 1988 க்கு பிறகு 2016 மிகவும் சோதனை கால கட்டம் .
    அடிப்படை தகுதியே இல்லாத ஒருவர் அடிமைகளின் ஒட்டு மொத்த பிரதியாக இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்பது தன் மானமுள்ள யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் . விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம் .

  6. #3805
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பெங்களுர் - நடராஜ் அரங்கில் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு 2 வது வாரமாக வெற்றி நடை போடுகிறது .

  7. #3806
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று (01/01/2017) இரவு 7 மணிக்கு, புத்தாண்டு விருந்தாக, சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் வித்தியாசமாக நடித்த "நாளை நமதே " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .

    தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.

  8. #3807
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா பற்றிய நல்ல செய்திகள் விரைவில்.....

    மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் வடிவில் நம் கண்களுக்கு விருந்து படைக்க வருகிறது .

  9. #3808
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3809
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3810
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like


    Courtesy - facebook

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •