-
6th January 2017, 01:58 PM
#61
Senior Member
Regular Hubber
பாசமிகு இசை சொந்தங்களே,
அருமையான இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறது, அதிகம் செவியுற்றிருக்காத, கலக்கலான ஒரு "இருகுரல்" பாடல்.
படம்: 18 முதல் 22 வரை
பாடல்: அம்மா சொன்னாங்க..அப்பா சொன்னாங்க
பின்னணி: மலேசியா வாசுதேவன் & மோகன் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/vz67nl...ohan-SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
6th January 2017 01:58 PM
# ADS
Circuit advertisement
-
19th January 2017, 10:46 AM
#62
Senior Member
Regular Hubber
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் இன்று உங்களுக்காக..இனிமையான ஒரு "இருகுரல்" பாடல்.
படம்: ஞானப்பறவை
பாடல்: சின்ன சின்ன பெண் ஆடும்போது
பின்னணி: L.R.ஈஸ்வரி & B.S.சசிரேகா
இசை: M.S.விஸ்வநாதன்
http://www.mediafire.com/file/5ccc1g...BSS-MSV%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
19th January 2017, 10:50 AM
#63
Senior Member
Regular Hubber
அடுத்து இங்கே உங்களை துள்ளாட்டம் போடவைக்க வருகிறது கலக்கலான "பலகுரல்" பாடலொன்று.
படம்: காளி
பாடல்: தித்திக்கும் முத்துச்சரம் (பேபி..ஷேக் இட் பேபி)
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம், கல்யாண் & S.P.சைலஜா
இசை: இளையராஜா
http://www.mediafire.com/file/rbh543...CSPS-IR%29.MP3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
Bookmarks