-
18th January 2017, 12:57 AM
#271
Junior Member
Regular Hubber
-
18th January 2017 12:57 AM
# ADS
Circuit advertisement
-
18th January 2017, 12:58 AM
#272
Junior Member
Regular Hubber
-
18th January 2017, 12:59 AM
#273
Junior Member
Regular Hubber
-
18th January 2017, 01:00 AM
#274
Junior Member
Regular Hubber
-
18th January 2017, 06:34 AM
#275
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் சிறப்பாக கொண்டாடி இருப்பதை அறிந்தது மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் பெருமை அடைந்ததுள்ளார்கள் .
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் , திரை உலக அனைத்து அமைப்புகளும் . பத்திரிகைகளும் , ஊடகங்களும் , பொது மக்களும் , எம்ஜிஆர் மன்றங்களும் , மிகவும் சிறப்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை துவக்கியுள்ளார்கள் .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் அகிலமெங்கும் கொண்டாட உள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி .
-
18th January 2017, 06:39 AM
#276
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை பாடலாக எழுதியுள்ளார் இயக்குனர் பேரரசு. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை, சினிமா, அரசியல், மக்கள் சேவை, சாதனைகள் ஆகியவற்றை உள்ளடக்கி இந்த பாடலை எழுதியுள்ளார். அதற்குரிய காட்சிகளையும் இணைத்து வீடியோ ஆல்பமாக அதனை வெளியிடுகிறார். இசை அமைப்பாளர் சங்கர் (கணேஷ்) பேரன் ரசாந்த் இசை அமைத்துள்ளார்.
இதுபற்றி பேரரசு கூறியதாவது: எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. அவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன். என்றார்.
-
18th January 2017, 09:19 AM
#277
Junior Member
Platinum Hubber
இன்று (18/1/2017) தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் .
----------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜ் டிவி -1.30 மணி குடியிருந்த கோயில்
மெகா டிவி - 3 மணி -- காதல் வாகனம் .
-
18th January 2017, 08:20 PM
#278
Junior Member
Diamond Hubber

மக்கள் திலகம் உருவம் தாங்கி
வெளி வந்துள்ள புதிய தபால் தலை.
-
18th January 2017, 10:50 PM
#279
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ravichandrran

மக்கள் திலகம் உருவம் தாங்கி
வெளி வந்துள்ள புதிய தபால் தலை.
நன்றி.
-
18th January 2017, 10:52 PM
#280
Junior Member
Devoted Hubber

Originally Posted by
MAHALINGAM MOOPANAAR
எம்ஜிஆர்., 100 - நடிகர் சங்கம் மரியாதை
மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை, ஆண்டு முழுவதும் கொண்டாட தமிழ் சினிமா முடிவெடுத்திருக்கிறது. அதன் ஒருபகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் எம்ஜிஆர்.,-ன் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எம்ஜிஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், பொதுச்செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, குட்டிபத்மினி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் சென்று சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர்., நினைவிடத்திலும் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நன்றி
Bookmarks