-
23rd January 2017, 04:05 PM
#3371
Junior Member
Devoted Hubber
உறவெனும் புதிய வானில் (நெஞ்சத்தை கிள்ளாதே 1981).. பாடல் பிரமாதம்.. நான் எதேச்சையாய் கேட்க நேரிட்டு, பிடித்து போய் இங்கே தரும் பாடல்களில் எல்லாம் மோகனோ ராமராஜனோ இடம் பெற்று விடுகிறார்கள், அதற்காக நான் அவர்களுடைய ரசிகன் என்று நினைக்க வேண்டாம். எல்லாம் சரி, பாடலுக்கான திருஷ்டி பொட்டு என்னவென்று நான் சொல்ல வேண்டுமா? சுஹாசினி என்று யாரேனும் முடிவு செய்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல
-
23rd January 2017 04:05 PM
# ADS
Circuit advertisement
-
31st January 2017, 04:44 PM
#3372
Junior Member
Devoted Hubber
ஏம்ப்பா... இந்த இடத்தை எல்லோரும் ஊத்தி மூடிட்டிங்களா? இங்க வந்தா ஏதாச்சுச்சும் ராஜா சாரோட பொக்கிஷம் கிடைக்கும்ங்கற நம்பிக்கை பொய்யாகாதுன்னு நினைக்கிறேன்.. மற்ற சமூக வலை தலங்களுக்கு என்று விட்டீர்கள் போல, இங்கேயும் அப்பப்போ வந்து நீங்க கேட்ட ஒரு ராஜ சாரோட பாடலை பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்.
-
4th February 2017, 02:02 AM
#3373
Senior Member
Regular Hubber
Here's a rare song in German composed by Ilaiyaraaja and sung by S. Janaki. It's from the movie, 'Pudhu Paattu', released in 1990.
"Ich Liebe Dich".
There's no female singer who is as versatile as S. Janaki in the Indian Music field. Not even Asha Bhosle. Sadly, Janaki Amma has not received the recognition she deserves across India.
Enjoy the song...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th February 2017, 03:12 PM
#3374
Junior Member
Devoted Hubber
Thank you SVN and mappi, you brought a bit of relief and signs of life to this place.
All of you, please post more, share a song, there are many desperate people like me waiting.
-
15th February 2017, 01:02 AM
#3375
Senior Member
Regular Hubber
Whenever Jayachandran and Susheela have rendered duets composed by Ilaiyaraja, they've always created magic. Some songs that instantly come to our mind are 'Thalaattuthe Vaanam' (Film: Kadal meengaL), 'Poovile Medai Naan Podavaa' (Film: Pagal Nilavu).
Here are three more beauties.
1. 'Manjal Nilaavukku' (Film: Muthal Iravu - 1979).
A haunting humming by Susheela, mimicking the sound of train, a very creative handling of Raga Mayamalava Gowla, the 'train' rhythm, flute, guitar strumming, amazing violins in the first interlude, with a scale change in the second interlude... Exceptional rendition by the singers. Notice the fun the composer has had in finishing the song, with a slight elongation of the line by Susheela, followed by a shorter follow-up line from flute at 4.12. Oh, what a wholesome feast!
The song Manjal Nila leads me to a song from the movie of the same name:
2. 'Poonthendral Kaatre Vaa Vaa' (Film:Manjal Nila, 1982).
A great song with excellent orchestration. Ignore the awful visuals and choreography. Close your eyes and enjoy the song. I think it was featured a few years ago in this thread.
2. Mayanginen Solla Thayanginen (Film: Naane Raja Naane Manthiri, 1985)
Yet another composition by Raja in Raga Charukesi, but with a completely different flavour. A great lesson in use of counterpoints. Effortless singing at the higher notes by the colossal talent that is Jayachandran.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
25th February 2017, 03:18 PM
#3376
Junior Member
Newbie Hubber
Raja of Western and Eastern Classicism
5/ Vaanam Niram - Dhavani Kanavugal - Janaki/SPB
4/ Maan Kanden - Rajarishi - Vani Jairam/Yesudas
3/ Or poomaalai adhil - Iniya Uravu Poothadhi - Chitra/Mano
2/ Raga Deepam Eatrum - Payanangal Mudivathillai - SPB
1/ Putham Puthu Poo - Thalapathi - Janaki/Yesudas
Maan Kandaen Maan Kandaen,
Maanaedhaan Naan Kandaen.
Pulli Maanaa Maanida Maanae !
- Illaiyaraja
-
26th February 2017, 02:55 PM
#3377
Junior Member
Devoted Hubber
மஞ்சள் நிலா: ரயில் வரும் ஓசையை கொண்டே பல்லவியை ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கிறார். முதல் இரவு படம் நான் பார்க்கவில்லை, இது போன்ற பாடல்கள் அனைத்தும் lp ரிகார்டுகளில் கேட்டு வளர்ந்ததால், இந்த கால கட்டத்தில் வந்த ராஜா சாரின் பாடல் அனைத்தும் தேசிய கீதத்தை விட அதிகம் எனக்கு அத்துப்படி. பல்லவி வருமிடமெல்லாம் காட்சியின் பின்னணியில் ரயில் போவது போல் அமைத்திருப்பார்கள் என்கிற எண்ணத்தில் தான் இது நாள் வரையில் இருந்தேன். முதல் முறையாய் இந்த பாடலின் காட்சியமைப்பை இன்று யூடியூபில் பார்த்தேன். இயற்க்கை அழகை அழகாக காட்டி இருந்தாலும், மருந்துக்கு பாடலின் தொடக்கத்தில் 4 நாடிகளும் இறுதியில் 4 நொடிகளுமே ரயிலை காட்டுவது ஏமாற்றம் தான்.
பூந்தென்றல் காற்றே வா: ஒலி விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது..ஆனால் கோயில் மணி போன்ற கம்பீரத்தை வழங்கும் இந்த சப்தங்களை இப்போதெல்லாம் கேட்க முடிவதில்லை. இந்த பாடலின் தெளிவான mp3 யாரிடமாவது இருந்தால் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
வானம் நிறம் மாறும்: இது போன்ற எத்தனை எத்தனை பீல் குட் பாடல்கள்? அந்தாளுக்கு நான் அடிமைங்க.. மிக சரியான இசை கோர்வை.. எங்குமே பிசிறில்லை.
மான் கண்டேன்: சங்கதிகள் அதிகம். யேசுதாஸின் குரலும், தபேலாவும் கம்பீரம். ஆஹா.. ராஜா சார் அவர்களை தவிர இது போன்ற ஒரு பாடலை யார் தர முடியும்?
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
mappi thanked for this post
-
26th February 2017, 08:48 PM
#3378
Junior Member
Devoted Hubber
1986 ஆம் ஆண்டு வெளிவந்த மொக்கை படம் எனக்கு நானே நீதிபதி. இந்த படத்தில் இரண்டு முத்துக்கள்.. எளிமையான டியூன் தான், கேட்க கேட்க இனிமையாய் இருக்கிறது. ஏனோ இவை அதிகம் பேசப்படவில்லை. tamiltunes.com'ல் இந்த பாடல்களின் முழு mp3 இருக்கிறது.. பாப் அப்களை தாண்டி டவுன்லோட் செய்ய வேண்டும்
Last edited by rajaramsgi; 28th February 2017 at 02:17 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th February 2017, 03:46 AM
#3379
Junior Member
Newbie Hubber
Raja Fusion
Kanavu Ondru Thoonudhey From Oru Odai Nadhiaagirathu (1983)
In today's world of music, where EDM has taken a clean sweep over anything called musical, the above song, even after another couple of decades, will still be considered as an advanced composition. It looks Funk with a stylized Disco. The drum beats are replaced on and off with tabla. Baroque violin, initially, duets with the vocal and then, with a cello. Janaki’s voice is haunting (as always), yet, in a completely distinct modulation.
The music transcript, the arrangement and the orchestra blend into a fusion within a fusion where Hindustani meets Revathi.
Beyond the universe of music world, maybe, this Genre is known as Gnanam.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
27th February 2017, 04:18 PM
#3380
Junior Member
Devoted Hubber
At last I am seeing some life here.. thanks mappi and SVN.. others please welcome back.. let us push hard to keep this forum alive. I am so used to coming here for about 18 years, longer than my wedding anniversaries . I really do not want to abandon this place.
இந்த இடம் விட்டு நான் நகர மனம் இல்லாததிற்கு ஒரு காரணம் சொல்கிறேன்.
ஒரு ஓடை நதியாகிறது திரை படத்தில் நான் அதிகம் விரும்பிய பாடல்களாக 'தலையை குனியும் தாமரையே' மற்றும் 'தென்றல் என்னை முத்தமிட்டது' ஆகிய பாடல்களை வகை தொகை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேட்டிருந்தாலும், mappi எடுத்து சொன்ன பிறகு தான் 'கனவு ஒன்று தோன்றுதே' என்கிற பாடல் இருப்பதையும், அதனுள் அவ்வளவு சங்கதிகள் இருப்பதையும் புரிந்து கொண்டேன். இன்று காலை முதல் ரிபீட் மோடில் அந்த பாடலை கேட்க கேட்க என் மனம் திங்கள் கிழமை ப்ளூ இல்லாமல் குதூகலிக்கிறது.
இது போல் எத்தனையோ பாடல்களை இங்கிருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆகையால், நண்பர்களே... கலப்படமில்லாத, மாசற்ற (unpoluted) இந்த பகுதியில், 'அந்தாளோட' பாடல் ஏதேனும் நீங்கள் ரசித்திருந்தால் இங்கு சொல்லுங்களேன்.
Bookmarks