-
24th February 2017, 06:39 AM
#3371
Senior Member
Veteran Hubber
அன்பே புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்
கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில்
பூமடல் விரிக்கும் வேளையன்றோ
தேன் கிடைக்கும் இடம் இதுவன்றோ
-
24th February 2017 06:39 AM
# ADS
Circuit advertisement
-
24th February 2017, 06:41 AM
#3372
Administrator
Platinum Hubber
ராத்திரியில் பாடும் பாட்டு கேட்க கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து மேலே பட்டு மோகம் ஆச்சு
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
24th February 2017, 06:50 AM
#3373
Senior Member
Veteran Hubber
ஆத்தோரம் பூத்த மல்லி
ஆலோலம் பாடும் வள்ளி
ஆடி வரும் முந்தானை எடுத்து
-
24th February 2017, 06:53 AM
#3374
Administrator
Platinum Hubber
ஆலோலம் பாடும் தென்றலே ஆகாயம் தேடும் திங்களே
வட்ட வட்ட பொட்டுவைத்து வண்ண வண்ண பூமுடிக்கவா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
24th February 2017, 07:03 AM
#3375
Senior Member
Veteran Hubber
பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா ஒன்ன இப்போ தொட்டு வச்சேனே
சம்பந்தம் பெத்தெடுத்த சின்னக்குயிலே
உன் சம்பந்தம் வேணுமடி வண்ண மயிலே
-
24th February 2017, 07:06 AM
#3376
Administrator
Platinum Hubber
ஒன்ன போல ஒருத்தன நான் பார்த்ததே இல்ல
உன் ஒசரம்பாத்து வானம் கூட குறுகுமே மெல்ல
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
24th February 2017, 07:21 AM
#3377
Senior Member
Veteran Hubber
நான் நிலா தேன் நிலா
ஆயிரம் கோடி ஆசைகள் மூடி
ஆடையில் ஆடும் பெண் நிலா
-
24th February 2017, 07:22 AM
#3378
Administrator
Platinum Hubber
ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல் தோழி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
24th February 2017, 07:39 AM
#3379
Senior Member
Veteran Hubber
கண்ணைக் கவரும் வலை? பரதக்கலை
இதைக் கண்டாலே பறந்தோடும் மனக்கவலை
எண்ணத்தை வெளி காட்டும் முக பாவம்
இதற்கு பண்ணாலே உயிரூட்டும் what? ராகம்
It's so hard to understand the accents in old songs! 
-
24th February 2017, 07:55 AM
#3380
Senior Member
Veteran Hubber
Maname kaNamum maravaadhe eesan malar padhame
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
Bookmarks