-
24th April 2017, 08:43 PM
#11
Junior Member
Veteran Hubber
திருமதி மேகலா சித்ரவேல் அவர்கள் எழுதிய வள்ளுவரும் வள்ளல் எம்ஜிஆரும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை நிருபர்கள் சங்கத்தில் நேற்று (23.04.2017) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த பிரபலங்கள் மனிதப்புனிதரின் பெருமைகளைப் பேச பேச கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது. இதுவரை வெளிவராத நம் மன்னரின் பெருமைகளை விருந்தினர்கள் பேசியபோது அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. குறிப்பாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனின் உணர்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. இதன் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் பின்னர் பதிவு செய்யப்படும். இந்த விழாவில் நன்றியுரை ஆற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த மாபெரும் விழா அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு.

உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
24th April 2017 08:43 PM
# ADS
Circuit advertisement
Bookmarks