View Poll Results: Golden Period of IR Music

Voters
60. You may not vote on this poll
  • Scintillating Seventies - Folk

    1 1.67%
  • Scintillating Seventies - Light & Semi-Classical

    3 5.00%
  • Scintillating Seventies - Advent of WCM Technical Depth

    4 6.67%
  • Exhilirating Eighties - Early 80's fusion

    30 50.00%
  • Exhilirating Eighties - Mid 80's Auto-Pilot Smooth orhcestration

    15 25.00%
  • Exhilirating Eighties - back to folk in the late 80's(Ramarajan etc)

    2 3.33%
  • New Age Nineties - Early 90's classics(Devar Magan, Ejamaan etc)

    3 5.00%
  • New Age Nineties - The Malayalam Majesty

    1 1.67%
  • Maestro's Magic - 2000's

    1 1.67%
Page 342 of 347 FirstFirst ... 242292332340341342343344 ... LastLast
Results 3,411 to 3,420 of 3468

Thread: Raja's Gems - the latest one you heard...Part 3

  1. #3411
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    நன்றி SVN. நீங்கள் தந்த 'கனவா இது' சூப்பர். பாலுவும், ஜானகியும் ஆலாப்பில் உரையாடுவது பிரமாதம். நீங்கள் எடுத்து சொன்ன பிறகு இந்த பாடலை நான் கேட்க்கும் விதமே மாறி விட்டது.

    நான் தரும் பாடல் வேறு ஜானர். கிராமிய வகை. ஜானகியின் அரிய பொக்கிஷம் இது. அதிகம் பேசப்படவில்லை. எளிதான ராகம். சோக பாடல் போல் தெரிந்தாலும், இது அந்த வகை இல்லை. மணமகளே வா திரைப்படத்தில், ராஜா சாரின் 'கன்னி மனம் கெட்டு போச்சு'. ஜானகியின் குரலில் நெளிவு சுளிவு அதிகம்.




  2. Thanks mappi thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #3412
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    ஆலங்கட்டி மாமழையாம்...

    காட்சி அமைப்பை விட்டு தள்ளுங்கள். படம் மொக்கையா இல்லையா என்பதெல்லாம் இங்கு விஷயம் இல்லை. வழக்கம் போல் இந்த பாடலிலும் தொடக்கம் முதல் முடிவு வரை அடுத்த கட்டத்திற்கு நம்மை சுவாரஸ்யம் குறையாமல் அழைத்து செல்கிறார் ராஜா சார். 33 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த எழுதாத சட்டங்கள் படம் மறந்து விட்டது, ஆனால் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் மனம் துள்ளுவதை யாரிடம் சொன்னால் அதை நம்புவார்கள்?


    எந்த அவசரத்தில் ராஜா சார் இந்த பாடலை அமைத்திருக்கக்கூடும்? பாடலின் பின்புலத்தில் அமைந்த வாத்தியங்களின் வேகத்தை கவனித்தீர்களா?





  5. Likes mappi liked this post
  6. #3413
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    1982 கண்ணே ராதாவில் இடம் பெற்ற இந்த பிரமாதமான பாடல் அதிகம் பேச படவில்லை. நோட் ப்ளீஸ்: ஒளியில் கார்த்திக்கின் மீசையும், ஒலியில் ஷைலஜாவின் குரலும் என்னை இம்சிப்பதை மறுக்க முடியவில்லை


  7. Likes mappi liked this post
  8. #3414
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அமைதியாக, கண்ணை மூடி கொண்டு கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.

    உறங்காத நினைவுகள் (1983) திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த FIRST CLASS பாடலின் தொடக்கத்தில் ராஜா சாரும், யேசுதாசும் சம்பாஷணை செய்வது செம ஜோர். யேசுதாஸ் 'நெஞ்சில் நாளும் நீ எழுதும்' என்று பாடும் போதெல்லாம் புல்லரிக்கிறது.

    பாடலுக்கான ஸ்கோர்: டென் அவுட் ஆப் டென்.. சராசரி பாடல் என்று நினைக்காமல் காது கொடுத்து கேளுங்க...

    Last edited by rajaramsgi; 29th May 2017 at 06:07 PM.

  9. Likes mappi liked this post
  10. #3415
    Senior Member Regular Hubber
    Join Date
    May 2005
    Posts
    122
    Post Thanks / Like
    Here's a song from 1980 Garjanai starring Rajnkanth, Madhavi and Geetha.

    It's a rare duet by TKS Kalaivanan and S Janaki. Interestingly, this duet toggles between two pairs, with S. Janaki's voice being used for Madhavi and TKS Kalaivanan singing for the other male lead (don't know who), while Rajni and Geeta don't lip-sync their lines



    Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?

  11. Thanks mappi thanked for this post
  12. #3416
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Quote Originally Posted by SVN View Post
    the other male lead (don't know who)
    Don't know the name of the artist. His role is to fall in love with actress Geetha (plays as Rajini's sister Rekha), and out of nowhere the couple join into the song actually started by Rajini & Madhavi after a love lesson. He does not get much screen presence, the next scene he appears will be close to the interval during his marriage with Geetha and then gets hospitalised.

    Quote Originally Posted by SVN View Post
    Did singers like TKS Kalaivanan and Soolamangalam Murali (of Kazhugu's 'Kathalenum Kovil' fame) sing other songs for Rajni?
    Think this is the only playback song they performed for Rajini. But I always welcome someone well informed to confirm it.

    Thanks for the song SVN. There is a similarity with this song :

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  13. #3417
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja's Beats of the Beast - Vol. 1

    5/ Puthiya Ulagille from Apoorva Sakthi 369 (1992)



    4/ Aala Asathum Malliyae From Kanni Rasi (1985)



    3/ Eduthu Tha from Kaadhal Devadhai (1990)
    [Dhinakkuta from Jagadeka Veerudu Atiloka Sundari]



    2/ Oororama Athupakkam from Idhaya Koil (1985)



    1/ Singaari Pyaari from Athisaya Piravi (1990)



    Bonus :

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  14. #3418
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    வருவாய் அன்பே பாடலை ராஜா சாரே பாடி இருக்கலாமே.. பிரமாதம். கூடவே எந்தன் நெஞ்சில் ஏழுலகங்கள் பாடலும் கேட்க கேட்க அவ்வளவு இனிமையாய் இருக்கிறது. பைன் மியூசிக் என்று சொல்வார்களே...இரண்டு பாடல்களும் தொடக்கத்தின் முதல் நொடியே ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்துகின்றன. மிச்சத்தையும் சொல்ல வேண்டுமா என்ன?

    ஊரோரமா ஆத்து பக்கம் சார் பாடிய துள்ளலான பல பாடல்களில் ஒன்று. ஆள அசத்தும் பாடலில் அந்த குயில் குரல் ஆஹா... ஏனோ வாணி ஜெயராமை சார் அதிகம் பயன் படுத்திக்கொள்ளவில்லை.இருப்பினும் வாணி ஜெயராம், உமா ரமணன்,ஜென்சி, சுனந்தா, சசிரேகா ஆகியோர் ராஜா சாருக்காக பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்.

    இன்று எங்க வீட்ல ஒரு நல்ல விஷேசம்..காலை முதலே கொஞ்சம் பிஸி.. ஆனாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடை இடையே வந்து இந்த பாடல்களை கேட்டு என்னை நானே ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன்.

    இவற்றை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி மக்களே...

    Last edited by rajaramsgi; 4th June 2017 at 08:05 PM.

  15. #3419
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja's Haunting Collection Vol. 1

    5/ Oliyile Therivadhu Devadhaya from Azhagi (2002)



    4/ Ekantha Velai from Paadum Paravaigal (1985)



    3/ Aayiram Malargale Malarunga from Niram Maaradha Pookkal (1978)



    2/ Vetta Veli Pottalile from Nalla Naal (1984)



    1/ Anbe Vaa from Kilipechu Kekava (1993)

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  16. Likes raagadevan liked this post
  17. #3420
    Junior Member Newbie Hubber
    Join Date
    Dec 2010
    Location
    France
    Posts
    1
    Post Thanks / Like
    Raja's Haunting Collection Vol. 2

    5/ Om Namaha from Geethanjali (1989)
    [Tamil - Idhayathai Thirudathe]



    4/ En Jeevan Paaduthu Unnai Thaan Theduthu from Neethana Andha Kuyil (1986)



    3/ Kodiyile Malloigai Poo from Kadalora Kavithaigal (1986)



    2/ Yedho Mogam from Kozhi Koovuthu (1982)



    1/ Deiveega Ragam from Ullasa Paravaigal (1980)

    Any information on how to screen Indian Movies outside India, please post them here : http://www.mayyam.com/talk/showthrea...-outside-India

  18. Likes raagadevan liked this post

Similar Threads

  1. UNBEATABLE 70s - the rare gems
    By RAGHAVENDRA in forum Memories of Yesteryears
    Replies: 419
    Last Post: 30th July 2024, 07:35 PM
  2. Underrated Gems of AR Rahman
    By littlemaster1982 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 40
    Last Post: 6th October 2010, 02:01 PM
  3. The Magic of Gems | Magic Gems
    By raman3377 in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 22nd October 2009, 04:18 PM
  4. i heard aniyan......
    By sharus007 in forum Current Topics
    Replies: 1
    Last Post: 31st March 2005, 01:55 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •