-
9th June 2017, 06:02 PM
#2151
Junior Member
Platinum Hubber
-
9th June 2017 06:02 PM
# ADS
Circuit advertisement
-
9th June 2017, 06:03 PM
#2152
Junior Member
Platinum Hubber
-
9th June 2017, 06:04 PM
#2153
Junior Member
Platinum Hubber
-
9th June 2017, 06:09 PM
#2154
Junior Member
Platinum Hubber
வரும் ஞாயிறு (11/06/17) அன்று இரவு 7.30 மணிக்கு முரசு டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "வேட்டைக்காரன் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது
-
9th June 2017, 06:32 PM
#2155
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே,
தங்களின் பதிவை சொந்த கருத்தாக ஏற்றுக் கொண்டதற்கு நன்றி . நமது திரியில்
பதிவாளர்கள் அனைவரும் சுயமாக சிந்தித்து செயல்படுபவர்கள்தான் .ஆகவே,
தாங்கள் சில வார்த்தைகளை பிரயோகிப்பதை தவிர்த்தல் நல்லது .
நான் தங்களை சந்திப்பது குறித்தும் , கைபேசி எண் குறித்தும் கேட்டிருந்தேன்
அதற்கு பதில் எதிர்பார்க்கிறேன் .எதிர்மறை கருத்துக்கள் இருந்தால்,திரியில் பதிவிடாமல் நாம் நேரில் பரிமாறிக்கொள்ள உதவியாக இருக்கும் என்றும்யோசனை தெரிவித்து இருந்தேன் .
-
9th June 2017, 06:41 PM
#2156
Junior Member
Platinum Hubber
நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வெற்றி விஜயம்
குறித்து மகிழ்ச்சி.
கடந்த சனியன்று பொன்மனம் பொதுநல பேரவை நிகழ்ச்சிக்கு வருகை தருவதாகவும் , நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்து இருந்தீர்கள் .
கூட்டம் மிகுதியாக இருந்ததாலும், வெளியூர் நண்பர்கள் /ரசிகர்கள் பலரை
சந்திப்பதில் ஆர்வமாக இருந்ததால் தங்களை சந்திக்க இயலவில்லை. தாங்கள்
வந்திருந்தீர்களா என்று தெரியப்படுத்தவும் .
ஜூலை முதல் நாள் மதுரை நகருக்கு வருவதாக உள்ளேன் .அப்போது மதுரையில்
சந்திக்க வாய்ப்பு இருந்தால் தெரியப்படுத்தவும் .மதுரை நண்பர்கள் திரு. எஸ். குமார் ,பாலு, தமிழ் நேசன் , சரவணன் ஆகிய யார் மூலமாவது என்னை தொடர்பு கொள்ளலாம் .
-
10th June 2017, 07:54 AM
#2157
Junior Member
Devoted Hubber
திரைஉலகிலும் அரசியல் உலகிலும் புரட்சித் தலைவர் பெற்ற வெற்றிகளை யாரும் நினைத்துப்பார்க்க முடியாது. எதிரிகள் என்னதான் வெறிநாயாக ஓலமிட்டாலும் புரட்சித் தலைவரின் புகழை யாரும் அசைக்க முடியாது.
இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் புரட்சித் தலைவர் படங்களே மறுவெளியீட்டு படங்களில் அதிகமாக ஓடுகின்றன. தொலைக்காட்சிகளில் அவரது படங்கள் மீண்டும் மீண்டும் திரையிடப்படுகின்றன. விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் நன்றாக கல்லா கட்டுகின்றனர். இன்றும் பட உலகத்தினரை புரட்சித் தலைவர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
புரட்சித் தலைவர் வெறும் சினிமா நடிகர் மட்டுமே அல்ல. மக்களின் மனம் கவர்ந்த செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர். அதனால்தான் அவரை மூன்று முறை முதல்வராக்கி மக்கள் அழகு பார்த்தனர். 9-6-1980 புரட்சித் தலைவர் 2 வது முறையாக முதல்வராக பதவியேற்ற நாள்.
நன்றி தேவசேனாபதி ராஜராஜன் முகநூல்
-
10th June 2017, 07:57 AM
#2158
Junior Member
Devoted Hubber

Originally Posted by
ravichandrran
நன்றி.
-
10th June 2017, 08:02 AM
#2159
Junior Member
Devoted Hubber

Originally Posted by
esvee
சினிமா என்ற பிம்பத்தை சரியான முறையில் கையாண்டு ரசிகர்களை மகிழ்வித்த பெருமை எம்ஜிஆருக்கு மட்டுமே சாத்தியமானது . எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய திறமைகளை மட்டுமே ரசிகர்களுக்கு நடிப்பில் காட்டினார்கள் .சில சமயங்களில் அவர்களின் நடிப்பும் ரசிகர்களுக்கு சலிப்பையும் அலுப்பையும் தந்து விட்டது .காரணம் நவரசம் என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக இயல்பிற்கு மாறாக நடிப்பு அமைந்து விட்டதால் படங்கள் எதிர் பார்த்த வெற்றிகளை பெற இயலவில்லை .இன்று பார்த்தாலும் ரசிக்க முடியவில்லை .
எம்ஜிஆர் படங்கள் இன்று பார்த்தாலும் கதை இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான சமூக கருத்துக்கள் , தத்துவம் மற்றும் கொள்கை பாடல்கள் , எளிய வசனங்கள் , புதுமையான காட்சிகள் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகள் நிறைந்த எழிலான தோற்றம் , கட்டுக்கோப்பான உடற்கட்டு , அருமையான பாடல்கள் , சிறப்பான உடை அலங்காரம் , சிந்திக்கவைக்கும் காட்சிகள் என்று அடிமட்ட ரசிகன் முதல் மேல்தட்டு ரசிகன் வரை எம்ஜிஆரை ரசிக்க வைத்தது யதார்த்தமான உண்மை .
உண்மைதான். நாம்பளே வெந்துநொந்து படம் பார்க்க போறோம். சினிமா நம்பளை மகிழ்ச்சிப்படுத்துவதாக உற்சாகமும் தன்னம்பிக்கையும் தருவதாக இருக்க வேண்டும். நம்மை விரக்திக்கு தள்ளி சோகத்துடன் வாழ்க்கையே வெறுத்துப் போய் தியேட்டரை விட்டு வெளியேறுமாறு இருக்கக் கூடாது. அப்படிப்பட்ட படங்களை மக்கள் நிராகரிப்பார்கள். புரட்சித் தலைவர் படங்கள் இன்றும் ரசிக்கும்படி உள்ளன. உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
-
10th June 2017, 08:15 AM
#2160
Junior Member
Devoted Hubber

நன்றி ரெ.ஜெயராமன் முகநூல்
Bookmarks