-
29th July 2017, 03:14 PM
#751
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th July 2017 03:14 PM
# ADS
Circuit advertisement
-
29th July 2017, 03:15 PM
#752
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th July 2017, 03:24 PM
#753
Senior Member
Devoted Hubber
natarajen
*அமெரிக்காவில் தேசியதிலகம்*
இந்திய நாட்டிலே இந்தி மொழி
ஓர் ஆதிக்க மொழி...
பெரும்பாலோர் ...
பேசுகின்ற மொழி !
இருந்தாலும்........
வங்கத்தின் மொழிதான்
தேசிய கீதமானது ? !
தங்க தமிழ்தான் இன்றைக்கு
செம்மொழியானது !
இது காலத்தின் வரலாறு !
காலத்தின் கட்டாயம் !
பெரும்பான்மை கொண்டு
தகுதிகள் நிர்ணயக்க முடியாத
காலம்... அந்த காலம்.
தகுதியுடையது எந்த
மொழியானாலும் பரவாயில்லை என்ற காலம்... பொற்காலம்...
போற்றப்பட்ட காலம்.... அக்காலம் ! ?
இக்காலமென்ன ?
அக்காலமென்ன ?
எக்காலத்திற்கும் பொருந்தும்.
பொருந்தியிருந்தால்
சிவாஜி அய்யாவிற்கு இன்னும்
கிடைக்கவேண்டிய முக்கியமான மரியாதையும்
நிச்சயமாக கிடைத்திருக்கும்.
அந்த காலத்தில் ஓர் அதிசயம்
1962 ல் அரங்கேறியது.
இந்தியாவில் எத்தனையோ
அதிமேதாவி நடிகர்கள் அப்போதே இருந்தார்கள்.
அவர்களெல்லாம்...
*நடிகர் திலகம்* முன்புகூட
நிற்க பயந்தார்கள்...
அதற்கு காரணம்.... அவரின்
தன்னிகரில்லா நடிப்புத்தான்.
அதனால்தான்...
அவர்களுக்கு கிடைக்காத பேரு
நடிகர் திலகத்திற்கு கிடைத்தது.
அவர் *நடிகர்திலகம்*மட்டுமல்ல
அவர் ஒரு *தேசியத்திலகம் !*
மொழிகள் கடந்து மற்றைய
மொழியாளர்களும்
ஒத்துக்கொண்ட விஷயம்.
இந்திய வரலாற்றில்
இடம் பிடித்தவர்கள்
இரண்டு பேர் ! ?
*அதில் ஒருவர் நேருஜி !*
*இன்னொருவர் சிவாஜி !* *சிவாஜியை மிஞ்ச வேறுஜி* *நடிப்பில் இல்லை ! ?*
ஆம்... இருவருக்குத்தான்
அமெரிக்காவில் இருக்கும்
*நயகரா நகரில்*நகர தலைவராக
ஆக அமெரிக்கா வாய்பளித்து
*தங்க சாவி* கொடுத்து
கௌரவித்தது.
முதலிலே *நேருஜி*ஆனார்.
இரண்டாவது *சிவாஜி* ஆனார்.
*நடிகர் திலகம்* அமெரிக்காவின் அதிபர் *ஜான் கென்னடி* சந்தித்தார். அவர் அளித்த விருந்திலும் கலந்துக்கொண்டார். அவர் தந்த
மரியாதையும் ஏற்றுக்கொண்டார். நயகரா நகரின் ஒருநா*ள் கௌரவ நகர
தலைவராக தங்க சாவியும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்...
அமெரிக்க நாட்டிலே அவருக்கான மரியாதைகள்
நிறையவே நிறைவாக கிடைத்தன.
இந்த பேரு இந்தியாவின் எந்த நடிகருக்கும்
கிடைக்காத பேரு... அதன்பின்பும் எவருக்காவது
கிடைத்ததாக தகவல் இல்லை.
அமெரிக்க பயணத்தை
தமிழ்நாடு திரும்பும்போது...
கலையுலகமே... வரவேற்க
*மக்கள் திலகம்* தலைமையில்
*நடிகர் திலகம்* வரவேற்று
தூக்கிவைத்து கொண்டாட்டம்
போட்டனர்.
*யாருக்கும் கிடைக்காத பேரு...*
*நடிகர் திலகம் பெற்ற பேரு !*
*வாழ்க நடிகர் திலகம் சிவாஜி !*
அன்புடன்.....
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
29th July 2017, 03:26 PM
#754
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
29th July 2017, 11:24 PM
#755
சிவா சார்,
என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். இந்த திரி எண் 19-ற்கு நான் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை நான் மட்டுமல்ல, பலரும். கோபால் ஒரு exception. தனி ஒரு மனிதனாக நின்று திரியை முன்னெடுத்து சென்ற உங்கள் உழைப்புக்கு மீண்டும் என் வணக்கங்கள்! உங்களுடன் விரைவில் இணைந்து திரிக்கு பங்களிப்பு செய்ய முடியும் என நம்புகிறேன்.
அன்புடன்
Last edited by Murali Srinivas; 29th July 2017 at 11:26 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2017, 01:57 AM
#756
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
31st July 2017, 01:59 AM
#757
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2017, 02:00 AM
#758
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2017, 02:13 AM
#759
Senior Member
Devoted Hubber
natarajen pachaiappan
அருமை மாவீரன் அசோகனாக மறுபடியும்
அவதாரமாக எடுத்த அய்யன்.
எத்தனை? எத்தனை? அவதாரங்கள்...
அந்த ஆண்டவன்கூட...
பத்தாவது அவதாரத்தை
பாக்கி வைத்தான்.
எந்த அவதாரத்தை அய்யன்
பாக்கி வைத்தார்?
பாக்கியம் பெற்றவர்கள் நாம்
பாரதத்தில் இதுபோன்ற ஓர்
கலைஞன் கிடைத்ததற்கு...
உலக ரத்தினமானவரை
பாரதரத்னா எனச்சொல்ல
பாரதத்திற்கு மனமில்லையோ?
செவாலியே வந்து சேர்ந்துமா? பாரததேசம்
விழிக்கவில்லை. என்று
விடியுமோ பாரதம்?
என்ற எண்ணங்கள் முளைத்து காடாகிபோனது.
காட்டினிலே அய்யனை
தேடமுடியுமோ?
சுடுகாட்டிற்கு போகும் வரை
வீட்டைவிட நாட்டை மதித்த
உத்தமன் அல்லவா?
தேச தலைவரெல்லாம்
அவர் கூப்பிட்ட குரலுக்கு
எழுந்து வந்தார்களே...
அனைத்தும் பார்த்த பின்புமா
பாரதம், பாராய் முகமாய்
இருப்பது ஏனோ?
நின்ற சிலையை காக்க
கடவுளை நம்பி என்ன லாபம்?
இனி ஓர் விதி செய்யத்தான்
நாட்டில் ஆளில்லா பஞ்சம்
வந்து தொலைந்ததோ!
இத்தனை பெரிய நாட்டினிலே... உலகத்தின்
மக்கள் தொகையில் முதலிடம் பெற்று என்ன லாபம்?
இதற்கென ஒருஆள்
இல்லாது போனதே பெரும் துயரம்.
துர்ரதிஷ்டம் எனச்சொல்லி
தூக்கி போட மனமில்லை.
தூயவர்கள் யார்தான் வருவர்? அய்யன் புகழை யார் தூக்கி நிறுத்துவர்?
அவர்களின் கால்களுக்கு
ஆயிரமாயிரம் சரணங்கள்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
31st July 2017, 02:17 AM
#760

Bookmarks