-
11th September 2017, 09:01 PM
#291
Junior Member
Platinum Hubber
-
11th September 2017 09:01 PM
# ADS
Circuit advertisement
-
11th September 2017, 09:02 PM
#292
Junior Member
Platinum Hubber
-
11th September 2017, 09:07 PM
#293
Junior Member
Platinum Hubber
தினத்தந்தி 11/09/17
-
11th September 2017, 09:08 PM
#294
Junior Member
Platinum Hubber
தினத்தந்தி 10/09/17
-
11th September 2017, 10:14 PM
#295
Junior Member
Platinum Hubber
தனியார் தொலைக்காட்சிகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் ஒளிபரப்பு
================================================== ===================
09/09/17 - கேப்டன் டிவி -பிற்பகல் 1.30 மணி - ஆனந்த ஜோதி
10/09/17 -சன்லைப் - காலை 11 மணி - நீரும் நெருப்பும்
--இரவு 7 மணி - தேடி வந்த மாப்பிள்ளை
ஜெயா மூவிஸ் - இரவு 10மணி - அரச கட்டளை
-
12th September 2017, 07:10 PM
#296
Junior Member
Platinum Hubber
நேற்று (10/09/2017) பிற்பகல் 2.30 மணிக்கு ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "அலிபாபாவும் 40 திருடர்களும் " திரைப்படம்
பக்தர்களின் சிறப்பு காட்சியாக ,அனைத்திந்திய எம்.ஜி.ஆர்.திரைப்பட திறனாய்வு
சங்கம், தமிழ்நாடு என்கிற அமைப்பு சார்பில் திரையிடப்பட்டது . இந்த அமைப்பு
சமீபத்தில் புதியதாக உதயமாகியுள்ளது .அதன் நிர்வாகிகள், மிகுந்த சிரமங்களுக்கு
இடையில், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து , மெகா டிவி புகழ் திரு.ஆதவன்
அவர்களை , திரைப்படத்தை பற்றி முன்னுரை வழங்க தேர்வு செய்து ஏற்பாடு
செய்திருந்தனர் . இனி அடிக்கடி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்
போதிய இடைவெளியில் , நூற்றாண்டு பிறந்த நாள் விழா காலத்தை முன்னிட்டு
திரையிடப்படும் என்றும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒத்துழைப்பும்,
நல்லாதரவும் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர் .
பக்தர்கள் /ரசிகர்கள் விவரங்களின் பட்டியல்கள்,( அலைபேசி எண் , வீட்டு முகவரி ,
திருமண தேதி, பிறந்த தேதி உள்பட ) சேகரிக்கப்படுகின்றன .விருப்பம் உள்ளவர்கள் தகவல்கள் தெரிவித்து பயனடையலாம் .
-
12th September 2017, 07:11 PM
#297
Junior Member
Platinum Hubber
-
12th September 2017, 07:11 PM
#298
Junior Member
Platinum Hubber
முன்னதாக திரு.ஆதவன் அனைவரையும் வரவேற்று பேசியதாவது :
1956ல் வெளியான தமிழின் முதல் முழு நீள வண்ணப்பட கதாநாயகன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்தான் . அதே போல, விஜயா புரொடக்ஷன்ஸ் ,ஏ.வி.எம்.
ஜெமினி, தேவர் பிலிம்ஸ் , எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ், சத்யா மூவிஸ் ,ஆர்.ஆர். பிக்ச்சர்ஸ் , சரவணா பிலிம்ஸ் , சரவணா ஸ்க்ரீன் , ஜெயந்தி பிலிம்ஸ் , மேகலா பிக்ச்சர்ஸ் , உதயம் புரொடக்ஷன்ஸ் என்று எண்ணற்ற தயாரிப்பு நிறுவனங்களின்
முதல் வண்ணப்பட நாயகன் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.அவர்கள்.
அலிபாபாவும் 40 திருடர்களும் பன்ச் வசனங்கள் :
இருப்பவன் பயந்து சாவான் . இல்லாதவன் துணிந்து சாவான். ஆனால் நான் சாகும்வரை உன் ஈனச்செயலுக்கு தடை இருந்து கொண்டே இருக்கும் -தளபதியிடம் கூறும்போது .
உழைப்பதில் கவனம் செலுத்துவதை விட்டு ஆண்டவன் மீது ஏன் பழியை போடுகிறாய் - சாரங்க பாணியிடம் கூறும்போது .
என்னுடைய வாள் நீதிக்கு துணை போகுமே தவிர, துரோகத்திற்கு துணை போகாது .
மேலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் இளமை தோற்றம், சுறுசுறுப்பு ,
அற்புதமான வீரமிகு சண்டைக்காட்சிகள், மிக இயல்பான நடிப்பு, அரேபிய உடையில் அழகான , மிடுக்கான தோற்றங்கள் . என்று சொல்லி கொண்டே போகலாம் வித்தியாசமான, விறுவிறுப்பான கதையமைப்பு, கிளைமாக்ஸ் காட்சிகள் .பார்க்க , ரசிக்க, கண்களுக்கு விருந்தளிக்க கண்டுகளியுங்கள் .
நன்றி, வணக்கம் .
-
14th September 2017, 10:15 PM
#299
Junior Member
Diamond Hubber
மக்கள் திலகம் வழங்கும் "தர்மம் தலை காக்கும்" டிஜிட்டல் வடிவம் வரவிருப்பது மிக்க மகிழ்ச்சி, எப்பொழுது நம்மை குதுகலம் அடைய வருகிறார் நமது சக்ரவர்த்தி...
-
15th September 2017, 09:54 PM
#300
Junior Member
Platinum Hubber
12/09/17 அன்று நடந்த அ.தி.மு.க செயற்குழு பொது குழு கூட்டம் புகைப்படங்கள்
Bookmarks