-
10th October 2017, 06:40 AM
#2361
Administrator
Platinum Hubber
naanum nalam Priya... getting ready for Deepavali... saaptaachaa?
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா நாளாக என் ஆசை சின்னம்மா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th October 2017 06:40 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2017, 06:44 AM
#2362
Senior Member
Veteran Hubber
சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடி இல்லாம
கேட்டாத்தான் பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி கண்மணி
-
10th October 2017, 06:47 AM
#2363
Administrator
Platinum Hubber
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th October 2017, 06:48 AM
#2364
Administrator
Platinum Hubber
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th October 2017, 07:20 AM
#2365
Senior Member
Veteran Hubber
காற்று வெளியிடை கண்ணம்மா
நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்
That was your breakfast?
How could you eat something heavy for breakfast? I'll have heartburn the whole day if I had that thing in the morning!
-
10th October 2017, 07:22 AM
#2366
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
That was your breakfast?
How could you eat something heavy for breakfast? I'll have heartburn the whole day if I had that thing in the morning!
Eat breakfast like a king... 
காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே அருகில் போனால் தேன் சொட்டுதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th October 2017, 07:32 AM
#2367
Senior Member
Veteran Hubber

Originally Posted by
NOV
Eat breakfast like a king...

adhu sari!
கட்டு கட்டு கீரைக்கட்டு
புட்டு புட்டு ஆஞ்சிப்புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு
ஓ பப்பைய்யா ஹோய்
கட்டு கட்டு கேப்பைக்கட்டு
புட்டு புட்டு சுறாப்புட்டு
தொட்டுக்கிட்டு உச்சுக்கொட்டு
ஓ பப்பம்மா ஹேய்
-
10th October 2017, 07:34 AM
#2368
Administrator
Platinum Hubber
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கை பட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
10th October 2017, 05:52 PM
#2369
Senior Member
Seasoned Hubber
vara vENdum vaazhkkayil vasantham
adhu thara vENdum vaLar kaathal inbam
unakkena naanum enakkena nIyum
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
10th October 2017, 05:59 PM
#2370
Administrator
Platinum Hubber
உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ இருப்பது பிடிக்குதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks