-
25th June 2018, 06:10 AM
#3071
Administrator
Platinum Hubber
போதும் போதும் என்கிறாய்
தீரும் முன்னே கேட்கிறாய்
இன்னும் இன்பம் வேண்டுமா
போ விரட்டு
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th June 2018 06:10 AM
# ADS
Circuit advertisement
-
25th June 2018, 06:16 AM
#3072
Senior Member
Veteran Hubber
முந்நாளில் நடந்ததை இந்நாளில் நினைக்கையில்
என் உள்ளம் இனிக்கிறது
என்னை எங்கெங்கோ இழுக்கிறது
முன்னாலே நடப்பதை கண்ணாலே பார்க்கையில்
என் உள்ளம் இனிக்கிறது
என்னை எங்கெங்கோ இழுக்கிறது
-
25th June 2018, 06:18 AM
#3073
Administrator
Platinum Hubber
Hi Priya, saptacha?
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் சிறக்க
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th June 2018, 06:24 AM
#3074
Senior Member
Veteran Hubber
Hello NOV, saaptaachu. angE enna breakfast? 
காவிரி மீன்விழி தேவதை போகிறாள்
பார்வையோ வெள்ளி நிலா
கன்னியோ காமன் கோவில் தானோ
-
25th June 2018, 06:25 AM
#3075
Senior Member
Veteran Hubber
I had idli & muttai gurumaa!
-
25th June 2018, 06:29 AM
#3076
Administrator
Platinum Hubber
மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிரிவில் மதனோ ரதியின் நினைவில்
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th June 2018, 06:31 AM
#3077
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
I had idli & muttai gurumaa!
Nice... mine is the usual weekday breakfast of bread & butter.
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
25th June 2018, 06:39 AM
#3078
Senior Member
Veteran Hubber
மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவருண்டு
-
25th June 2018, 06:49 AM
#3079
Senior Member
Veteran Hubber
kaaLai vayasu kattaana saisu kaLangam illaa manasu
VaNakkam priya !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
25th June 2018, 07:00 AM
#3080
Senior Member
Veteran Hubber
Hi Raj, eppadi irukkeenga? 
கட்டபுள்ள குட்டபுள்ள கருகமணி போட்ட புள்ள
கன்னம் குழி விழுந்த செல்லம்மா
நல்ல காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
சோக்காளி ராசாக்கண்ணு சொக்குறாரு பக்கம் வந்து
Bookmarks