-
30th June 2018, 06:47 AM
#3141
Senior Member
Veteran Hubber
NOV: uruppadaatha uppu miLagaa illaatha sappaNi government!
-
30th June 2018 06:47 AM
# ADS
Circuit advertisement
-
30th June 2018, 06:51 AM
#3142
Administrator
Platinum Hubber
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th June 2018, 06:56 AM
#3143
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
NOV: uruppadaatha uppu miLagaa illaatha sappaNi government!
No comments
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th June 2018, 06:57 AM
#3144
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
Dosa & Idli? :wow:
small thosai only... and 1 idli only
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th June 2018, 06:58 AM
#3145
Senior Member
Veteran Hubber
காதல் வானொலி செய்தி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதைத் தொடுமா
வங்கக்கடல் போல் நெஞ்சக் கடலினில்
காதல் புயல்தான் மையம் இடுமா
-
30th June 2018, 07:00 AM
#3146
Senior Member
Veteran Hubber
I like that orange chutney in the middle. Is it with coconut, onion or combo of both?
-
30th June 2018, 07:04 AM
#3147
Administrator
Platinum Hubber
வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெததப்புள்ள
சீறிப்பாயும் என்னை நீ சீண்டிப்பார்க்காதே
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th June 2018, 07:05 AM
#3148
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
I like that orange chutney in the middle. Is it with coconut, onion or combo of both?
thakkali chutney, kaara chutney, pudhina chutney
yes, combo of everything spicy
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
30th June 2018, 07:08 AM
#3149
Senior Member
Veteran Hubber
நான் இளையவள் பூ போன்றவள்
நீ பறிக்கலாம் வா
நீ இளையவள் பூ போன்றவள்
நான் பறிக்கிறேன் வா
இடது கண் இன்று துடிக்குதே
அடிக்கடி நெஞ்சு அடிக்குதே
-
30th June 2018, 07:11 AM
#3150
Administrator
Platinum Hubber
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி
மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks