-
18th November 2018, 11:05 AM
#601
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2018 11:05 AM
# ADS
Circuit advertisement
-
18th November 2018, 11:12 AM
#602
Senior Member
Devoted Hubber
இந்த மகிழ்ச்சியான செய்தியை இந்த நன்னாளில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் உவகை கொள்கிறது எங்கள் நெஞ்சம்!
வெகுஇயல்பாக தொடங்கப்பட்ட இந்தத் தொடர் அன்னதான நிகழ்ச்சிக்கு, உலகெங்கும் பரவி வாழும் நடிகர்திலகத்தின் நல்லிதயங்கள் தமது திட்டம்போல் பங்குகொண்டு, எங்களின் முயற்சிக்கு ஆணிவேராய் அமைந்தது கண்டு மனம் எல்லையில்லா பெருமிதம் கொள்கிறது.
உலகிலேயே எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைத்திராத ரசிகக் கூட்டத்தைப...் பெற்றிருந்த நடிகர்திலகத்தின் ரசிகர்கள், உடலால் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், இன்னும் அதே நெருப்பின் வீரியத்தோடு அன்னாரின் புகழுக்குப் பெருமைச் சேர்க்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவது எவருக்கும் கிடைக்காத பெரும்பேறாகும்.
எங்களின் இந்த புனித முயற்சிக்கு பெரும் ஆதரவு நல்கிய இதயங்களுக்கு மீண்டும் எங்கள் நன்றியை நவில்கிறோம்.
இத்திட்டத்தை நீட்டிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கான தகவலை விரைவில் வெளியிடுகிறோம். எங்களின் அந்த முயற்சிக்கும் தங்களின் ஆதரவு கிடைக்குமென்று உறுதியாக நம்புகிறோம். காரணம், இது எங்கள் செயலல்ல... நம்மையெல்லாம் வழிநடத்தும் அய்யன் செயல்!
(vaannila vijayakumaran )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2018, 11:13 AM
#603
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2018, 11:14 AM
#604
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
18th November 2018, 11:19 AM
#605
Senior Member
Devoted Hubber
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, 23:11:2018 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு...
தி.நகர், அய்யன் நடிகர்திலகத்தின் அன்னை இல்லத்து வாயிலில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் 108 திருவிளக்கேற்றி, எல்லாம் வல்ல சிவபெருமானின் பேரருளோடு எம்பெருமான் சிவாஜிக்கு தீபத்திருவிழா நடைபெறவுள்ளது...
அன்பர்கள் தவறாது கலந்து கொள்ளவும்.அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும்.
இது ஒரு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நிகழ்ச்சி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2018, 04:36 AM
#606
Senior Member
Devoted Hubber
இனிய மாலை வணக்கம் நண்பர்களே!
இனிதே நடந்தேறியது எட்டாம் வார அன்னதான நிகழ்ச்சி இன்று.
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்துகின்ற 52 வார தொடர் அன்னதானத்தின் இன்றைய எட்டாவது நிகழ்ச்சிக்கு தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, பொய்க்கால் குதிரை, பூவிலங்கு, அமர்க்களம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், விடாது கருப்பு, சித்தி, இயந்திரப் பறவைகள், அண்ணாமலை, நாதஸ்வரம் என்று ஏராளமான தொலைக்காட்சித் தொடரில் நடித்த...வருமான திரு.பூவிலங்கு மோகன் தலைமையேற்று, அன்னதானத்தைத் துவக்கி வைத்தார்.
இவர், நம் நடிகர்திலத்தோடு 'குடும்பம் ஒரு கோவில் ' திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்மக்குரலோன் சிவாஜி மன்றத்தின் செயல் வீரரான திரு.P. ஜெயகுமார் அவர்கள், தம் இளைய மகளின் திருமணத்தை முன்னிட்டு இவ்வார அன்னதானத்தை வழங்கியிருந்தார். அவருக்கான நினைவுச் சான்றை அவர் சார்பாக, அன்னை இல்லத்துக் கலைஞர்களின் ஆயுள்கால ரசிகரான திரு.S. ராமஜெயம் அவர்கள் திரு. பூவிலங்கு மோகன் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
திரு. பூவிலங்கு மோகன் அவர்களுக்கு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக 2019 வருடத்து காலண்டரும், அய்யனைப்பற்றிய கையடக்கப் புத்தகம் ஒன்றையும். நடிகர்திலகத்தின் அன்பின் இதயம் திரு.ML. கான் அவர்கள் வழங்க. திரு.கல்தூண் ரவி அவர்கள் பொன்னாடைப் போர்த்திச் சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கு இதயவேந்தன் மன்றத்தின் செயல்வீரர்களான
திரு. RS . சிவா , MIDLAND திரு.சங்கர், புரசை திரு. பாண்டியன், பெரம்பூர் மணி, ராயப்பேட்டை திரு. பாலாஜி, சைதை திரு. சக்திவேல், அம்பத்தூர் திரு. சுப்பிரமணியன், அயன்புரம் திரு. சுகுமார், மயிலை திரு. காமராஜ்
திரு. தங்க.மாரியப்பன், சூளைமேடு. திரு. நந்தகுமார் உட்பட நடிகர்திலகத்தின் அன்பு இதயங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஒரு வருடத்திற்கான இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு, இப்பொழுதே எல்லா வாரங்களும் நடிகர்திலகத்தின் பக்தர்களால் முன்பதிவு முடிந்துவிட்டது என்ற மகிழ்வான செய்தியை நிகழ்ச்சியில் பதிவு செய்த திரு.பி.கணேசன் அவர்களின் பேச்சுக்குப் பொதுமக்களும் கைத்தட்டி ஆர்பரித்தனர்.
வாரம்தோறும் பெருகிவரும் பொதுமக்களின் வரவு, அய்யனின் பேரருளால் இந்த நிகழச்சி பெரும் வெற்றி பெற்று வருகிறது என்பதை நிரூபிப்பதாகவே உள்ளது.
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக..
வான்நிலா விஜயகுமாரன்.
(vaannila vijayakumaran)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2018, 04:37 AM
#607
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2018, 04:37 AM
#608
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2018, 04:38 AM
#609
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th November 2018, 04:38 AM
#610
Senior Member
Devoted Hubber
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks