-
6th July 2019, 11:22 PM
#851
Senior Member
Veteran Hubber
கங்கை நதி மீனோ
மங்கை விழி தானோ
அங்கம் யாவும் தங்கப்பாலம்
பொங்கிப்பாயும் ஆசை வேகம்
தானா னனா
-
6th July 2019 11:22 PM
# ADS
Circuit advertisement
-
6th July 2019, 11:44 PM
#852
Senior Member
Veteran Hubber
aasai kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irundhaal podhumaa.....
vaNakkam priya !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th July 2019, 12:15 AM
#853
Senior Member
Veteran Hubber
Hi Raj! How are you?
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்தப் பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ
-
7th July 2019, 12:35 AM
#854
Senior Member
Veteran Hubber
naatakam ellaam kaNden undhan aadum vizhiyile aadum vizhiyile geetham paadum mozhiyile
I am OK priya! How are you? How are your children? Did they finish college?
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th July 2019, 12:42 AM
#855
Senior Member
Veteran Hubber
I’m doing well Raj! reNdu piLLaigaLum college graduates now, yes. All are doing fine!
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு
-
7th July 2019, 12:51 AM
#856
Senior Member
Veteran Hubber
kaNNe kamala poo kaadhiraNdum veLLari poo
minnidum un pon meni shanbaga poo
Good to hear about your children priya!
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th July 2019, 01:03 AM
#857
Senior Member
Veteran Hubber
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம்
பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம்
என் உள்ளம் போடும் தாளம்
-
7th July 2019, 01:26 AM
#858
Senior Member
Veteran Hubber
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
7th July 2019, 05:15 AM
#859
Senior Member
Veteran Hubber
மௌனமல்ல மயக்கம்
இளமை ரதங்கள் வெள்ளோட்டம்
சலனம் பார்வையில்
சரசம் வார்த்தையில்
மெய் சிலிர்க்கும் வேளையில்
-
7th July 2019, 05:26 AM
#860
Administrator
Platinum Hubber
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்க வா
Sent from my SM-G935F using Tapatalk
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
Bookmarks