-
30th July 2019, 07:10 PM
#11
Senior Member
Devoted Hubber
நடிகர் திலகத்தின் 18 வது நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு செலுத்தப்பட்ட
அஞ்சலி நிகழ்வுகள், வெளியிடப்பட்ட போஸ்ட்டர்கள், மற்றும் பத்திரிகை செய்திகள்,
முதலியவற்றின்மேலும் பல பதிவுகள் மய்யம் சில தினங்கள் தடைப்பட்டிருந்த காரணத்தால்,
தொடர்ந்து பதிவிடமுடியாமல் இருந்தது தற்பொழுது மீண்டும் தொடர்கிறது.....
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
30th July 2019 07:10 PM
# ADS
Circuit advertisement
Bookmarks