-
13th August 2019, 08:51 PM
#11
Junior Member
Senior Hubber
சுந்தர பாண்டியன் அவர்களே உங்கள் நடிகர் படம் இந்த தலைமுறையினரால் ஒடுக்கப்பட்டு விட்டதை இன்னுமா உணரவில்லை நீங்கள் --உங்கள் நடிகர் நடித்த எத்தனையோ படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டதே ஒருபடமாவது தமிழகமெங்கும் 2 வாரம் தாண்டியதுண்டா ---எங்கள் நடிகர்திலகத்தின் கர்ணன் 14 அரங்குகளில் 50 நாட்கள் --3 திரைகளில் 75 நாட்கள் --சென்னையில் 150 நாட்கள் ----தற்போது வசந்த மாளிகை சென்னை,-3 அரங்குகள் --மதுரை , திருப்பூர் திண்டுக்கல் கரூர் நாகர்கோயில் தூத்துக்குடி முதலிய ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --கனவில் கூட சிவாஜியின் சாதனையை நினைத்து பார்க்க முடியாத நீங்கள் வெட்கபட்டுக்கொண்டே தான் இருக்க வேண்டும் --திருச்சி ஊர்வசி திரையரங்கில் ரிஃசாக்காரன் டிஜிட்டலில் திரையிட பட்டு வெள்ளி சனி ஓடி ஞாயிறு அன்று வேறு படம் மாற்றப்பட்டது இரண்டு நாட்களிலும் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 15 நபர்கள் கூட வரவில்லை இதற்கும் கட்டணம் 50 ரூபாய் மட்டுமே -- இந்த நிலையில் தான் உங்கள் நடிகர் படம் --மதுரையில் 3 நபர் தமிழ் ஜெய திரையில் படம் பார்க்க வந்தது என்று பேப்பரில் வந்து சந்தி சிரித்ததை உலகம் அறியும் 1952 முதல் 1988 வரை தனிக்காட்டு ராஜ வாக திரையுலகில் இருந்த சிவாஜி அவர்கள் இறந்த பிறகும் எதிரிக்கு தண்ணி கட்டி கொண்டிருக்கிறார் நீங்கள் உங்கள் நடிகரின் ஒரு படத்தையாவது தமிழகமெங்கும் 2 வாரம் ஓடிய பிறகு சிவாஜியை பற்றி பேசவாருங்கள்
-
13th August 2019 08:51 PM
# ADS
Circuit advertisement
Bookmarks