-
14th August 2019, 07:37 PM
#11
Junior Member
Senior Hubber
சென்னையில் 160 நாட்கள் ஓடிய (அரங்கு உரிமையாளரை அரசியல்வாதிகளால் மிரட்டி ஒட்டப்பட்ட )ஆயிரத்தில் ஒருவன் ஏன் தமிழகத்தில் மற்ற ஒரு ஊரில் கூட 2 வாரத்தை கூட தாண்ட முடியவில்லை - மேலும் திருச்சி காவேரி திரையில் ஞாயிறு மாலை காட்சியில் 220 நபர் மட்டுமே பார்த்துள்ளனர் --இதனால் தான் கூறுகிறோம் இந்த தலைமுறை உங்களை மறந்து வெறுத்து பல வருடம் ஆகிவிட்டது என்று --ஆளுங்கட்சியாக இருந்தும் கூட உங்கள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக உள்ளது ஏனென்றால் இப்போதுள்ள அதிமுக விசுவாசிகள் அனைவரும் mgr படம் பார்க்காதவர்கள் என்பது உலகம் அறியும் --அவர்கள் பார்த்திருந்தால் மதுரையில் 3 நபர் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்காது --இந்து தமிழ் வெளிச்சம் போட்டு வேறு காட்டி விட்டது இரண்டு முதல் அமைச்சர் நடித்தே இந்த பரிதாப நிலை பல முறை திரும்ப திரும்ப வருடம் தோறும் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை ஜூன் 23 ஞாயிறு அன்று தமிழகத்தில் அணைத்து ஊர்களிலும் மாலை காட்சி அரங்கு நிறைந்துள்ளது --7 ஊர்களில் 25 நாட்கள் ஓடியுள்ளது --இது போன்று ஒரு படம் உங்கள் நடிகருக்கு ஓடியுள்ளதா என்பதை கூறுங்கள் --வெட்டி கதை --வெட்டி விபரங்கள் போட்டு எங்கள் பக்கத்தை வீணாக்காதீர்கள் தமிழக மக்கள் உங்கள் ஒரு டிஜிட்டல் படத்தையும் வரவேற்கவில்லை என்பதுதான் எங்கள் விளக்கம் உங்களுக்கு அவகாசம் தருகிறோம் இனி வரும் டிஜிட்டல் படமாவது குறைந்தது 5 ஊர்களிலாவது 2 வாரம் தாண்டட்டும் அதற்கு பிறகு உங்களிடம் விவாதம் செய்ய வருகிறோம் அதுவரை வெட்டி விவாதம் தேவையில்லை
-
14th August 2019 07:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks