எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடரும்.....)

தன்னுடன் ஒன்றாக இருந்தவன் தான் சினிமா உலகுக்கு வந்து 15 வருடங்களுக்கு பின் வந்தவன்
முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
மறுபக்கத்தில் தான் வசனம் எழுத தனக்கு பெயர் கிடைக்காமல் அதனை பேசி நடித்த தன் நண்பனுக்கு
கிடைத்துவிட்டதே என்ற பொறாமை தீ க மு வுக்கு
இரண்டு பொறாமைகாரர்களும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்?

தொடர்ந்து பார்ப்போம்....

முதல் படத்திலேயே உலகப் புகழ் பெற்றுவிட்டானே என்ற பொறாமை புகைச்சல் ஸ்டண்ட் நடிகரின்
இதயத்தை நாளும் ரணகளமாக்கிக் கொண்டிருந்தது.
அந்தநேரத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் திருமணத்தன்று வேறு ஒரு சம்பவமும் நடந்தது,
ஸ்டண்ட் நடிகர் நடித்து வெளிவந்த அந்தமான் கைதி திரைப்படம் படுதோல்வியை சந்தித்திருந்தது
உள் ஒன்று வைத்து புறம் ஒன்றும் பேசத்தெரியாத நடிகர் திலகம் அவர்கள் அது பற்றி அன்றைய அவரது
திருமண நாளில் பேச்சு வந்தபொழுது ஸ்டண்ட் நடிகரை பார்த்து அண்ணே உங்களுக்கு கோட்டு சூட்டு போட்டு நடிக்கிறதைவிட
வாள் வீச்சுத்தான் எடுபடும் என்று மனதில் ஒளிவு மறைவு இல்லாம வஞ்சகம் எதுவுமின்றி கூறிவிட்டார்.
அந்தக்கூற்று வஞ்சகம் பொறாமை கொண்ட ஸ்டண்ட் நடிகரின் மனதில் பெரும் தீயாக கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது,
இருக்கட்டும் பார்த்துக்கொள்கிறேன் என்று வன்மத்துடன் கறுவிக்கொண்டார்.

தொடரும்.......