-
19th August 2019, 08:35 AM
#3461
Senior Member
Devoted Hubber
வசூல் சக்கரவர்த்தி என்றுமே நடிகர் திலகம் மட்டுமே!
அதற்கு ஒரே ஒரு உதாரணம் வசந்த மாளிகை,
29-09-1972 ல் வெளியான வசந்த மாளிகை பல்வேறு விதமான சாதனைகளை படைத்தது,
... 1) கொழும்பு - கேபிடல் திரையரங்கு- 250 days
2) யாழ்ப்பாணம் - வெலிங்டன் - 208 days
3) மதுரை - நியூ சினிமா. - 200 days
4) சென்னை - சாந்தி - 175 days
5) கொழும்பு - ப்ளாஸா. - 175 days
6) சேலம் - ஜெயா. -- 141 days
7) வேலூர் - அப்ஸரா -- 141 days
8) சென்னை - கிரவுன் - 140 days
9) சென்னை - புவனேஸ்வரி -- 140 days
10) தஞ்சை - ஜூபிடர் - 125 days
11)கோவை - ராஜா - 120 days
12) மாயவரம் - அழகப்பா -- 109 days
13) திருச்சி -- ராஜா - 107 days
14) குடந்தை - ஜூபிடர் - 107 days
15) ஈரோடு -- முத்துக்குமார் - 107 days
மேலும் தமிழகத்தில் திரையிடப்பட்ட 50 க்கும் மேற்பட்ட ஊர்களிலும் முதல் வெளியீட்டில் 50 நாட்களை கடந்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது,
தற்போது 47 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் வெளியாகி 52 வது நாள் வெற்றியை சென்னை ஆல்பட் திரையரங்கில் 11-08-19 ஞாயிறு அன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது,
பட இணைப்பு திரு சொர்க்கம் நாகராஜன் அவர்களுடன் விழா அன்று எடுத்துக் கொண்டது

Thanks Sekar (fcebook)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
19th August 2019 08:35 AM
# ADS
Circuit advertisement
-
19th August 2019, 03:05 PM
#3462
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
திரு செல்வகுமார் அவர்களுக்கு வணக்கம் !
விபரீதம் ஆகிவிடும் என்பதற்கு விளக்கம் தர முடியுமா?
மிகுதி பின்னர்.
சிவா அவர்களுக்கு
விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...
அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
விபரீதம் என்பதற்கு நீங்களாக எதாவது தப்பாக அர்த்தம் எடுத்துக் கொண்டால் நாங்கள் பொறுப்பு அல்ல.
இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.
இப்ப புரியுதா..... அதுதான் அர்த்தம்.
எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது.
ஆனால், நீங்கள் ????????????? உங்கள் திரியை பாருங்கள் என்று பதில் சொல்லாதீர்கள். முதலில் நீங்கள் சொன்னதால்தான் நாங்களும் அதேபாணியில் சொல்ல வேண்டி வந்தது.
இங்கே அடங்கினால் அங்கேயும் அடங்கும்.
இனிமேலாவது திருத்திக் கொள்ளுங்கள் .
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.
நீங்கள் வயதானவர். உங்கள் தகுதிக்கு வயதுக்கு மோசமா எழுதுவது அழகா என்று நினைச்சுப் பாருங்கள். மீறி அப்பிடித்தான் எழுதுவேன் என்று நீங்கள் முடிவு செஞ்சால் .... பாவம்தான்.
-
20th August 2019, 08:51 AM
#3463
Senior Member
Devoted Hubber
சிவா அவர்களுக்கு
விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும். அதெல்லாம் தேவயா? அதுவும் செத்துப் போனவர்களை பத்தி தேவயா...அதைத்தான் செல்வகுமார் அப்பா சொன்னார்.
யாரோ எழுதிய விடயம் எழுதியவருக்குத்தான் விபரம் தெரியும் அப்படியிருக்க
இவர் பதறியடித்து பாய்ந்து ஓடிவந்து பதிலளிக்கவேண்டிய காரணம் என்ன?
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th August 2019, 08:56 AM
#3464
Senior Member
Devoted Hubber
சிவா அவர்களுக்கு
விபரீதம் ஆகிவிடும் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா?
மக்கள் திலகம் நல்லவனாக நடித்தார் என்று நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள். அதேபோல, நாங்களும் பல திரைமறைவுக் கதைகளை ‘துப்பாக்கி சூடுகளை’ ‘ரத்தின மாலை’களை எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும்.
இவர் குறிப்பீடும் துப்பாக்கிச்சூடு ரத்தினமாலைகள் எல்லாம் ஏதோ தாங்கள் முன்னர் எழுதாதமாதிரியும் இனிமேல்தான் எழுதுவோம் என்பதுமாதிரியும்
என்னே சுத்தமான பிறவகளப்பா.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th August 2019, 09:04 AM
#3465
Senior Member
Devoted Hubber
எல்லாம் சொன்னால் என்ன ஆகும். விபரீதம் ஆகிவிடும்.
இந்த விபரீதம் ஆகிவிடும் என்பதற்குத்தான் விளக்கம் கேட்டேன்
ஆனால் இங்கு வந்து பதிலளித்தவருக்கே விளக்கம் தெரியவில்லை
மீண்டும் அதையே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அதாவது விபரீதம் ஆகிவிடும்
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th August 2019, 09:07 AM
#3466
Senior Member
Devoted Hubber
எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் உண்மை, நீதி, நேர்மை, ஞாயம், நல்லொழுக்கம். மரியாதை, மனிதநேயம். இதுதான் புரட்சித் தலைவர் எங்களுக்கு கத்துக் கொடுத்தது
.
இவையெல்லாம் உங்களுக்கு எழுத்திலும் சினிமாவிலும்தான் நிஜத்தில் கிடையாது
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th August 2019, 09:29 AM
#3467
Senior Member
Devoted Hubber
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.
எம் ஜீ ஆர் திரி பாகம் 25 ல் ... பக்கம் 25ல் பதிவு 244 & 245 ... பக்கம் 26ல் பதிவு 259(இது சம்பிள் மட்டும்தான்) பார்த்துவிட்டு வந்து மிச்சத்த சொல்லுங்க
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
20th August 2019, 03:17 PM
#3468
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
இந்த விபரீதம் ஆகிவிடும் என்பதற்குத்தான் விளக்கம் கேட்டேன்
ஆனால் இங்கு வந்து பதிலளித்தவருக்கே விளக்கம் தெரியவில்லை
மீண்டும் அதையே சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் அதாவது விபரீதம் ஆகிவிடும்
சிவா அவர்களுக்கு,
செல்வகுமார் அப்பாவுக்கு கொஞ்சம் வேலை அதிகம்... பிசி... அதனாலதான் அவர் சார்பில் நான் விளக்கம் சொன்னேன். என் கருத்துதான் அவர் கருத்தும்.
உங்கள் கேள்விகள் எல்லாத்திற்கும் நேற்றே விளக்கம் சொல்லியாகிவிட்டது.
மறுபடியும் பொறுமையாக படிச்சு பார்த்து புரிஞ்சு கொள்ளவும்.
நன்றி.
-
21st August 2019, 06:29 AM
#3469
Senior Member
Devoted Hubber
கவுண்டமணி செந்திலின் ஒரு ரூபாவிற்கு 2 வாழைப்பழ பகிடிமாதிரி
போகுது இந்த விபரீதத்தின் விளக்கம்
சிவாஜி எம் ஜீ ஆர் ரசிகர்கள் வேண்டாம்
இங்கு வந்து இத்திரியை பார்க்கும் ஏனைய ரசிகர்களே
உங்களுக்காவது என்ன விபரீதம் என்ற விளக்கம் புரிந்ததா?
(சுஹராம் போன்று எம் ஜீ ஆர் ரசிகன் யாராவது ஏனைய நடிகர்களின் ரசிகன் என்ற பெயரில் வந்து இதுதான் அந்தப்பழம் என்று சிலவேளை பதில அளிக்கக்கூடும்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
21st August 2019, 06:32 AM
#3470
Senior Member
Devoted Hubber
உங்கள் நடிகரின் புகழ் மட்டும் பாடுங்கள். அப்படி இருந்தால் நாங்களும் மக்கள் திலகத்தின் புகழ் மட்டும் பாடுவோம். பிரச்சனை வராது. அதுதான் இருதரப்பாருக்கும் நல்லது.
எம் ஜீ ஆர் திரி பாகம் 25 ல் ... பக்கம் 25ல் பதிவு 244 & 245 ... பக்கம் 26ல் பதிவு 259(இது சம்பிள் மட்டும்தான்) பார்த்துவிட்டு வந்து மிச்சத்த சொல்லுங்க
இதற்கு பதில் இல்லை
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks