-
3rd September 2019, 09:24 PM
#3651
Senior Member
Devoted Hubber
Thanks H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd September 2019 09:24 PM
# ADS
Circuit advertisement
-
3rd September 2019, 09:25 PM
#3652
Senior Member
Devoted Hubber
Thanks H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd September 2019, 09:26 PM
#3653
Senior Member
Devoted Hubber
Thanks H O S
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd September 2019, 09:27 PM
#3654
Senior Member
Devoted Hubber
Thanks Sekar (F B )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd September 2019, 09:27 PM
#3655
Senior Member
Devoted Hubber
Thanks Sekar (F B )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
3rd September 2019, 09:28 PM
#3656
Senior Member
Devoted Hubber
Thanks Sekar (F B )
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
4th September 2019, 12:56 AM
#3657
Junior Member
Senior Hubber
ஞாயிறு மாலை திருச்சி கெய்ட்டி திரை அரங்கில் மக்கள் பேராதரவோடு சிவாஜி ரசிகர்கள் பெரும் அளப்பறையில் நடிகர் திலகத்தின் சரஸ்வதி சபதம் சரித்திர சாதனை பெற்று GSTக்கு பிறகு வந்த படங்களிலேயே ஞாயிறு மாலை காட்சியில் அதிக வசூல் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளது. ஒவ்வொரு பாடலின் போதும் ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கமே அதிர்ந்தது - எத்தனை தலைமுறை ஆனாலும் சிவாஜி புகழ் இமயம் தொடும் என்பதில் ஐயமில்லை
-
4th September 2019, 01:02 AM
#3658
Junior Member
Senior Hubber
2012ம் ஆண்டு திருச்சி ரம்பா தியேட்டரை கதி கலங்கச்செய்து வசூலில் சூறாவளியாய் 28 நாட்கள் ஓடி அதே அரங்கில் ஊர்வசியின் ஷிபிட் செய்யப்பட்டு 50 நாட்கள் ஓடியது உண்மை கொடை வள்ளல் சிவாஜியின் கர்ணன் படத்திற்கு மக்கள் கூட்டம்--இந்த பெருமை உலகில் வேறு எந்த நடிகருக்கு கிடைக்குமா
-
4th September 2019, 01:12 AM
#3659
Junior Member
Senior Hubber
-
4th September 2019, 01:17 AM
#3660
Junior Member
Senior Hubber
திருச்சி கெய்ட்டி தியேட்டரில் வெளியிடப்பட்ட நடிகர்திலகத்தின் என்னை போல் ஒருவன் படத்திற்கு மக்கள் ஆதரவு பார்த்து பிரபல ஆங்கில பத்திரிகையின் செய்தி
Bookmarks