-
16th September 2019, 05:38 AM
#11
Senior Member
Devoted Hubber
இன்று மாலை பாஞ்சாலங்குறிச்சி நாயகனுக்கு மதுரை அண்ணாமலை திரையரங்கம் சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பு செய்தது. இன்றைய மாலைக் காட்சி அரங்கு நிறைந்தது. அங்கே இன்றைய தினம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளிலும் (பல்வேறு படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன) இன்றைய மாலைக்காட்சியின் நிலவரம் என்ன என்று விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று மாலைக்காட்சி ஹவுஸ்ஃபுல் ஆன ஓரே அரங்கம் அண்ணாமலைதான். அரங்கம் நிறைய வைத்தவர் நடிகர் திலகம் மட்டும்தான். இன்னும் சொல்லப் போனால் இந்தக்காட்சிக்கு வந்த நமது ரசிகர்களின் எண்ணிக்கை வெகு குறைவு. 98% பொது மக்களே.தகவல் திரு முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள்
நன்றி Vasudevan Sri (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
16th September 2019 05:38 AM
# ADS
Circuit advertisement
Bookmarks