-
16th September 2019, 11:28 PM
#11
Junior Member
Senior Hubber

Originally Posted by
sivaa
நிறுவப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருச்சியில் திறக்கப்படாத சிவாஜி கணேசன் வெண்கலச் சிலைதிருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண் டானாவில் நிறுவப்பட்டு 8 ஆண்டு களுக்கு மேலாகியும் திறக்கப்படா மல் உள்ள திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனின் உருவச்சிலையை விரைந்து திறக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி R Vijaya (to நடிகர் திலகம் சிவாஜி விசிறிகள் NADIGAR THILAKAM SIVAJI VISIRIGAL.(முகநூல்)
கண்ட கண்ட சாக்கடைகளுக்கும் பிழைப்பு தேடி தமிழகத்திற்கு வந்த நாடோடிகளுக்கும் பெருமை சேர்த்த தமிழகத்தில் தன வாழ் நாள் முழுவதும் சமுதாய நலனுக்காக கலைப்பணி செய்த தமிழ் வாழ பிறந்த எங்கள் உயிர் உலகப்புகழ் சிவாஜி அவர்களின் சிலையை எந்த காரணமும் இன்றி திருச்சியில் மூடி வைத்து அழகு பார்க்கும் அடிமைகளின் முடிவு காலம் நெருங்கி விட்டது. சிலையை மூடி வைத்ததினால் எங்கள் சிவாஜியின் புகழ் மறைக்கபடும் என்ற கேவலமான நினைப்புடன் இருக்காதீர்கள் - புற்றீசல் போல் சிவாஜி ரசிகன் முளைத்து கொண்டே இருப்பான் அவர் புகழ் என்றும் நிலைத்து இருக்கும் --தமிழையும் தமிழனையும் போற்றுவோம்
-
16th September 2019 11:28 PM
# ADS
Circuit advertisement
Bookmarks