-
29th September 2019, 12:13 AM
#3981
Junior Member
Senior Hubber
-
29th September 2019 12:13 AM
# ADS
Circuit advertisement
-
29th September 2019, 12:15 AM
#3982
Junior Member
Senior Hubber
தமிழக மதச்சார்பற்ற ஜனதாதளம் நடத்தும் கலை உலகின் பிதாமகா், நடிப்பு சக்கரவா்த்தி, தமிழக ஜனதாதள முன்னாள் தலைவா் டாக்டா் செவாலியே, நடிகா் திலகம் சிவாஜிகணேசன் அவா்களின் 91வது பிறந்தநாள் வருகிற 01.10.2019 அன்று நடைபெறுகின்ற பெருவிழாவிற்கு தங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்பதில் மதச்சார்பற்ற ஜனதாதளம் உவகையடைகிறது.
-
29th September 2019, 12:21 AM
#3983
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:26 AM
#3984
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:30 AM
#3985
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:34 AM
#3986
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:46 AM
#3987
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:50 AM
#3988
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 12:52 AM
#3989
Junior Member
Senior Hubber
-
29th September 2019, 08:40 AM
#3990
Senior Member
Devoted Hubber
ஒரு படம் தயாரித்தால் வெளியிட முடியுமா?
வெளியிட்டால் தமிழகம் முழுவதும் வெளியிட தியேட்டர் கிடைக்குமா?
அப்படியே வெளயிட்டால் ஒருநாள் ஓடுமா?
இவையெல்லாம் கோடிகணக்...கில் செலவழித்து புதுப்படம் எடுக்கும் தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரை எழும் கேள்வி...
இவற்றையெல்லாம் தவிடுபொடியாக்க நடிகர்திலகத்தால் மட்டுமே முடியும்...
1972ல் வெளியாகி 47 வருடங்களுக்கு பிறகு வெளியாகி மறுவெளயீட்டில் வெற்றி பெற்று
மீண்டும் மறுவெளயீட்டில் இன்று 100வது நாள் காணும் வசந்தமாளிகையின் வெற்றி சரித்திரமா?
இல்லை அதற்கு மேலும்....
ஒரு நிகழ்ச்சி ஒரு முறை நிகழ்ந்து...
பல வருடங்களுக்கு பிறகு அதைப்பற்றி பேசுவதே சரித்திரம்...
ஒரு வெற்றி ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நடந்தால்..அதற்கு பெயர் என்ன....
ஆய்வாளர்களே கூறுங்கள்.....
அதுதான் வசந்தமாளிகையின் வெற்றி...
நன்றி Sunderrajan (முகநூல்)
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks