-
4th October 2019, 01:06 AM
#11
Senior Member
Devoted Hubber
திரு சுந்தரபாண்டியன்
மறுபடியும் தொடங்கியிருக்கிறீர்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் எனக்கு overtime.

வசந்த மாளிகை இணைந்த என்ற விபரத்துடன்தான் விளம்பரம் கொடுக்கப்பட்டது.
வசந்த மாளிகையின் வெற்றி உங்களை தூங்கவிடாமல் கண்ணை மறைத்துவிட்டது.
வசந்த மாளிகை சென்னை பேபி ஆல்பர்ட்டில் முதலில் 55 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது
தொடர்ந்து ஓடவிடாமல் உங்கள் ஸ்டண்ட் நடிகரின் கைகூலிகள் பார்க்கவேண்டியவர்களை பார்த்து
பேசவேண்டியதை பேசி தொடர்ந்து ஓடவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
சிவா அய்யா
நாடோடி மன்னன் சேலத்தில் வெள்ளிவிழா ஓடியது பற்றி ஞாயம் கேட்க எங்கள் திரிக்கி ஓடோடி வந்தீர்களே. சேலத்தில் 140 நாட்களுக்குப் பின் சித்தேஸ்வரா தியேட்டரில் வெள்ளி விழா கொண்டாடியது. நேரடி வெள்ளி விழா இல்லை. ஷிப்டிங்கி்ல் வெள்ளிவிழா.
100 நாட்கள் ஓடியதாக டூப்பிளிகேற் விளம்பரம் தயாரித்து அதில் சேலம் சித்தேஸ்வரா தியேட்டர் பெயர் போட்டு இருந்ததே அதற்கு பதில் இல்லை .
உங்களைப்போலவே நானும் கேட்கவா?
என்றும் சாதனைத் திலகம் மக்கள் திலகம் என்பது மக்களுக்குத் தெரியும்.
ஸ்டண்ட் நடிகரின் ரசிகர்கள் மட்டும்தான் மக்கள் அல்ல.
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
4th October 2019 01:06 AM
# ADS
Circuit advertisement
Bookmarks