#ஒரு_வரலாற்றின்_வரலாறு
தமிழ்த் திரைக்கு நடிகர்திலகத்தின் வருகையிலிருந்து அவர் நடித்த இறுதிக்காலம்வரை இலங்கை #யாழ்ப்பாணம் நகரில் வெள்ளிவிழாவைக் கடந்த தமிழ்ப்படங்கள் மொத்தம் மூன்று. அதில் இரண்டு படங்கள் இருநூறு நாள்களைக் கடந்தவை. அந்த மூன்று படங்களுமே நடிகர்திலகம் நடித்தவை என்பது வரலாறு.
கதாநாயகனாக தான் நடித்த காலம்வரை மட்டுமல்ல... அதற்குப்பின்னும் எந்தத் தமிழ்ப்பட நாயகரின் படங்களும் இச்சாதனையை முறியடிக்கவுமில்லை... சமன்படுத்தவுமில்லை.
1. வசந்தமாளிகை / யாழ்ப்பாணம் / வெலிங்டன் / 208 நாள் ( யாழ்ப்பாணத்தில் இருநூறு நாள் ஓடிய முதல் வண்ணப்படம். மீண்டும் 1982 ல் மறுவெளியீடு செய்யப்பட்டபோது யாழ் வின்ஸர் அரங்கில் 70 நாள்வரை ஓடியது)
2. உத்தமன் / யாழ்ப்பாணம் / ராணி / 179 நாள்
3. பைலட் பிரேம்நாத் / யாழ்ப்பாணம் / வின்ஸர் / 222 நாள்









Thanks Nilaa