Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Threaded View

  1. #11
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like

    நெல்லை பாப்புலரில் சொர்க்கம் படம் 1,28,000 சொச்சம் வசூலானதை வெறும் 85,000 என்று கதை விட்டிருக்கிறார்கள். கூடவே அவர்களது டப்பா படங்களின் வசூலை அள்ளிவிட்டிருக்கிறார்கள். எதுக்கும் ஆதாரம் கிடையாது.
    ..........................................
    அவர்கள் வசூல் ஆதாரம் என்று வைத்திகுப்பது ரிக்ஷாக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக் குரல், இதயக்கனி இவைகளுக்கு மட்டுமே. இவற்றை வைத்துக் கொண்டே குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவார்கள். மற்றபடி வசூல் சாதனை என்று அள்ளிவிடப்படும் எந்தப் படத்துக்கும் ஆதாரம் தர மாட்டார்கள், தர முடியாது, கிடையாது.
    .................................................. ..........
    In effective competitive years 1952 to 1978, Nadigarthilagam enjoyed 3 times more success than kullaa. Sivaji gave 12 Bumper hits and Kulla had only 4 to his credit.
    ......................................

    yes u r perfectly right. This is what I use to think. Effective competition in 50s, 60s &70s NT'S movies took first place - highest grosser in each said period. 4th one last and final biggest hit in South India itself. On Quantum method (according to population ratio) the success of movie is still incomparable
    2nd place ran in 13 theatres originally for which evidence available in daily paper' was attempted to be removed from kannimara lib., What had happened is not known till now. Recently happened around 8 months monetary wise not upto the satisfaction but fetched the way the great success for pol... 2nd one more credit for no of days which could be possible easily and this was done whever needed. 3rd and 4th not worth to mention. Overall performance already proved NT s record break created is unbreakable never in act & box office. Thanq நண்பரே.

    .................................................. ...............

    Thank God, Oscar nomination was not in karunanidhi's hand. Otherwise he would have recommended Oscar for Rickshawkaran performance !
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •