-
17th September 2020, 07:56 AM
#291
Senior Member
Devoted Hubber
தமிழ்த் திரையுலக வரலாற்றில் மதுரை மாநகரில் #அறுபது நூறுநாள் வெற்றிப் படங்களைத் தந்திருக்கும் ஒரே நடிகரான நடிகர்திலகத்தின் அறுபதாவது நூறு நாள் படமாக டிஜிட்டலில் வெளியான
ராஜபார்ட் ரங்கதுரை 2017
#மதுரை_மாநகரில்_நடிகர்திலகத்தின்
#வெற்றிப்பட்டியல்
பகுதி 60
திரையிட்ட நாள் 2.06 .2017
வெளியான அரங்கு மீனாட்சி பாரடைஸ்
ஓடிய நாள் 104 நாட்கள்
104 நாள் வசூல்........................2 47 440.00
சரஸ்வதி 7 நாள் வசூல்............0 90 300 .00
அலங்கார் 7 நாள் வசூல்............0 65 040.00
மொத்தம் 118 நாள் வசூல்.........4 02 780.00
நன்றி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020 07:56 AM
# ADS
Circuit advertisement
-
17th September 2020, 08:13 AM
#292
Senior Member
Devoted Hubber
படிக்காதவன் படத்தில் மெத்தப் படித்த அண்ணனாக ஜொலித்திருப்பார் நடிகர் திலகம்.. தன்னுடைய முதல் படமான பராசக்தியில் தன்னுடைய அண்ணனாக நடித்த எஸ்.வி.சகஸ்ரநாமம் நடித்த ஜஸ்டிஸ் கதாபாத்திரம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதில் தோன்றி இருப்பார்.. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்.வீராசாமி அவர்கள் நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர்.. இந்தப் படத்திற்கு10 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டிருந்தார்.. இந்தப்படத்திற்கு நடிகர் திலகத்திற்கும் ரஜினிகாந்திற்கும் அதுவரை அவர்கள் வாங்காத சம்பளத்தை கொடுத்ததாக சொல்வார்கள்.. அது எவ்வளவு தூரம் உண்மை நிகழ்வு என்று தெரியவில்லை.. ரஜினிகாந்திற்கு ஒவ்வொறு காலகட்டத்திலும் ஒவ்வொறு படம் லிப்ட் கொடுத்து இருக்கிறது.. தர்மயுத்தம், முரட்டுக்காளை.. போன்ற படங்கள் லிப்ட் கொடுத்ததைப் போல படிக்காதவன் படமும் லிப்ட் கொடுத்தது... நான் வாழ வைப்பேன் படத்தில் கிளைமேக்ஸில் சிவாஜி சொன்ன குறிப்பிடத்தக்க வார்த்தைகள்.. வளரும் பையன் நன்றாக வரட்டும் என்றார்.. அதேபோலத்தான் தான் ஒரு கௌரவ நடிகராக நடித்து உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த வளர்ந்த ரஜனியை சூப்பர் ஸ்டார் அந்தஸ்திற்கு உயருவதற்கு உதவினார் நடிகர் திலகம்.. தளபதி படத்திற்காக ரஜினி முதன் முதலாக 1 கோடி ச சம்பளம் வாங்கியதாக கூறுவார்கள்.. அதை அடுத்து வந்த சிவாஜி புரெடெக்ஷன்ஸ் படமான மன்னனுக்கு அதைவிட இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்ததாக சொல்வார்கள்... அந்த விபரங்கள் ஒருபுறமிருக்க ரஜினியின் வளர்ச்சியில் நடிகர் திலகத்திற்கும் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.. தன்னுடைய இறுதிப்படத்திற்கு முந்தைய படமான படையப்பா படத்திலும் ரஜினிக்காக ஒரு கெஸ்ட் ரோல் நடித்துக் கொடுத்தார் சிவாஜி... போட்டியும் பொறாமையும் போராட்டமும் மிக்க திரையுலகில் சிவாஜி போல மாமனிதரும் வாழ்ந்து மறைந்தார் என்பது நமக்கான பெருமை..
thanks Jahir Hussain
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:53 AM
#293
Senior Member
Devoted Hubber
மறுவெளியீடு கண்ட நிஜ வள்ளலின் திரக்காவியங்கள்
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:53 AM
#294
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:54 AM
#295
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:55 AM
#296
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:56 AM
#297

#298
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:57 AM
#299
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
-
17th September 2020, 08:58 AM
#300
Senior Member
Devoted Hubber
படங்கள் உதவி நிலா
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks