-
13th January 2021, 01:13 PM
#301
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
neenga sonna mokka joke-kku neengaLE sirikkalEnnaa ebdi?

unga kitte katthukkunadhu thaan
oke2:
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th January 2021 01:13 PM
# ADS
Circuit advertisement
-
13th January 2021, 01:13 PM
#302
Senior Member
Veteran Hubber
NM: What’s new?
-
13th January 2021, 01:16 PM
#303
Senior Member
Veteran Hubber
நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை
மேகம் கொங்டு வா மெத்தை போட்டு வை
-
13th January 2021, 01:18 PM
#304
Senior Member
Veteran Hubber
தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது !
-
13th January 2021, 01:18 PM
#305
Administrator
Platinum Hubber
கட்டிகிடலாம் கட்டிகிடலாம்
கட்டினதுக்கு அப்புறம்
வெச்சிக்கிடலாம் வெச்சிக்கிடலாம்
முத்த இதழ் ஒத்தடம்
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th January 2021, 01:18 PM
#306
Administrator
Platinum Hubber

Originally Posted by
priya32
தமிழ் ஒழுங்கா வர மாட்டேங்குது !

கொங்டு வா
Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!
-
13th January 2021, 01:19 PM
#307
Senior Member
Seasoned Hubber
இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்[
என்ன என்ன வார்த்தைகளோ
சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
-
13th January 2021, 01:20 PM
#308
Senior Member
Seasoned Hubber
Hi All...
Good to all familiar faces again.
EUT - epdi irukkInga?
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
-
13th January 2021, 01:20 PM
#309
Senior Member
Veteran Hubber
வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல
இந்த பச்சைக்கிளி சுத்துது உன் கிறுக்குல
சுத்திக்க சுத்திக்க வா சுறுக்குல
என்னை தூக்கிப் போட்டு பிடிச்சுக்கடா தடுக்கல
-
13th January 2021, 01:21 PM
#310
Senior Member
Seasoned Hubber
manjaL pUsum vaanam thottup paarththEn
konjip pEsum..
sElai kattip pOgum mEgam paarththEn
kaadhal iLavarasan kalaith thiRanai nI ariyaai!
Bookmarks