யூலை 21 2023 வெள்ளிக்கிழமை மறு மறு வெளியீடு காணவரும்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த காதல் காவியம்
வசந்த மாளிகை திரைப்படத்திற்கு சென்னை மாநகரில் வைக்கப்பட்டிருக்கும்
பேனர்கள்.முதல்முறையாக பழைய திரைப்படத்திற்கு வைக்கப்பட்டது.வைக்கப்பட்ட இடங்கள் (1) வடபழநி சிக்னல் (2) கோடாப்பாக்கம் மேம்பாலம்கீழ்(3) மவுண் ரோடு (4) அண்ணாநகர் ரவுண்டானா.
வைக்கப்பட்டது நடிகர் திலகத்திற்கு.அவர் நடித்த வசந்த மாளிகைக்கு.
July 21 முதல் மறு மறு வௌியீடு காணவரும் நடிகர் திலகத்தின்
வசந்த மாளிகை வெளிவரவிருக்கும் திரை அரங்குகளின் விபரங்கள் கிடைத்தவரை.
July 21 முதல்
சென்னை-
கேசினோ
ஆல்பர்ட்
சத்யம்
எஸ்கேப்
லுக்ஸ்
PVR VR
PVR Palazzo
PVR Velachery
PVR Ampa Skywalk
PVR OMR
PVR Aerohub
மதுரை அண்ணாமலை
பழனி சந்தானகிருஷ்ணா தேனி ஃபாத்திமா
திண்டுக்கல் ஆர்த்தி
திருச்சி பாலஸ்
தஞ்சாவூர் GV Complex
கரூர் லக்ஷ்மிராம்
மாயவரம் பியேர்லேஸ் etc
இதனைப் பற்றி நான் அறிந்த தகவல்கள் இந்த தகவல்கள் எந்த அளவு உண்மை என்பது சரிவர தெரியவில்லை இருந்தாலும் 1986 இல் சென்னை முகப்பேரில் ஒரு பள்ளியை ஆரம்பிப்பதற்காக அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார் ( அப்போது முதல்வர் எம்ஜிஆர் அவர்கள்)
எம் வி முத்துராமலிங்கம் அவர்கள் தமிழ் வழி கல்வியை பயிலவே மாணவர்கள் சரி வர வராத இந்த காலத்தில் ஆங்கில வழிக் பள்ளியை ஆரம்பித்து என்ன செய்யப் போகிறாய் என்று அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்களாம்....
அப்போது நடிகர் திலகத்தின் உதவியை நாடியிருக்கிறார் வேலம்மாள் கல்விக் குழும தலைவர் எம் வி முத்துராமலிங்கம் அவர்கள்...
நடிகர் திலகத்தின் சிபாரிசின் பேரில் அந்தப் பள்ளிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.....
அதன் பிறகு வேலம்மாள் கல்வி குழுமத்தின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்து இன்று இந்தியாவிலேயே மிகப்பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.........
இந்த நிகழ்வின் அடிப்படையில் மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஒரு கட்டிடத்திற்கு நடிகர் திலகத்தின் பெயரை வேலம்மாள் கல்வி குழுமத் தலைவர் திரு எம் வி முத்துராமலிங்கம் அவர்கள் சூட்டி
இருக்கலாம் என கருதப்படுகிறது....
சென்னை சத்யம் /எஸ்கேப் /காசினோ /பளாசோ
PVR Sky Mall / ஆலபர்ட் /காசி டாக்கீஸ் /
வேளச்சேரி லக்ஸ் ஜீ கே சினிமாஸ் விஜயா பார்க்
பூத்தமல்லி EVP / தாம்பரம் MR /பாடி லட்சுமி பாலா
செங்கல்பட்டு SRK /காஞ்சி பாலசுப்ரமணி
மதுரை அண்ணாமலை/ஆர்ஸ்
திண்டுகல் ஆர்த்தி /பழநி மினி ரமேஷ்
தேனி பாத்திமா/ராழபாளையம் பாலாஜி
திருச்சி பேலஸ்/ கரூர் லட்சுமிராம்
மாயவரம் பியர்லஸ் /தஞ்சை GV
திருநெல்வேலி PSS மல்டிபிளக்ஸ்/தூத்துக்குடி KSPS
நாகர்கோயில் வசந்தம்பேலஸ்/கோவில்பட்டி மல்டிபிளக்ஸ்
சேலம் ARRS மல்டிபிளக்ஸ்/கிருஷ்ணகிரி முருகன்
தர்மபுரி D மேக்ஸ்/காவேரிப்பட்டினம் ரவி
தென்காசி ஶ்ரீ பத்மா/அம்பை கல்யாணி
ஆலம்குளம்TPV மல்டினிளக்ஸ்/ சங்கரன்கோயில் கோமதி சங்கர்
கோவை தி சினிமா/பிராட்வே சினிமா/ஐ நாக்ஸ்/KG சினிமா /காஸ்மோ சினிமா
ஈரோடு மகாராஜா/திருப்பூர் ஶ்ரீசக்தி சினமா சக்தி/KSB சினிபிளக்ஸ் தேவி
அம்பத்தூர் ராக்கி
நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.
Bookmarks