Page 14 of 14 FirstFirst ... 4121314
Results 131 to 134 of 134

Thread: வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் வசூல&

  1. #131
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    மதுரையில் வள்ளலின் வசூல் சாதனைகள்.

    எந்தவித சாதனையென்றாலும் சத்தமின்றி சைலன்ராக செய்துவிட்டு அடக்கத்துடன் இருந்துகொள்வது நமது
    திலகத்தின் பெருந்தன்மையான குணம். அனைவருக்கும் தெரியும் பாடசாலைகளுக்கு நிதியா அள்ளிக்கொடுத்தார்.
    யுத்த நிதியா கொட்டிக் கொடுத்தார்.மழை வெள்ள பேரிடர் காலமா அள்ளி அள்ளி கொடுத்தார்.மதிய உணவுத்திட்டமா
    கணக்கின்றி கொடுத்தார்.அனைத்தையும் செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் அமைதியாக இருந்துவிட்டார்.
    அதுவே எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் கஞ்சன் என்று கதைகட்ட வசதியாகபோய்விட்டது.
    அது போலவே தனது படங்கள் ஏற்படுத்திய சாதனைகள் வசூல் நிலவரங்களை தெரிந்து கொண்டு அதனை
    முதன்மை படுத்தி விளம்பரம் செய்யும் யுத்தியை கவனிக்காமல் விட்டுவிட்டார்.அதுவே துரோகிகள் கொக்கரித்துக் கொண்டு
    திரிய காரணமாகிவிட்டது.திரிசூலம் படம் வசூலில் சாதனை செய்வது பற்றி எம் ஜீ ஆர் சொன்னபொழுது அதபற்றி
    தெரியவில்லை தம்பியைதான் கேட்கவேண்டும் என்று சொன்ன அப்பாவி மனிதர் நம் திலகம்.

    நம் திலகம் போன்றே நமது ரசிகர்களும் எல்லா விபரங்களையும் சேகரித்துவைக்காமல் விட்டுவிட்டார்கள்.
    எனவே கிடைத்தவரை உள்ளவற்றை பதிவேற்றி மக்கள் பார்வைக்கு கொண்டுவரும் முயற்ச்சியாக இப்பதிவு.


    படிக்காதவன்......................சென்ட்ரல்........ .......................175 நாட்கள் வசூல்...........15,59,910.35.
    முதல் மரியாதை.................மது..88 +குரு .127..-- ..............215 நாட்கள் வசூல்...........13,41,755. 70.
    திரிசூலம்............................சிந்தாமணி.... ..........................200 நாட்கள் வசூல்...........10,28,819.55.
    ஜல்லிக்கட்டு........................அபிராமி.9 0+மதி 49.---.............139 நாட்கள் வசூல்............9,23,302.85.
    வெள்ளை ரோஜா.................சென்ட்ரல்.................... ............106 நாட்கள் வசூல்.............7,41,407.60.
    நீதிபதி................................சினிப்பிரிய ா காம்பிளெக்ஸ்......175 நாட்கள் வசூல்............7,17,413.05.
    தாவணிக்கனவுகள்..............மது 77 + சரஸ்வதி 59.--............136 நாட்கள் வசூல்............7,19,076.50.
    தாய்க்கு ஒரு தாலாட்டு.........சென்ட்ரல்................ ................072 நாட்கள் வசூல்............6,90,405.90
    விடுதலை...........................சினிப்பிரியா.... ........................ 087 நாட்கள் வசூல்............ 6,75,735.88.
    தியாகம்..............................சிந்தாமணி.... ..........................175 நாட்கள் வசூல்..............6,74,112.97.
    சந்திப்பு...............................சுகப்பிரிய ா..............................176 நாட்கள் வசூல்..............6,72,548.30.
    பட்டிக்காடா பட்டணமா?......சென்ட்ரல்........................... ......182 நாட்கள் வசூல்..............5,61,495.20.
    தங்கப்பதக்கம்.....................சென்ட்ரல்....... ..........................134 நாட்கள் வசூல்..............5,42,902.90.
    ஆனந்தக்கண்ணீர்................மீ பாரடைஸ்83 +தீபா 42..--......125 நாட்கள் வசூல்...............5,35,412.55.
    வசந்த மாளிகை...................நியூ சினிமா.............................200 நாட்கள் வசூல்...............5,30,536.15.
    கல்தூண்..............................சிந்தாமணி.... ..........................105 நாட்கள் வசூல்...............4,53,065.85.
    பைலட் பிரேம்நாத்...............சென்ட்ரல்................ ..................088 நாட்கள் வசூல்...............4,49,366.55.
    வாழ்க்கை...........................மது............ ...............................075 நாட்கள் வசூல்................4,45,433.50.
    நல்லதொரு குடும்பம்...........சென்ட்ரல்..................... ............ 079 நாட்கள் வசூல்................4,29,277.60.
    கீழ்வானம் சிவக்கும்............நியூ சினிமா...............................100 நாட்கள் வசூல்................4,24,085.40.
    அவன்தான் மனிதன்...........சென்ட்ரல்........................ ........... 105 நாட்கள் வசூல்................4,15,491.40.
    அண்ணன் ஒரு கோயில்......நியு சினிமா.................................100 நாட்கள் வசூல்................3,83,950.50.
    அந்தமான் காதலி...............சினிபிரியா.................... ..............100 நாட்கள் வசூல்................3,71,220.30.
    தீபம்.................................சிந்தாமணி... ................................101 நாட்கள் வசூல்................3,59,936.98.
    கௌரவம்..........................சிந்தாமணி......... .........................100 நாட்கள் வசூல்.................3,59,843.83.
    திருவிளையாடல்...............ஶ்ரீ தேவி........................................1 67 நாட்கள் வசூல்.................3,54,457.53.
    தில்லானா மோகனாம்பாள்.சிந்தாமணி............................. .....132 நாட்கள் வசூல்.................3,47,167.13.
    மன்னவன் வந்தானடி.........சினிபிரியா/மினிபிரியா................110 நாட்கள் வசூல்................3,39,760.60.
    சிவந்த மண்......................சென்ட்ரல்................ ......................117நாட்கள் வசூல்..................3,37,134.95.
    பாகப்பிரிவினை................சிந்தாமணி............ ........................216 நாட்கள் வசூல்.................3,36,180.54.
    எங்கள் தங்க ராஜா............நியூ சினிமா.................................. 103 நாட்கள்வசூல்..................3,33,586.25
    உத்தமன்...........................நியூ சினிமா...................................100 நாட்கள் வசூல்.................3,27,650.42.
    நான் வாழவைப்பேன்.........ஶ்ரீ தேவி......................................... 084 நாட்கள் வசூல்................ 3,26,118.35.
    ராஜா.................................சென்ட்ரல்.... ..................................101 நாட்கள் வசூல்..................3,14,909.80.
    என் மகன்..........................நியூ சனிமா...................................101 நாட்கள் வசூல்..................3,07,343.13.
    வாணி ராணி.....................நியூ சினிமா...................................100 நாட்கள் வசூல்..................3,07,062.28.
    பாசமலர்...........................சிந்தாமணி....... .............................164 நாட்கள் வசூல்...................3,02,674.98.
    ராஜ ராஜ சோழன்.............சிந்தாமணி....................... ..............097 நாட்கள் வசூல்...................3,02,269.25


    மதுரை மாநகரில் மூன்று இலட்சங்களுக்குமேல் வசூலித்த வசூல் சக்கரவர்த்தி கர்ணவள்ளல் நம் திலகத்தின் திரைப்படங்களின்
    சாதனை விபரங்கள் இவை.மேலும் சில உள்ளன அவை கிடைக்கவில்லை.தெரிந்தவர்கள் விபரம் இருந்தால் பதிவிடுங்கள்.
    வசூல் விபரங்கள் உதவி நன்றி நிலாஸ் திரைக்கூடம்/சிவானந்த் பாபு (மதுரை)
    Last edited by sivaa; 22nd October 2024 at 01:55 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #132
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    சென்னை நகரில் 10 லட்சங்களுக்கு மேல் வசூலித்த நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியல் இது.
    பட்டியல் முழுமைபெறவில்லை,வாழ்க்கை ,ஆனந்தக்கண்ணீர் ,ஜஸ்ட்டிஸ் கோபிநாத் ,பசும்பொன்
    போன்ற மேலும் பல படங்களின் வசூல் விபரங்கள் கிடைக்கவில்லை.
    சிறப்புத் தோற்றங்களில் நடித்த படங்களின் வசூல் விபரங்கள் சேர்க்கப்படவில்லை.


    1)பாவமன்னிப்பு.......................3தியேட்டர் கள் ......376 நாட்கள்.....வசூல்.....10,51,697.10
    2)திருவிளையாடல்...................3தியேட்டர்கள் ... ....537 நாட்கள்.....வசூல்....13,82,022.91
    3)சரஸ்வதி சபதம்....................3தியேட்டர்கள்....... .399 நாட்கள்.......வசூல்...11,09,908.29
    4)தில்லானா மோகனாம்பாள்...3தியேட்டர்கள்..........355 நாட்கள்....வசூல்....11,82,136.04
    5)சிவந்த மண்.........................4தியேட்டர்கள்.... ..... .468 நாட்கள்.....வசூல்....12,32,967.21
    6)வுியட்நாம் வீடு.....................3தியேட்டர்கள்....... ...31 8 நாட்கள்......வசூல்....10,54,276.73
    7)எங்கிருந்தோ வந்தாள்..........3தியேட்டர்கள்...........300 நாட்கள்......வசூல்....10,21,084.84
    8)சொர்க்கம்...........................3தியேட்டர ்கள ்...........304 நாட்கள்......வசூல்....10,73,184.84
    9)சவாலே சமாளி....................3தியேட்டர்கள்....... ...30 7 நாட்கள்.......வசூல்....10,82,288.54
    10)பாபு...................................3தியேட ்ட ர்கள்..........302 நாட்கள்.......வசூல்....10,11,523.40
    11)ராஜா....................................3தியே ட் டர்கள்.......278 நாட்கள்......வசூல்.....12,53,558.84
    12)ஞான ஒளி.............................5தியேட்டர்கள் ..... ..318 நாட்கள்.......வசூல்.....10,35,051.40
    13)பட்டிக்காடா பட்டணமா?......3தியேட்டர்கள்.........390 நாட்கள்......வசூல்.....14,87,146.40
    14)வசந்த மாளிகை...................3தியேட்டர்கள்....... ..456 நாட்கள்......வசூல்.....17,42,787.65
    15)நீதி......................................3தி யே ட்டர்கள்.........248 நாட்கள்......வசூல்......10,80,623.62
    16)பாரத விலாஸ்.......................3தியேட்டர்கள்... ..... 314 நாட்கள்.......வசூல்......11,60,312.65
    17)ராஜராஜ சோழன்..................4தியேட்டர்கள்........2 00 நாட்கள்......வசூல்......10,69,894.80 (50 நாள் வசூல் )
    18)எங்கள் தங்க ராஜா...............3தியேட்டர்கள்.........300 நாட்கள்......வசூல்.....12,26,060.85
    19)கௌரவம்............................3தியேட்டர்க ள் ..........300 நாட்கள்......வசூல்.....12,79,402.40
    20)ராஜபார்ட் ரங்கதுரை.............4தியேட்டர்கள்.........20 7 நாட்கள்.......வசூல்.....10,40,328.17
    21)தங்கப்பதக்கம்.....................3தியேட்டர்க ள் ..........528 நாட்கள்......வசூல்......23,47,621.05
    22)என் மகன்.............................3தியேட்டர்கள ்.... .....224 நாட்கள்.......வசூல்......11,11,224.59
    23)அவன்தான் மனிதன்.............3தியேட்டர்கள்.........300 நாட்கள்......வசூல்.......13,29,727.37
    24)மன்னவன் வந்தானடி............4தியேட்டர்கள்.........346 நாட்கள்......வசூல்.......13,05,340.06
    25)உத்தமன்..............................3தியேட்ட ர் கள்..........203 நாட்கள்.......வசூல்.....10,52,093.65
    26)தீபம்....................................3திய ேட ்டர்கள்..........335 நாட்கள்........வசூல்......16,68,722.85
    27)அண்ணன் ஒரு கோயில்........3தியேட்டர்கள்..........342 நாட்கள்.......வசூல்......19,93,368.25
    28)அந்தமான் காதலி.................3தியேட்டர்கள்.........3 00 நாட்கள்.......வசூல்.......13,23,115.50
    29)தியாகம்...............................3தியேட் டர ்கள்........319 நாட்கள்........வசூல்.......18,71,590.65
    30)ஜெனரல் சக்கரவர்த்தி...........3 தியேட்டர்கள் ......246 நாட்கள்.........வசூல்......14,44,790.69
    31)பைலட் பிரேம்நாத்................3தியேட்டர்கள்...... ...24 3 நாட்கள்........வசூல்......14,77,125.70
    32)திரிசூலம்..............................3 தியேட்டர்கள்.......525 நாட்கள்..........வசூல்......33,21,130.55
    33)நான் வாழவைப்பேன்............4தியேட்டர்கள்........3 29 நாட்கள்.........வசூல்......12,28,480.00
    34)ரிஷிமூலம்............................3தியேட்ட ர் கள்........317 நாட்கள்..........வசூல்......19,38,872.25
    35)விஷ்வரூபம்..........................3தியேட்டர ்க ள்........226 நாட்கள்..........வசூல்......11,70,054.85
    36)சத்திய சுந்தரம்.....................3தியேட்டர்கள்... ..... .242 நாட்கள்..........வசூல்.....13,65,670.70
    37)கல்தூண்..............................3தியேட்ட ர் கள்.........277 நாட்கள்..........வசூல்.....12,34,731.70
    38)கீழ்வானம் சிவக்கும்.............3தியேட்டர்கள்....... .150 நாட்கள்...........வசூல்.....10,80,675.70 (50 நாள் வசூல் )
    39)வா கண்ணா வா...................3தியேட்டர்கள்.........31 2 நாட்கள்...........வசூல்.....20,07,089.30
    40)சங்கிலி.................................3 தியேட்டர் ............200 நாட்கள்..........வசூல்.....10,41,795.70
    41)தீர்ப்பு...................................3த ிய ேட்டர்கள்.........305 நாட்கள்..........வசூல்......24,08,592.20.
    42)நீதிபதி..................................3திய ேட ்டர்கள்.........371 நாட்கள்..........வசூல்......27,32,397.40.
    43)சந்திப்பு................................3திய ேட ்டர்கள்.........300 நாட்கள்..........வசூல்.....19,31,148.00
    44)மிருதங்க சக்கரவர்த்தி...........4தியேட்டர்கள்......... 302 நாட்கள்...........வசூல்.....18,05,142.80
    45)வெள்ளை ரோஜா..................6 தியேட்டர்கள்.........596 நாட்கள்...........வசூல்.....30,88,917.60.
    46)முதல் மரியாதை...................சாந்தி............. ..... ....177 நாட்கள்...........வசூல்.....21,36,475.20.( ஏனைய தியேட்டர்கள் வசூல் கிடைக்கவில்லை)
    Last edited by sivaa; 30th November 2024 at 07:19 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #133
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    இலங்கையில் என்றுமே சாதனை சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் மட்டுமே.
    முதல்முதலாக சாதனையை செய்வதிலாகட்டும், முதல்நாள் குறிப்பிட்ட
    நேரத்ததிற்கு முன்னதாக முதல் காட்சி ஆரம்பிப்பதிலாகட்டும்,
    ஒரே நாளில் அதிக காட்சிகள் நடைபெற்றதிலாகட்டும், அதிக வசூல் பெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
    அதிக தொடர் கொட்டகை நிறைந்த காட்சிகள் நடைபெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
    மொத்தமாக அதிக கொட்டகை நிறைந்த காட்சிகள் நடைபெற்று சாதனை ஏற்படுத்தியதிலாகட்டும்,
    அனைத்திலும் நடிகர் திலகமே சாதனையாளராக திகழ்கிறார்.

    அந்தவகையில் முதலில் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்திய வசூல் சாதனைகள் இங்கே.
    யாழ்ப்பாணம் என்றுமே வசூல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசனின் கோட்டையாகவே திகழ்கிறது.
    யாழ்நகரில் வெள்ளி விழா படங்கள் 3, அந்த 3 படங்களும் நம் சக்கரவர்த்தியின் படங்களே.
    அவை (1)வசந்த மாளிகை 208 நாட்கள், (2) உத்தமன் 179 நாட்கள்,(3) பைலட் பிரேம்நாத் 222 நாட்கள்.
    இவை தவிர வேறு எந்தப்படமும் வெள்ளி விழா கிடையாது.

    யாழ்நகர் வசூல் சக்கரவர்த்தி!

    1)பைலட் பிரேம்நாத்......................வின்சர்........... ....222 நாட்கள் வசூல்.................8 70 764.25
    2)உத்தமன்....................................ராணி. ...............179 நாட்கள் வசூல்..................7 56 435.00
    3)பட்டாக்கத்தி பைரவன்................ஶ்ரீதர்................ .100 நாட்கள் வசூல்..................7 05 226.25
    4)தீபம்..........................................ஶ ்ரீதர்...............114 நாட்கள் வசூல்.....................6 99 108.50
    5)ஜெனரல் சக்கரவர்த்தி................ராஜா.................. 123 நாட்கள் வசூல்..................5 96 437.00
    6)வசந்த மாளிகை........................வெலிங்டன் 208+லிடோ 28..236 நாட்கள் வசூல் ..5 54 419.75
    7)அந்தமான் காதலி......................மனோகரா...........1 04 நாட்கள் வசூல்..................4 80 000.00
    8)இமயம்.....................................லிடோ.. ................070+ நாட்கள் வசூல்................4 54 220.00
    9)ரிஷிமூலம்................................வின்சர் .................080 நாட்கள் வசூல்..................4 39 390.75
    10)தங்கப்பதக்கம்........................ஶ்ரீதர்... .................114 நாட்கள் வசூல்..................4 20 503.25
    11)எங்கள் தங்க ராஜா.................ராஜா.................... 126 நாட்கள் வசூல்..................4 04 077.50

    இவை தவிர தியாகம், தர்மராஜா ,விஷ்வரூபம் போன்ற படங்களும் 4 லட்சம் தாண்டியிருக்கவேண்டும்
    ஆனால் சரியான தகவல் கிடைக்கவில்லை.

    எம் ஜீ ஆர் படங்களில் 4 லட்சங்களுக்கு மேல் வசூல் பெற்ற படங்கள் 3 மட்டுமே.
    அவை உலகம் சுற்றும் வாலிபன், நாளை நமதே, மீனவ நண்பன் ஆகிவை.
    யாழ்நகரில் ஆகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படம் மீனவ நண்பன்.
    எம் ஜீ ஆருக்கு யாழ்நகரில் 5 லட்சம் பெற்ற ஒரே படம் மீனவ நண்பன்.
    ஜனவரி 11 1973 ல் இலங்கையில் திரையிடப்பட்ட வசந்த மாளிகை
    யாழ்நகரில் பெற்ற வசூல் 5 54 000.00. எங்கள் தங்க ராஜா வெளிவந்த பொழுது,
    யாழ்நகர் நண்பர்களால் வெளியிடப்பட்ட நோட்டீஸ் ஒன்றில், குறிப்பபொன்று
    எழுதியிருந்தார்கள் இவ்வசூல் சாதனையை முறியடிக்க வாத்தியார் படங்களுக்கு
    ஆயுட்கால அவகாசம் தருகிறோம் என்று.அவகாசம் முடிந்துவிட்டது, ஆனால் அவர்களால் முடியவில்லை.

    அகக்கூடுதல் வசூல் பெற்ற எம் ஜீ ஆர் படமான மீனவ நண்பன், அதிகரிக்கப்பட்ட
    டிக்கட் கட்டணத்திலும் ஒடிமுடியப் பெற்ற வசூல் 5 06 000.00 வரைதான்.

    இதைவிட மூன்று முடிச்சு, குரு, நீயா, சகலகலா வல்லவன், நி மாறத பூக்கள் உட்பட
    மேலும் சில படங்கள் 4 லட்சங்களுக்குமேல் பெற்றிருக்கின்றன.

    ஓடிய நாட்களிலாகட்டும் ,கொட்டகை நிறைந்த காட்சிகளிலாகட்டும் ,
    வசூலிலாகட்டும் எதிலும் ,என்றுமே ,யாழ்நகர் சிவாஜியின் கோட்டைதான்.
    Last edited by sivaa; 4th January 2025 at 03:16 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #134
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    185 ஹவுஸ் புல் காட்சிகள்,
    மதுரை சென்ட்ரலில் மட்டும்.

    வசூலான பணம் 3,12,677.75
    பார்த்த ரசிகர்கள் 325970

    மதுரை சென்ட்ரல் எல்லோரும் புகழும் 8வது வாரம்

    தங்கப்பதக்கம்.

    471962669_606931998414033_7019092446151665240_n.jpg

    தரமான சரித்திரம் படைக்கிறது
    தங்கப்பதக்கம்.
    வேலை மாநகரில்.

    தங்கப்பதக்கம் 65 நாள் மொத்த வசூல் 3,06,550.55

    உலகம் சுற்றும் வாலிபன் 112 நாள் மொத்த வசூல் 3,04,317.95

    471871646_606931958414037_5113318096473057826_n.jpg
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 14 of 14 FirstFirst ... 4121314

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •