மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய்
- 15.02.2008
By JBR


'குரு' படத்திற்குப் பிறகு மணிரத்னம் அமீர்கான் நடிப்பில் 'லஜ்ஜோ' படத்தை இயக்குவதாக இருந்தது. பாலைவனத்தில் நட்க்கும் காதல் கதை இது.



Hotnews!

இந்தியில் 'குசேலன்'
பாலுமகேந்திராவின் புதுத் திட்டம்
குழந்தை அப்புறம், ரோபோ முக்கியம் - ஐஸ்
மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய்
வயதான வேடத்தில் கஞ்சா கருப்பு
இயக்குனர் தேடும் விக்ரம்
கன்னடத்தில் விஷால் படம்
ஜி. பூபதி பாண்டியனின் 'வெடி'
பிரபுதேவாவின் பிரமாண்ட ஆசை
ரோம் நகரில் 'தூண்டில்' ரீ-மேக்
பிரச்சனையில் பிரமிட் சாய்மீரா
ஸ்ரேயாவின் 'ஜில்லா'
பிரசன்னாவுக்கு வில்லனாக ஸ்பைடர்மேன் நாயகன்
more...




சில காரணங்களால் 'லஜ்ஜோ' படத்தை கைவிட்டார் மணிரத்னம். இதனைத் தொடர்ந்து, மணிரத்னத்தின் புதிய படத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார் என செய்தி பரவியது. இதையும் பொய்யாக்கியிருக்கிறார் மணிரத்னம்.



இவரது அடுத்த படம் விரைவில் தொடங்க இருக்கிறது. 'குரு' படத்தைத் தொடர்ந்து இதையும் இந்தியாவிலேயே இயக்குகிறார். 'குரு'வைப் போலவே இதுவும் இந்தியில் வெளியாகும் அதே நாளில் தமிழிலும் வெளியிடப்படும்.



ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் புதிய படத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.




'குரு' படத்தின் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளதால் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



இந்தத் தகவலை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் ஐஸ்வர்யா ராய் தெரிவித்தார்.