-
23rd January 2008, 10:31 AM
#121
Senior Member
Seasoned Hubber
-
23rd January 2008 10:31 AM
# ADS
Circuit advertisement
-
24th January 2008, 11:25 PM
#122
Senior Member
Devoted Hubber
Is this serial still on. Wow how many episodes its been?
-
25th January 2008, 02:14 AM
#123
Moderator
Diamond Hubber
Originally Posted by
gta129
Is this serial still on. Wow how many episodes its been?
Last Monday they said Episode 1019
-
31st January 2008, 07:52 AM
#124
Senior Member
Seasoned Hubber
சன் டிவியில் ஆனந்தம் சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதே நேரத்தில் கலைஞர் டிவியில் ஆபாவாணனின் `திருமகள்' சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்நிலையில் கலைஞர் டிவி, திருமகள் சீரியலை 7.30 மணிக்கு மாற்றியது. அதற்கு வசதியாக 7.30 மணியாக இருந்த செய்தி நேரத்தை 7 மணிக்கு மாற்றிக் கொண்டது.
கடந்த வாரம் சன் டிவியும் திடீரென செய்திநேரத்தை 7 மணிக்கு மாற்றிக் கொண்டு விட்டது. இரவு 8 மணியில் இருந்து ஏற்கனவே செய்திநேரத்தை 7.30 க்கு மாற்றிக் கொண்டிருந்த சன் டிவி, இப்போது செய்திநேரத்தை இன்னும் முன்னதாக இரவு 7 மணிக்கு மாற்றிக் கொண்டு விட்டது. அதோடு 7.30 மணிக்கு ஆனந்தம் சீரியலை ஒளிபரப்பத் தொடங்கியிருக்கிறது.
இப்போது திருமகள்- ஆனந்தம் இரண்டு சீரியல்களுமே மீண்டும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்கியிருக்கின்றன.திருமகள் சீரியல் மூலம் நடிகை சித்தாரா முதன்முதலாக சீரியலுக்கு வந்திருக்கிறார். ஆனந்தம் சீரியலில் நடிகை சுகன்யா நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த இரண்டு சீரியல்களுக்காகவும் மறுபடியும் செய்திநேரம் மாறுமா என்பது தெரியவில்லை
--
Enna Nadakudhu???
-
12th May 2008, 06:44 PM
#125
Moderator
Diamond Hubber
Someone replaced SriPriya.
Do you who is the actress? actress name?
Thanks in advance
-
1st March 2009, 04:44 AM
#126
Moderator
Diamond Hubber
finally its all over
appaadaaaaaaaa.
-
1st March 2009, 05:42 AM
#127
Senior Member
Diamond Hubber
-
31st March 2009, 07:10 PM
#128
Senior Member
Veteran Hubber
Originally Posted by
madhu
abruptA mudichitAngaLe
Bookmarks