மானாட மயிலாட (கலைஞர் டி.வி.) பாகம் இரண்டு வெற்றிகரமாக 23வது எபிசோட்டில் அடி எடுத்து வைக்கிறது.
திரைப்பட நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்கும் இந்த நடன நிகழ்ச்சியில், பல ஜோடிகள் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள நிலையில், ஐந்து ஜோடிகள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சுற்றும் புதுமையாக நடன வடிவமைக்கப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியில் நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோட்டில் திகில் நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஜோடியும் திகைப்பூட்டும் வண்ணம் திகில் மூட்டுëம் வேடங்களான காட்டுவாசி, மயானக் கூத்து, ஆவி வடிவம் என்று வேடம் தரித்து நடனமாடுகிறார்கள்.



 
			
			
 
					
					
					
						 Reply With Quote
  Reply With Quote
Bookmarks