-
17th April 2009, 11:45 AM
#101
Veteran Hubber
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழித்துணையே.
uthikkinRa chenkathir, uchchith thilakam, uNarvudaiyOr
madhikkinRa maaNikka, maathuLampOthu, malarkkamalai
thuthikkinRa min kodi, men kadik kunkuma thOyam-enna
vidhikkinRa mEni abiraami, enthan vizhuth thuNaiyE
-
17th April 2009 11:45 AM
# ADS
Circuit advertisement
-
17th April 2009, 12:38 PM
#102
quite divine. thanks a million for posting. neenga post panna 3 padalagala padicha udanane, i wanted to request for all songs.
-
22nd April 2009, 10:04 AM
#103
Veteran Hubber
// another friend has also asked me to post all //
-
22nd April 2009, 10:13 AM
#104
Veteran Hubber
துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட வேரும் பனி மலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையும் மென் பாசங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே.
thuNaiyum, thozhum theyvamum peRRa thaayum, suruthikaLin
paNaiyum kozhunthum pathikoNda vErum-pani malarppoong
kaNaiyum, karuppuch chilaiyum, men paasaankusamum, kaiyil
aNaiyum thiripura sundhari-aavathu aRinthanamE.
-
22nd April 2009, 11:54 AM
#105
Veteran Hubber
அறிந்தேன், எவரும் அறியா மறையை; அறிந்து கொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே;- திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
aRinthEn, evarum aRiyaa maRaiyai; aRinthukoNdu
cheRinthEn, ninadhu thiruvadikkE;- thiruvE!- veruvip
piRinthEn, nin anpar perumai eNNaatha karuma nenchaan,
maRinthE vizhum narakukku uRavaaya manidharaiyE
-
22nd April 2009, 12:17 PM
#106
Veteran Hubber
பொருந்திய முப்புரை, செப்பு உரை செய்யும் புணர்முலையாள்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி- பாதம் என் சென்னியதே.
porundhiya muppurai, cheppu uraicheyyum puNar mulaiyaaL,
varundhiya vanchi marunkul manOnmaNi, vaar chadaiyOn
arundhiya nanchu amudhu aakkiya ambikai, ambuyamEl
thirundhiya sundhari, andhari-paadham en chenniyathE!
-
22nd April 2009, 12:41 PM
#107
Veteran Hubber
சென்னியது, உன் பொன் திருவடித்தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது, உன் திருமந்திரம்;- சிந்துர வண்ண பெண்ணே-
முன்னியனின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.
chenniyathu, un pon thiruvadith thaamarai! chindhaiyuLLE
manniyathu, un thiru manthiram;- chindhura vaNNap peNNE!-
munniyanNin adiyaarudan koodi, muRai muRaiyE
panniyadhu, enRum unthan paramaakama paththathiyE
-
22nd April 2009, 12:50 PM
#108
Veteran Hubber
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாயனும்
மதியுறுவேணி மகிழ்நனும்,மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய், சிந்துரானன சுந்தரியே.
thathiyuRu maththin chuzhalum en aavi, thaLarvu ilathu Or
kadhiyuRuvaNNam karudhu kaNdaay-kamalaalayanum,
madhiyuRuvENi makizhnNanum, maalum, vaNanki, enRum
thuthiyuRu chEvadiyaay! chinthuraanana sundhariyE!
-
22nd April 2009, 02:44 PM
#109
-
23rd April 2009, 10:43 AM
#110
Veteran Hubber
my pleasure.
Bookmarks