View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 37 of 159 FirstFirst ... 2735363738394787137 ... LastLast
Results 361 to 370 of 1587

Thread: new serials/programs

  1. #361
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹாசினி பேசும் படம்


    ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் திரைப்பட விமர்சன நிகழ்ச்சி "ஹாசினி பேசும் படம்'. இதில், வாரம்தோறும் ஒரு புதிய படத்தைப் பற்றிய விமர்சனம் இடம்பெறுகிறது. அந்த வகையில் வரும் வாரம், புதியவர் ராஜமோகன் இயக்கத்தில் வெளிவந்துள்ள "குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்' திரைப்படத்தின் விமர்சனம் இடம்பெறுகிறது.

    இதில் விமர்சனத்தை வழங்கி வரும் நடிகை சுஹாசினியுடன் தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், கதாநாயகன் ராமகிருஷ்ணன், கதாநாயகி தனன்யா ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, மே 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #362
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஹலோ குட்டி சாத்தான்


    விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ள குழந்தைகளுக்கான புதிய நிகழ்ச்சி "ஹலோ குட்டி சாத்தான்'. கோடை விடுமுறையில் குழந்தைகளைக் குதூகலப்படுத்துவதற்காக விஜய் டி.வி. இந்த நிகழ்ச்சியை தயார் செய்திருக்கிறது.

    நான்கு சிறுவர்கள்; இவர்களுக்கு எப்போதும் உதவி செய்யும் அபூர்வ சக்திகள் படைத்த குட்டிச் சாத்தான் ஆகியோரைப் பற்றியதுதான் கதை. குட்டிச் சாத்தானும் சிறுவன்தான். ஆனால் தனக்கு கிடைத்திருக்கும் ஆபூர்வ சக்திகளை கொண்டு நான்கு சிறுவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறான் என்பதை குழந்தைகளுக்கேயுரிய குறும்புகள் சேட்டைகளுடன் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்கும் சிறுவர், சிறுமியருக்கு சுவாரஸ்யமான போட்டிகள் மூலம் சிறப்புப் பரிசுகளும் காத்திருக்கின்றன. மாயாஜாலங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  4. #363
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் "ஈழம்'

    மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ஈழம்' தொடர் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இலங்கையில் தங்களுக்கும் சம உரிமை கேட்டுப் போராடி வரும் ஈழத் தமிழர்களின் நிலை, மற்றும் இலங்கை பிரச்னையில் புதைந்துள்ள சில மர்மங்கள் என 67 பகுதிகளை கொண்ட "ஈழம் -நேற்றும் இன்றும்' தொடர் நேயர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றது.

    ஈழத் தமிழர்களின் நிலைமையை சொல்லும் இந்த தொடர் நாள்தோறும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரை ஒளிபரப்பியதற்காக இலங்கை அரசு, தங்கள் நாட்டில் மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கே தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  5. #364
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    செய்தி உலா

    இமயம் டி.வி.யில் விரைவில் செய்திகள் பகுதி ஒளிபரப்பாகவுள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக பலதரப்பட்ட செய்திகளை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் "செய்தி உலா' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    இதில் கல்வி, கலை, அரசியல், அறிவியல் தொடர்பான பல நிகழ்வுகள் தேர்தல் நேரம் என்பதால் தலைவர்களின் அறிக்கைகள், பத்திரிகை சந்திப்புகள், தேர்தல் பற்றிய அரசியல் விமர்சர்களின் கருத்துகள், தலைவர்களின் மேடைப் பேச்சுகள், மக்களின் கருத்துகள் போன்றவை தெளிவாகவும் முழுமையாகவும் வழங்கப்படுகின்றன.

    "இமயம் செய்திகள்' பகுதிக்கு வெள்ளோட்டம் பார்க்கும் இந்த "செய்தி உலா' நிகழ்ச்சி, நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  6. #365
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் "நம்ம குடும்பம்'



    கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "நம்ம குடும்பம்' தொடர், நேயர்களின் விருப்பத்துக்கிணங்க மீண்டும் ஒளிபரப்பாகிறது.

    ஏற்கெனவே 251 எபிசோடுகளோடு நிறைவுற்ற இந்த தொடரில் ஆதரவற்ற குடும்பத் தலைவியாக கே.ஆர்.விஜயா நடித்திருக்கிறார். அவரது மகள்களாக குஷ்பு, உமா மகேஸ்வரி மற்றும் கீர்த்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

    குடும்பத் தலைவனின் இழப்புக்குப் பிறகு ஒரு தாய் மூன்று மகள்களுடன் போராட்டங்களுடன் வாழ்வை எதிர்கொள்வதே தொடரின் மூலக்கதை. எவர் டைம்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுந்தர் கே.விஜயன் இயக்கியுள்ள இந்த தொடர் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினமணி
    "அன்பே சிவம்.

  7. #366
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    May Day Special - Makkal TV,



    Pokrovsky Gates Makkal TV, Sunday, 2 p.m.

    (Makkal TV, Sunday, 2 p.m.)

    The next film in the Russian film series is ‘Pokrovsky Gates’. A 1982 comedy directed by Mikhail Kozakov, it stars Oleg Menshikov, Leonid Bronevoy and Inna Ulyanova. The title refers to a square on Moscow’s Boulevard Ring near which the film’s main characters reside. It comically portrays the relationships between the families in a communal apartment in the Russian capital. The film will have Tamil subtitles.


    (Makkal TV, Friday, from 6.30 a.m.)

    Makkal TV has lined up some interesting programmes for May Day. At 6.30 a.m., ‘Special Naalkaatti’ highlights the historic importance of International Labour Day. An interview with some writers involved in Red literature will be telecast at 7.00 a.m., as part of ‘Tamilkoodal’.


    A poetry forum, ‘Vaervai Pookkal’, on the uniqueness of workers across the world will be telecast at 8.30 a.m. ‘Vaazhththugal’, a live phone-in programme at 9 a.m., will facilitate workers of the world to share Labour Day wishes with friends and relatives. At 10.30 a.m., ‘Sumaithaangi’ will discuss the life of the railway porters.


    ‘Kaelvikku Enna Badhil’ will discuss labour rights and the current status of working environment in various industries at 11.00 a.m.


    A model parliament will be presented by children at 12 noon.

    Watch interviews with first generation entrepreneurs at 1.00 p.m. in ‘Uzhaipoam Uyarnthoam.’

    At 2 p.m., ‘Struggle for Motherland’, a Russian film, will be telecast.

    At 6 p.m., a musical presentation of Jeeva’s poems can be watched in ‘Isaiyamudhu’. At 6.30 p.m., a special edition of ‘Chinna Chinna Aasai’ will be telecast. The programme will show how the unfulfilled dreams of some workers are turned into reality.


    The Snow Queen

    (Makkal TV, Saturday, 6.03 p.m.)

    The film is based on the fairy tale by Hans Christian Andersen. The script is by well-known Russian writer Yevgheny Schwartz. A touching story of love, human kindness and faithfulness to one’s duty, it is about a little girl, Herda. She is looking for her friend, Kai, kidnapped by a wicked fairy, the Snow Queen. Travelling in search of her friend, Herda finds herself in the castle of a sly and treacherous, though funny, king and gets acquainted with robbers in the forest. The girl meets many obstacles on her way before she faces a decisive battle with the Snow Queen.


    Pennae Nee

    (Makkal TV, Sunday, 12.30 p.m.)

    This programme is a pro-active platform for women to showcase their talents, get legal and medical advice. Also showcased are some women achievers, who share their success stories and the challenges they faced. The programme is hosted by Yaazhini.


    Payanam

    (Makkal TV, Sundays, 7.30 p.m.)

    ‘Payanam’ is a travelogue which takes a fresh look at some of the most popular tourist destinations. The anchor not only takes you around the location, he also interacts with people there, tastes the local food and highlights the uniqueness of the place.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  8. #367
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Namma Kudumbam

    (Kalaignar TV, Monday-Friday, 2 p.m.)

    The telecast timing of ‘Namma Kudumbam’ has changed. The mega serial will now be shown at 2 p.m. from Monday to Friday. Produced by E. Ramdoss for Eversmile Productions, it stars K. R. Vijaya, Kushbu, Uma Maheswari and Kritika, among others. It is directed by Sundar K. Vijayan.


    நன்றி: Hindu

    "அன்பே சிவம்.

  9. #368
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Hasini Paesum Padam


    (Jaya TV, Sunday, 1.30 p.m.)

    This week, Suhasini will talk about ‘Kunguma Poovum Konjum Pooravum’, directed by Raja Mohan. The director and the lead pair will participate in the discussion.
    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  10. #369
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    New series - ‘Suzhiyam,’

    Beginning May 4, ‘Suzhiyam,’ a new series on paranormal incidents and their outcome, will be aired on Vijay TV, Monday-Thursday, 7.30 p.m.

    ‘Suzhiyam’, which means zero or emptiness, delves into paranormal behaviour in real life. It features the story of a boy who dies but comes back to life. He recounts the incidents that he saw after he was declared ‘clinically dead.’

    The series also includes a story of many aspiring treasure hunters who have never returned. Sharing his experience will be a person who narrates the event over four episodes.

    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  11. #370
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மிஸ் சின்னத்திரை-2009

    சென்னை ராமாவரம் லாமைக்கேல் கிளப்பில் சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளிகள் கலந்து கொண்ட சின்னத்திரை அழகிப்போட்டி நடந்தது. விஷன் ப்ரோ ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நடத்திய இந்த போட்டியில் பெரி, கவிதா, திவ்யா, நிஷா, ரஞ்சினி, ஐஸ்வர்யா, அஞ்சனா, மாயா ரெட்டி, கவுரி லட்சுமி, ஸ்ரீதேவி ஆகிய 10 சின்னத்திரை நடிகைகள் கலந்து கொண்டனர்.

    `மிஸ் சின்னத்திரை 2009' பட்டத்தை அஞ்சனா வென்றார். இவர் எம்.பி.ஏ. படித்துக் கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

    இரண்டாவது இடத்தை பெற்ற ஐஸ்வர்யா ப்ளஸ் டூ மாணவி. படிப்புடன் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    மூன்றாவது இடத்தை ரஞ்சினி பிடித்தார். பார்த்திபன் நடித்த `தென்றல்' படத்தில் உமாவின் சின்ன வயது கேரக்டரிலும் `நான் கடவுள்' படத்தில் ஆர்யாவின் தங்கையாகவும் நடித்தவர் இவர். தற்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.

    அழகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு நடிகர் அசோக்கும் சென்ற வருட மிஸ் சின்னத்திரை ரியாவும் இணைந்து கிரீடம் சூட்டினர்.

    கே டிவியில் ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

    நன்றி: தினதந்தி

    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •