Results 1 to 10 of 277

Thread: Bhagwadgita - thinam oru shlokam

Threaded View

  1. #11
    Senior Member Platinum Hubber Shakthiprabha.'s Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Vagabond
    Posts
    17,596
    Post Thanks / Like
    Chapter 4:
    Verses 16 to 23





    kim karma kim akarmEthi kavayopyathra mohithah
    thaththe karma pravakshyami yath gnaathva mokshayase ashubhaath ||

    karmaNo hyapi bhoththavyam bhoththavyam cha vikarmaNah
    akarmaNs cha bhoththavyam gahana karmaNo gathih:

    karmaNi akarma yah pashyeth akarmaNi cha karma yah
    sa bhuththimaan manushyEshu Sa yuktha: kruthaSan karmakruth

    yasya sarve samaarambah: kaama sangkalpa varjitha:
    gnaanagni dhakdha karmaNaam thamaahu: paNditham bhudhah

    thyakthvaa karma phalasangkam nithya thruptho niraasrayah
    karmaNy abhi pravrutho api naiva kinchith karothi sah

    nirasheer yatha chitth aathmaa thyaktha sarva parikraha
    shaareeram kevalam karma kurvan na apnothi kilpisham

    yadhruchchaa labha santhushta dhvandhvaatheetho vimathsara
    sama siththo-asiththou cha kruthvaapi na nibhathyathE

    gatha sangkasya mukthasya gnaanaavasthitha chethasa
    yagnaaya-charatha karma samagram pravileeyathE





    Intelligent and wise men are too confused in deciding between what is action and inaction. I shall now, enlighten you as to what is action, the knowledge of which would make u liberated from sins.

    Action with its complex nature is hard to perceive. One should know what is action, what are those actions which he should restrain to or forbid himself, and also what is inaction.

    He who sees action in inaction and vice-versa is intelligent, and superior to others though he may be engaged inaction.

    That person whose action is away from desire or sensual gratification he is a wise person. His actions are burned by knowledge leaving no residue on karma.

    He forgoes all results of his activities, always remain satisfied and not dependant on outside environment for his gratification. He performs with no attachment towards fruits though engaged in all actions.

    His actions are controlled well with mind and intelligence. He gives up on all sense of ego over his actions and ownership and acts for bare necessaties of life. He does not get affected by sinful reaction.

    He is happy with gain which comes on its way by its own will, he is free from duality and does not indulge in jealousy or envy. He is unperturbed by success or failure and never gets caught whilst he performs actions.

    Such man whose action is detached and not material in nature, he who is fully dwelling in the supreme knowledge merges into that knowledge of supreme.





    செயல் நிலைக்கும் செயலற்ற நிலைக்கும் உள்ள வேறுபாடுகள் ஞானிகளுக்கே புதிரானவை. உன் பிறவி விடுதலைக்கு தேவையான செயல் எது என்பதை நான் உனக்கு விளக்குகிறேன்.

    செயலும் அதன் நுணுக்கமான தன்மையையும் புரிந்து கொள்வது கடினமானது. செயல் எது, செய்யத்தகாத செயல் எது, செயலற்ற தன்மை எது என்பதை புரிந்துணர வேண்டும்.

    எவன் ஒருவன் செயலின் ஊடே இருக்கும் செயலற்ற நிலையையும், செயலற்ற நிலையில் உள்ள செயலையும் அறிகிறானோ அவன் செயலில் ஈடுபட்டிருப்பினும், அவன் அறிவு மாற்றானை விட உயர் நிலையில் இருக்கிறது. அவனே யோகி.

    ஆசையும் தன்னலமும் இல்லாது செயல் புரிபவன், புலன்களை வென்று செயல் புரிபவன், அவன் பண்டிதன். அவன் செயல்கள் ஞானத்தீயில் எரிந்து போகின்றது.

    வினைப் பயனில் விருப்பம் கொள்ளாமல் எப்பொழுதும் போதுமென்ற மன அமைதியுடன் எதையும் சார்ந்திராமல் உள்ள ஒருவன் வினையாற்றிக் கொண்டு இருந்தாலும் எதையும் செய்வதில்லை.

    ஆசைகளற்று மனதையும் ஆன்மாவையும் கட்டுப்பாட்டில் வைத்து பேராசை ஒழித்து, அஹங்காரத்தை களைந்து செயல்புரிபவன் பாவங்களிலினின்று விடுபடுகிறான்.

    தனக்கு கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைபவன் இரட்டைகளிலிருந்து விடுபட்டவன். வெற்றி தோல்வியை சம நோக்கோடு இருப்பவன் ஒருவன் செயல் புரிந்தாலும் அவன் அதனால் கட்டுப்படுவதில்லை.


    இப்படிப்பட்ட யோகியின் செயல்கள் ஞானியில் செயல்கள் பற்றற்ற தன்மையோடு இருப்பதால், உயர் நிலையில் உள்ளதால் அவன் செயலும் உயர் நிலையில் கறைந்து போகிறது.




  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •