-
20th May 2009, 05:21 PM
#481
Senior Member
Senior Hubber
Singer Vijitha:
http://www.tamilcinema.com/CINENEWS/...ay/180509d.asp
"இசைஞானி இளையராஜா தனது திருவாசகம் ஆல்பத்தில் பாட வைத்தாராம். 'ராஜா சார் அழைப்பார்னு எதிர்பார்க்கவே இல்லை. என்னை பாட சொல்லி கேட்டவர், சொல்லியனுப்புறேன்னாரு. இரண்டே வாரத்தில் அழைப்பு வந்தது அவரிடமிருந்து. என் காதுகளை என்னாலேயே நம்ப முடியலேன்னு சந்தோஷப்படும் விஜிதா இன்னொரு விஷயத்தையும் நமக்கு சொல்லி, ராஜாவை மஹாராஜாவாக்கினார்!தனது கைக்குழந்தையோடு பாடுவதற்கு போவாராம் விஜிதா. கணவர் குழந்தையோடு வெளியே காத்திருக்க, உள்ளே பாடிக் கொண்டிருப்பாராம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 'போய் குழந்தையை பார்த்திட்டு வாம்மா'ன்னு அனுப்புவாராம் ராஜா. நான் கேட்பதற்கு முன்னாடி அவரே ஞாபகம் வச்சிருந்து ஒவ்வொரு முறையும் அனுப்புவார்' என்று மெய் சிலிர்த்தார் விஜிதா."
-
20th May 2009 05:21 PM
# ADS
Circuit advertisement
-
21st May 2009, 11:12 PM
#482
Senior Member
Veteran Hubber
1.From the Interview of Valmiki Director Anantha Naarayanan in this weeks Anantha Vikatan Titled : "ஒரு டீ... ஒரு காதல் "
"இளையராஜா - வாலி கூட்டணி பத்தி..."
" அவங்கதானே படதுக்கு பளிச் லைட் ஹவ்ஸ். சென்னையின் ப்ளேவர் ராஜா சாரிடம் அத்தனை அதி சுத்தமா பரிசுத்தமா இருக்கு. வாலி சாரும் பக்கத்துல இருந்தா கேட்கவா வேணும்! ராஜா சாரே மூணு பாட்டு பாடியிருக்கார். அதுல ஒண்ணு... அக்மார்க் முத்திரை குத்தபட்ட சென்னை பாஷைப் பாட்டு. வழக்கமா சின்ன ரகசியமும் சோகமும் தாங்கி வரும் தன் குரலை ஒளிச்சுவெச்சுட்டு, அடி தொண்டையில் இருந்து பாடியிருக்கார் ராஜா சார். பின்னணி இசையில் படத்தை பிரமாதப்படுத்திட்டார்!
The Album raises my expectation high as Iam a die hard fan of the Raaja's voice in 'Anney Anney sippai anney' and 'Antha Kaandamani' and that too if its a 'Gaana' song like 'Machi Mannaru' its gonna be a double treat
PS: Album not for Raaja voice detractors for sure.
2.From the Interview of write Jeyamohan Translating 'Pazhassiraaja' for the Dubbed version into tamil in this weeks 'Kumudam' Titled : "கேரளத்து கட்டபொம்மன்"
"இளையராஜா இசை பற்றி...?"
"ராஜாவுக்கு ஒரு தனித்திறமை உண்டு. அவரால இசைவழியா பண்பாட்டுக்கு உள்ளே போயிட முடியும். பல வருஷங்களுக்கு முன்னாடி மலையாளத்திலே அதர்வம்னு ஒரு மாந்த்ரீகப் படம் வந்தது. அதுக்கு ராஜா தான் இசை. அதுல பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான வாத்தியங்கள் கெரளத்துக்கு மட்டுமே உரிய தாளவத்தியங்கள். கேரள இசை தவிர வேற ஒண்ணுமே தெரியாத ஒரு மேதை போட்ட இசை மாதிரி இருந்தது. அதான் அவரோட திற்மை.
இந்த மாதிரி படங்களுக்கு அந்த களம் பண்பாடு எல்லாம் தெரியாம இசையமைக்க முடியாது. அதுக்கு இப்ப ராஜாவை விட்டா வேற யார் இருக்கா?"
Already soaked in 2009 offerings after his hiatus in the past few years. Now these back to back releases of Albums are going to send us to the edge of madness I believe
-
21st May 2009, 11:47 PM
#483
Senior Member
Senior Hubber
Looks like the valmiki director knows raaja very well..when he says "சின்ன ரகசியமும் , சோகமும் தாங்கி வரும் தன் குரலை" ..
"PS: Album not for Raaja voice detractors for sure" a very good warning
-
21st May 2009, 11:59 PM
#484
Senior Member
Senior Hubber

Originally Posted by
Plum
"Not always - for example, he felt free to sing songs like 'nAnAga nAnillai', 'idhayam oru kOvil' ' ennai thAlAtta varuvALA' etc and released them on the disc, even though he knew there's a SPB / HH version which is also on the same disc and will probably be the one that'll be on screen as well.
App, these were songs which IR sung track for I believe, and realsing those on the cassette was for satisfying his hard core fans, some of whom believe his naanaga naan illai trumps SPB's version. Sugar content on SPB's voice being high, some diabetics need Raja's insulin to counter-balance the sugar in the album when SPB features in the album

Also, atleast one of them was penned by raaja himself, which usually gives him a right to sing it
BTW, I dont believe he is a humble person. For that matter, I am not even sure I can deal with him as a person. But I just trust him to pick the right singers within the constraints of a commercial/filmy environment.
Some people think he should have introduced more singers like Rahman. It all depends on how demanding you want to be ..
My preference is KJY songs of IR.
-
22nd May 2009, 12:03 AM
#485
Senior Member
Seasoned Hubber
Apart from IR, Rahul Nambiar, Reeta, Bela Shinde, Shreya Ghosal and Tippu have also sung for "Valmiki":
http://www.hindu.com/thehindu/holnus...0905211680.htm
thanks,
Krishnan
-
22nd May 2009, 12:15 AM
#486
Senior Member
Platinum Hubber
Tippu
I can't stand ANY song that he has sung for Raja. Where's Malaysia Vasudevan now? Looks like he is as irreplacable as SPB / KJY !
-
22nd May 2009, 12:24 AM
#487
I have the same opinion about Tippu! Can't stand him!
-
22nd May 2009, 12:30 AM
#488
Senior Member
Seasoned Hubber
Heard one song (bit) in FM today .. Looked like typical female-vilage song ..
-
22nd May 2009, 12:35 AM
#489
Senior Member
Veteran Hubber

Originally Posted by
writeface
I have the same opinion about Tippu! Can't stand him!
Same
The only song I liked which is sung by Tippu was Kadhal Vanthal
-
22nd May 2009, 01:10 AM
#490
Senior Member
Veteran Hubber
The Best song by Tippu for Raaja is 'Ithuvarai naanoru pazhaya manithan' from 'Konji Pesalam'
Bookmarks