View Poll Results: Do you believe in "Karma"

Voters
29. You may not vote on this poll
  • yes,

    23 79.31%
  • No,

    5 17.24%
  • do know,

    1 3.45%
Page 58 of 80 FirstFirst ... 848565758596068 ... LastLast
Results 571 to 580 of 800

Thread: Cho-vin "EngE BraahmNan"? Jaya tv

  1. #571
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    May 28th
    _______


    SP

    "நாமொன்று நினைத்தாலும் தெய்வம் ஒன்று நினைக்கும்" என்பார்கள்.
    (வளரும்)
    நாம் நினைத்தபடிதான் வாழ்க்கை அமைகின்றது.
    எது தேவையோ -ஆசைப் பட்டதல்ல...-அது கிடைகின்றது.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #572
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    May 28- 2009

    Thanks to IsaiTamil Net- Prabhu
    [html:70a7267ba7]<div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13715235&vid=5188872&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9149/86457297.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13715235&vid=5188872&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9149/86457297.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:70a7267ba7]
    "அன்பே சிவம்.

  4. #573
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    May 29- 2009

    Thanks to IsaiTamil Net- Prabhu

    [html:4c2c84ae9b] <div><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=13723097&vid=5192628&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9159/86486784.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.40" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=13723097&vid=5192628&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/9159/86486784.jpeg&embed=1" ></embed></object>
    </div>[/html:4c2c84ae9b]
    "அன்பே சிவம்.

  5. #574
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    01-06-09

    பொதுவாகவே மரங்களை வெட்டினால், சுற்றுப்புறச் சூழலின் மாசு அதிகரிப்பதாய் இன்றைய கண்டு பிடிப்பு. அதனாலேயே செடி கொடிகளை மரங்களை பாதுகாப்பது அவசியம். நம் சுவாசத்திற்கு ஏதுவாய் பிராண வாயுவை வழங்கும் எல்லா மரங்களும் செடிகளும் புனிதமானவையே. மற்ற மிருகங்களை மதித்தாலும் பசு எப்படி ஹிந்து வழிபாடுகளில் புனிதமாக கருதப்படுகிறதோ, அதே போல் எல்லா மரங்களும் புனிதமானவையாய் இருப்பினும், அவற்றில் சில மரங்கள் / செடிகளை நாம் வணங்குகிறோம். உதாரணம்: அரச மரம், வேப்பமரம். மஞ்சள் செடி. இவற்றின் காற்று பட்டாலோ அல்லது இலைகள / கிழங்குகளை உட்கொண்டாலோ உபயோகித்தாலோ வியாதிகள் குணமாவதாக மருத்துவப்பலன்கள் கூறுகின்றன. அதே போல் துளசி. துளசியின் மருத்துவப்பலன் இன்றைக்கு உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். கொடும் வியாதியான, புற்று நோயைக் கூட மட்டுப்படுத்த வல்லது.

    துளசிச் செடியை நம் வீடுகளில் புனிதமாகக் கருதி, வழிபட்டு வருகின்றோம். துளசி என்பவள் விஷ்ணுவிற்கு பிரீதியானவள். எதனால்? அவள் லக்ஷ்மியின் அவதாரம் என்பதால். இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறதாம். தேவி பாகவதத்தில் இதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவதா ஷக்திகளுக்குள் எப்பொழுதேனும் வாக்குவாதம் நேர்ந்தால், அவற்றின் விளைவும் அதிக நன்மை பயப்பதாகவோ
    அல்லது சாபத்தில் கொண்டு விடுவதாகவோ இருந்து விடும். அவர்கள் ஷக்தி சாமான்யமானதல்ல என்பதால், விளைவுச் செயல்களுக்கு வீர்யம் அதிகம். கங்கை-ஸரஸ்வதி-லக்ஷ்மி மூவரும் வாக்குவாதம் செய்த போது கோபத்தின் உச்சத்தில் சரஸ்வதி லக்ஷ்மியை பூமியில் செடியாகிவிட சாபமிட்டுவிட்டாள். மிச்சம் இருந்த இருவரும் மேலும் வாதத்தைத் தொடர, அவர்கள் கங்கை நதியாகவும், சரஸ்வதி நதியாகவும் உருவெடுக்க நேர்ந்தது. லக்ஷ்மிக்கு ஆறுதலளிக்கும் விஷ்ணு, 'தர்மத்வஜனின் மகளாய் அவதரித்து, ஷங்கசூடனை மணந்து, பின் துளசிச் செடியாய் உருவெடுத்து மீண்டும் வைகுந்தம் வருவாய்' எனக் கூறி அருள்கிறார்.

    இவ்வுலக நடைமுறைப்பலங்களைத் தவிர, பரத்திலும் நமக்குச் சிறப்பை சேர்க்க வல்லது துளசி. துளசியின் குச்சியைக் கொண்டு விளக்கேற்றினால், ஆயிரம் விளக்கேற்றிய பலன் உண்டாம். அதே போல் துளசியை பசையாய் உடம்பில் பூசி விஷ்ணுவை வழிபட்டால், ஆயிரம் முறை பூஜை செய்ததற்கு சமம் என்று சொல்கிறார்கள். மேலும், இறந்தவனை எரிக்கும் முன், பூதவுடலுடன், துளசியையும் சேர்த்து க்ரியை செய்தால், அவன் வைகுந்தம் செல்வது திண்ணம்.

    பசுவை தெய்வமாய் வழிபடும் நாமே, எப்படி அதன் பாலை உண்கிறோம்? அதற்கு செய்யும் கொடுமையல்லவா இது? அதன் பாலை உண்பது மாமிசம் உண்பதற்கு ஒப்பா என்ற கேள்விகள் எழலாம். இரத்தம் சம்பந்தப்படாத எந்த உணவும் மாமிசம் அல்ல என்கின்றனர். மேலும், பசுவிற்கு தேவைக்கு அதிகமாக பால் சுரக்கும். கன்று கரந்தது போக மீதம் பாலை மனிதன் உபயோகிப்பதால், அதனை வதை செய்வதற்கு ஒப்பாகாது.

    இரண்டே வரிகளில் முக்கியக் கதை: உமாவிற்கு ரமேஷ் என்ற வாலிபனுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்கள். ஜெயந்திக்கும் அவள் மாமியாருக்கும் மனக்கசப்பு நிலவி வருவதை சுப்பு வருத்ததுடன் தெரிவிக்க, பிரியா ஜெயந்தி மாமியாருடன் பேசி, நிலைமையை சகஜமாக்குகிறாள்.

    பி.கு: ரமேஷின் தாயாக நடிக்கும் (!) பெண் ரொம்ப சுமார். ஏகத்திற்கு முகத்தில் உணர்ச்சி கோப்பளிக்கிறது. "இருங்கோ மாமி வரேன்" போன்ற இரண்டணா வசனத்திற்குக் கூட பரதநாட்டியம் ஆடுகிறார். குயிலியே தேவலை! நடிப்பு என்றால் என்ன என்பதை "நீலகண்டனாக நடிக்கும் கோபு" விடம் எல்லோருமே பாடம் கற்கலாம்.

    அப்புறம் கிரியின் அம்மா! இரண்டாம் வகுப்பு மாண்வி மேடை ஏறினால் எப்படி ஒப்பிப்பாளோ அப்படி ஒப்பிக்கிறார்கள். இதற்கு வசனத்தை படித்து விடலாம்

    கோபுவிற்கு அடுத்த மார்க் நளினிக்குத் தான். கச்சிதமான நடிப்பு. அஷோக்-காக நடிக்கும் அஃசர் பாத்திரமாகவே மாறி விட்டான்


    (வளரும்)

  6. #575
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like

    VaiNavam

    02-06-09

    வைணவ சம்பிரதாயங்களைப் பற்றி அஷோக் சார்யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். முறையே ஹிந்து மதத்தில் பெரிய அளவில் போற்றப்படும் முப்பெரும் தத்துவங்கள், அத்வைதம், த்வைதம் மற்றும் விசிஷ்ட அத்வைதம் என்பன. இவை மூன்றும் வேதங்களையோ வேதத்தின் வித்தான உட்பொருளையோ மாறுபடுத்தவில்லை. கோணங்கள் மற்றுமே மாறுபடுகின்றன. அத்வைதம் என்பது இரண்டல்லாத ஒன்றே
    என்று ஓதுவது, த்வைதம் பிரம்மமும் ஜீவனும் வெவ்வேறு என்று குறிப்பிடுகிறது. விசிஷ்ட அத்வைதமோ, நீயும் பிரம்மமும் ஒன்று தான், ஆனால், சில நிபந்தனைகளின் பேரில் என்ற தகுதி வாதம் வைக்கிறது. முறையே ஷங்கரர், மாத்வாச்சார்யர், ராமானுஜர் அத்வைத, த்வைத, விசிஷ்ட அத்வைதங்களை நிலைநிறுத்தினர். அதாவது மீண்டும் வலியுறுத்தினர். இவர்கள் காலத்தின் முன்பும், இக்கருத்துக்கள் வழங்கப்பட்டு வந்தவையே. த்வைத கருத்துக்களை பின்பற்றி வரும் வைணவர்களுக்கு, பஞ்ச சம்ஸ்காரம் என்ற ஐவகை கர்மாக்கள் உண்டாம்.

    *முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது
    *இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.
    *மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது
    *நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:
    "ஓம் நமோ நாராயண
    "ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
    "ஸ்ரீமதே நாரயணாய நமஹ"

    *ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும்.

    சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

    "சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:
    "

    கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".

    இதனை மேல் நிறுத்திப்பார்த்தால் த்வைதத்தின் முக்கிய பண்பு ஷரணாகதி. இறைவனே என்னைக் காக்க வேண்டும் என்ற பரிபூர்ண நம்பிக்கை. அவனை தன்னின்று வேறாய், உயர்த்திப் பார்ப்பது. அப்படி வரும் வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. இதில் தென்கலை வைணவத்தினர், மர்ஜாயன நியாயப்படி இறைவனிடம் ஷரணாகதி அடைகின்றனர். பூனை எவ்வாறு தன் குட்டியை தானே கவ்விக்கொண்டு போய் காக்கிறதோ, அப்படி இறைவன் உயிர்களை படைத்து, அவனே அவற்றை பரிபாலிக்கிறான். நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர்.

    வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?

    (வளரும்)

  7. #576
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like

    Re: VaiNavam

    Quote Originally Posted by Shakthiprabha
    02-06-09

    *முதலாவதாக சங்கு சக்கரத்தை தம் உடலில் பொரித்துக்கொள்வது
    *இரண்டாவதாக நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் (துளசி மாடத்து மண்) காப்பு இட்டுக்கொள்வது.
    *மூன்றாவதாக 'தாசன்' என்ற பெயரை தம் பெயருடன் சேர்த்துக்கொள்வது
    *நான்காகவதாக 'த்ரயம்-அஷ்டாக்ஷரம்' என்ற மூன்று மந்திரங்களை உபதேசம் பெறுவது. அவையாவன:
    "ஓம் நமோ நாராயண
    "ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
    "ஸ்ரீமதே நாரயணாய நமஹ"

    *ஐந்தாவதாக நாரயணனை வழிபடும் ஆராதனை முறைகளை முறையே குருவிடம் கற்றுப் பெற வேண்டும்.

    சார்ம மந்திரமான கீதை மந்திரமும் உபதேசம் பெற வேண்டும். அம்மந்திரம் பின் வருமாறு:

    "சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
    அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:
    "

    கீதையில் க்ருஷ்ணன் அர்ஜுனனிடம் கருணை கொண்டு கூறுகிறார் " எல்லா தர்மங்களையும் விடுத்து என் ஒருவனை ஷரணம் அடைவாய். உன்னை எல்லா பாபங்களிலினின்றும் நான் காக்கிறேன்".
    Thanks ka

    1st one (highlighted in bold) is Samashanam. What about BharanyAsam? You have any idea? Why is it not in the list?

    நாம் ஒன்றும் செய்யாவிட்டாலும் கூட காப்பது அவன் கடன் என்ற நம்பிக்கை. சும்மாயிருந்தாலும், நம்பிக்கையற்று இருந்தாலும் முயற்சி கூட எடுக்காவிட்டாலும் காப்பது அவன் கடமை என்கின்றனர்.

    வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஷரணாகதி அடைகின்றனர். பகவானை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் இறைவனின் கருணை அவனுக்கு கிட்டுவதில்லை. பிடித்துக்கொண்ட பின்னரே இறைவனின் அருட்கரங்கள் நம்மைக் காக்கின்றன என்பது அவர்கள் நம்பிக்கை. The faith here is one has to call upon god, then god comes to his rescue, how can he rescue you, when u aren't even inclined to invite him?
    Same religion. Two different faiths. Just cannot understand why is it so!

  8. #577
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    01-06-09

    பி.கு: ரமேஷின் தாயாக நடிக்கும் (!) பெண் ரொம்ப சுமார். ஏகத்திற்கு முகத்தில் உணர்ச்சி கோப்பளிக்கிறது. "இருங்கோ மாமி வரேன்" போன்ற இரண்டணா வசனத்திற்குக் கூட பரதநாட்டியம் ஆடுகிறார். குயிலியே தேவலை! நடிப்பு என்றால் என்ன என்பதை "நீலகண்டனாக நடிக்கும் கோபு" விடம் எல்லோருமே பாடம் கற்கலாம்.

    அப்புறம் கிரியின் அம்மா! இரண்டாம் வகுப்பு மாண்வி மேடை ஏறினால் எப்படி ஒப்பிப்பாளோ அப்படி ஒப்பிக்கிறார்கள். இதற்கு வசனத்தை படித்து விடலாம்

    கோபுவிற்கு அடுத்த மார்க் நளினிக்குத் தான். கச்சிதமான நடிப்பு. அஷோக்-காக நடிக்கும் அஃசர் பாத்திரமாகவே மாறி விட்டான்

    (வளரும்)
    Exactly. Just cannot stand her expressions

    Neelagandan, Ashok, Nathan, Nalini, Maid mami, Uma - They are all doing their parts well. Especially Neelagandan. He just plays it with left hand.

    Pathetic show by giri's mom and ramesh's mom.

  9. #578
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    VR,

    I aint sure about samashanam and baranyaasam, infact, if you can , please let us know more about these

    I dont think we need to analyse them as two different school of thoughts. Each person is diff based on their own traits, nature. Whatever is best suited to ur nature and understanding, u tend to form , pave your own path. Ultimately the goal is same.

  10. #579
    Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
    Join Date
    May 2009
    Location
    Vagabond
    Posts
    2,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by viraajan
    Neelagandan, Ashok, Nathan, Nalini, Maid mami, Uma - They are all doing their parts well. Especially Neelagandan. He just plays it with left hand.
    I would even count out MAID MAAMI, rest are perfect.

    Ashok, neelakantan, nalini, nadhan, uma

    Pathetic show by giri's mom and ramesh's mom.

  11. #580
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2006
    Posts
    5,098
    Post Thanks / Like
    Quote Originally Posted by Shakthiprabha
    VR,

    I aint sure about samashanam and baranyaasam, infact, if you can , please let us know more about these
    The one which has been told in 1st point is SamAshanam. Engraving (I'm not sure if i'm using the right word. Like Stamping) the symbols Sangu and Chakram on our shoulders. This has to be done only by the guru "Jeeyar"

    Next stage is BharanyAsam. Again, only Jeeyar can perform this process. This is more like Mantra Upadesam. Only those who have undergone Samashanam process are eligible for this. But restrictions for people who undergo "BharanyAsam" are very high. They should not eat outside (in hotels or in other houses). They can only have fruits, vegetables, water and milk outside. They should not eat vegetables like onion, garlic, drumstick and so on. Few more conditions are there

    Reason for BharanyAsam: It is believed that if one does "BharanyAsam", all his sins are nullified in this birth itself and he will not take births anymore. He is given "MOtcham".

    Let me check with my uncle and explain in detail.

    I dont think we need to analyse them as two different school of thoughts. Each person is diff based on their own traits, nature. Whatever is suited to ur nature and understanding, u tend to form , pave your own path. Ultimately the goal is same.
    Thanks ka

Page 58 of 80 FirstFirst ... 848565758596068 ... LastLast

Similar Threads

  1. "Padmashri" "Isaimani" Dr. Sirkali Govin
    By pulavar in forum Memories of Yesteryears
    Replies: 1
    Last Post: 5th February 2010, 03:19 PM
  2. "Nayakan" among "Time" mag's 100 best
    By arun in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 264
    Last Post: 20th June 2008, 09:36 PM
  3. Movies of "E" and "Raam" Jeeva
    By girishk14 in forum Tamil Films
    Replies: 184
    Last Post: 13th January 2007, 08:32 PM
  4. Use of word "Mythological" or "Myth" for
    By torchbearer in forum Indian History & Culture
    Replies: 10
    Last Post: 11th April 2006, 11:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •