-
19th June 2009, 08:26 PM
#501
Senior Member
Diamond Hubber
Miga mukkiya seidhi:
பேரரசு படப்பெயர் மாற்றம்
புதன், 17 ஜூன் 2009( 15:57 IST )
தொடர் தோல்விகளால் தனது சென்டிமெண்டை சிறிது மாற்றியிருக்கிறார் பேரரசு. திருப்பாச்சியில் தொடங்கி திருவண்ணாமலை வரை தனது படங்களுக்கு ஊர் பெயர்களாக வைத்தவர், முதல் முறையாக அந்த ட்ரெண்டிலிருந்து மாறி தனது படத்துக்கு முரசு என்று பெயர் வைத்திருக்கிறார்.
திருவண்ணாமலைக்குப் பிறகு பரத்தை வைத்து திருத்தணி என்ற படத்தை தொடங்கயிருப்பதாக பேரரசு அறிவித்து ஆறு மாதமாகிறது. படத்தை தானே தயா*ரிப்பதுடன் இசையும் நானே என ஆர்மோனியப் பெட்டியை வைத்து கம்போஸிங்கும் தொடங்கினார். நடுவில் திருத்தணிக்குப் பதில் திருமங்கலம் என படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவிப்பு வந்தது.
இதன் நடுவில் விஜய்யின் ஐம்பதாவது படத்தை இயக்குகிறவர்கள் பட்டியலில் பேரரசு*வின் பெயரும் அடிபட்டது. அவரும் திருத்தணியை ஓரம்கட்டி விஜய் படத்துக்காக காத்திருந்தார். ஆனால், சம்பள பேரம் எதிர்பார்ததபடி அமையாததால் மீண்டும் திருத்தணிக்கே திரும்பியிருக்கிறார்.
இந்த சின்ன கேப்பில் நிறைய மாற்றங்கள். பேரரசுக்கு பைனான்ஸ் பிரச்சனை இருப்பதால் திருத்தணியின் தயா*ரிப்பு பொறுப்பு இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கைமாறியிருக்கிறது. அதேபோல் படத்தின் பெயரையும் முரசு என்று மாற்றியிருக்கிறார் பேரரசு. அப்படியே வழக்கமான சினிமா ஃபார்முலாவையும் மாற்றினால் பேரரசுக்கு வெற்றி நிச்சயம்.
http://tamil.webdunia.com/entertainm...90617074_1.htm
-
19th June 2009 08:26 PM
# ADS
Circuit advertisement
-
19th June 2009, 08:41 PM
#502
Senior Member
Diamond Hubber
மருதுபாண்டி **ரீமேக்கில் சீமான்?
செவ்வாய், 16 ஜூன் 2009( 13:32 IST )
சாமுண்டி, குருபார்வை, ஜெய்சூர்யா உள்பட ஏராளமான படங்களை இயக்கியவர் மனோ*ஜ்குமார். இவர் கடைசியாக இயக்கிய படம் அர்ஜுன் நடித்த ஜெய்சூர்யா. படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை.
ஜெய்சூர்யாவுக்குப் பிறகு மாதவன், பாவனா நடித்த ஆ*ரியா படத்தை மனோ*ஜ்குமார் தயா*ரித்தார். அந்தப் படமும் அவருக்கு தோல்வியாகவே அமைந்தது.
மனோ*ஜ்குமார் இயக்கத்தில் பல வருடங்கள் முன் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம், மருதுபாண்டி. ஆ*க்சன் படமான இதில் ராம்கி ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயின் சீதா. இந்தப் படத்தை *ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் மனோ*ஜ்குமார்.
ராம்கி நடித்த வேடத்தில் சீமானை நடிக்க வைப்பதாக திட்டம். மாயாண்டி குடும்பத்தார் வெற்றி பெற்றதால் சீமான் மீண்டும் மேக்கப் போடுவார் என்பது அனைவ*ரின் எதிர்பார்ப்பு. இன்னும் சில நாட்களில் சீமான் மருதுபாண்டியாக மாறுகிறாரா என்பது தெ*ரிந்துவிடும்.
http://tamil.webdunia.com/entertainm...90616060_1.htm
மருதுபாண்டி - nan 5th / 6th padikkumpodhu idhu famousana padam
-
23rd June 2009, 12:55 AM
#503
Senior Member
Veteran Hubber
http://www.behindwoods.com/tamil-mov...-22-06-09.html
The production house Pyramid Saimira is known for funding good quality films. They brought in a healthy trend in Tamil films and gave opportunity to numerous new directors. There was a time when ten films were launched simultaneously by this firm. They also helped small budget films see the light of the day with their intervention. It was said that these activities were slowly leading them to losses and the icing came in the name of Kuselan which brought the company to unexpected trouncing.
Now it is being said that the Pyramid Saimira has cheated a Haryana based firm for 25 crores and the firm has lodged a complaint with Haryana police regarding this. Currently the Haryana Police with the help of Tamil Nadu police has arrested the Chairman of Pyramid Saimira Mr Saminathan while he was coming out of his residence at Madipakkam. It was said that Saminathan protested his arrest and tried to run away. Looks like he will be taken to Haryana for further investigation.
-
30th June 2009, 05:31 PM
#504
Senior Member
Devoted Hubber
லாபத்தில் பங்கு கேட்ட ஹீரோ! நஷ்டம் வந்ததால் ஓட்டம்
அவதார படத்தை இந்தியிலே ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு. தமிழில் பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம், போட்ட காசை எடுக்க முடியுமா என்ற பெரும் கேள்வியை எழுப்பியது. “நானே பிசினசுக்கு வழி சொல்றேன்” என்று ஐடியா கொடுக்க வந்தார் ஹீரோ. “வேணாம் சாரு. நானே பார்த்துக்கிறேன். நீங்க உங்க வேலையை மட்டும் பாருங்க” என்ற தயாரிப்பாளர், தனது சாமர்த்தியத்தில் படத்தை ரிலீஸ் செய்து லாபத்தையும் ஈட்டினார்.
அவதாரம் இந்திக்கு போவதில் தாமதம் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. எப்படியோ ரிலீசுக்கு தேதி குறித்தார் தயாரிப்பாளர். ரிலீஸ் நேரத்தில் தலையை நுழைத்த ஹீரோவும், இயக்குனரும், தங்களுக்கும் பங்கு வேண்டும் என்றார்களாம். ஹீரோவுக்கு முப்பது சதவீதமும், டைரக்டருக்கு இருபது சதவீதமும் லாபத்தில் பங்கு தருவதாக சொல்லி படத்தையும் ரிலீஸ் செய்தார் தயாரிப்பாளர். அந்தோ பரிதாபம்! ஆறு கோடி நஷ்டம்.
லாபத்திலே பங்கு கேட்டாங்களே. நஷ்டத்திலே பங்கெடுத்துப்பாங்களா? ஆறு கோடியில் ஐம்பது சதவீத நஷ்டத்தை பங்கு போட்டால் மூணு கோடி தேறுமே என்று தயாரிப்பாளர் ரெண்டு பேருக்கும் போன் மேல் போன் அடிக்கிறாராம். எடுத்தாதானே?
நீ அரிசி கொண்டு வா. நான் உமி கொண்டு வர்றேன். ஊதி ஊதி சாப்பிடலாம் கதையா இருக்கே?
http://www.tamilcinema.com/CINENEWS/...ne/300609b.asp
Kaavalan ~ Super Hit - Velayutham ~ Super Hit - Nanban ~ BlockBuster
-
6th July 2009, 07:28 PM
#505
Senior Member
Diamond Hubber
Vamanan is the first film for Jai which will have a maximum number of prints. Sources in Kollywood say that the Vamanan team has plans to make 160 prints of it, the highest ever for Jai.
Vamanan’s director Ahmed expects this film to be a trendsetter. Jai, who had been starring in multi hero subjects till now, will be seen as an action hero in this film. The director is confident that several films will follow the trend set by Vamanan.
Priya, a newbie, plays the female lead, while Lakshmi Rai, Rahman, Oorvasi and Santhanam will be seen donning important roles. Plans are afoot to dub the film in Telugu after it is released in Tamil on 10th July.
http://www.behindwoods.com/tamil-mov...-06-07-09.html
-
7th July 2009, 02:35 PM
#506
Moderator
Platinum Hubber
மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே
-
7th July 2009, 03:17 PM
#507
Senior Member
Senior Hubber
enda threadle idai post panradunnu terile...
am i the only one who thinks kandasaami will turn out to be another "citizen" type highly hyped - over publicized - utter flop movie?
இலக்கியத்தில் நான் வண்ண தமிழ் மழலைக்கு பாலூட்டும் தாய்
சினிமாவில் விட்டெரியும் காசுக்கு வாலாட்டும் நாய்
-Vaali
-
7th July 2009, 04:51 PM
#508
Senior Member
Diamond Hubber
Originally Posted by
mexicomeat
enda threadle idai post panradunnu terile...
am i the only one who thinks kandasaami will turn out to be another "citizen" type highly hyped - over publicized - utter flop movie?
Join me in ur list....... Vikram career / case will be closed with this film
-
17th July 2009, 12:13 AM
#509
Senior Member
Diamond Hubber
Originally Posted by
HonestRaj
Originally Posted by
mexicomeat
enda threadle idai post panradunnu terile...
am i the only one who thinks kandasaami will turn out to be another "citizen" type highly hyped - over publicized - utter flop movie?
Join me in ur list....... Vikram career / case will be closed with this film
yean vikram mela intha kola veri ... paavam avarae rendu varusathukku onnunu kaanji poi irukaaru ...
-
23rd July 2009, 08:12 PM
#510
Senior Member
Diamond Hubber
There is always talk of your political clout.
D K Shivakumar uncle is the only politician I know. The ‘uncle’ is out of respect, be it any elderly person. I know S M Krishna because he is a family friend. He is not related to me and is not my grandfather, father or uncle. We are all Gowdas and that is the only relation.
The speculation is always about your father.
I know who my father is and that is enough. Nobody else needs to know any of my personal details. Iknow you pay a heavy price being a celebrity, which means I have to answer questions like these...but I’d like to be known for my work. My personal life is off limits for the outside world.
-----------------------
Your age differs in Sandalwood and Tollywood.
I debuted at 18. My date of birth is Nov 29, 1982.
http://www.bangaloremirror.com/artic...nd-for-me.html
To be noted: SM Krishna is not her grandpa..
Bookmarks