View Poll Results: your rating for the following serials

Voters
1. You may not vote on this poll
  • Thirumathi Selavam

    0 0%
  • Thendral

    1 100.00%
  • Chellame

    0 0%
  • Thangam

    0 0%
Page 65 of 159 FirstFirst ... 1555636465666775115 ... LastLast
Results 641 to 650 of 1587

Thread: new serials/programs

  1. #641
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    Jaya TV Channel has been planning to introduce many mega-serials in order commemorate completion of ten years of its launching. The serial will have film artistes like Sangavi and compere and tv anchor Ammu. The channel is going to produce Savithri, the story of a film actress in which the two populars have given their assent to act. The serial is likely to be directed by C.J.Bhaskar. The channel has been planning to produce one more mega-serial, Ovia, about the chilling experiences of many with evil spirits. According to sources, the people may not have good sleep after seeing the thriller. The time of the serials will make known to the public as and when the shootings for both the serials were started, says the source.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #642
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Yadhumaagi Nindral
    (Zee Tamizh, Monday-Friday, 7.30 p.m.)



    The serial, which will hit the small screen from November 22 revolves around three young women — Gayatri, Assistant Commissioner of Police, Durga, a lawyer, and Sarada, a social worker. Though they are from different backgrounds, they have one common goal – justice for all. This serial is produced by Media One with creative work done by actors Revathi and Rohini. Revathi plays an important role in serial.

    [html:fb6a2e9c08]<div align="center"></div>[/html:fb6a2e9c08]


    நன்றி: Hindu
    "அன்பே சிவம்.

  4. #643
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Anbe Vaa Vijay TV, Monday-Thursday, 8 p.m.

    ‘Anbe Vaa’ is the love story of Jana, Devi, Jeeva Sandhya and Priya, who are under constant pressure to make their relationships work. Unusual twists and turns add to the drama.

    Now, there is a special on-air contest for ‘Anbe Vaa’ viewers. They will have to choose who marries Jeeva — his close friend Sandhya, who has been with him in times of trouble or Priya with whom Jeeva is in love. The audience poll will determine Jeeva’s life partner. Voting promos commence from today (November 20).

    [html:a13eadb2fc]<div align="center"></div>
    [/html:a13eadb2fc]

    நன்றி: hindu
    "அன்பே சிவம்.

  5. #644
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Nayagan - The Legends of Tamil Cinema
    (Zee Tamizh, Sundays, 10 a.m.)


    The ‘nayagan’ being featured in this programme is the versatile actor Nagesh. This special traces his life from his birth, to adolescence, college days and entry into theatre and finally, cinema. In a sound track addition, Nagesh shares memorable, yet unknown moments of his life with viewers.


    நன்றி: hindu


    [html:d28cfd2091]<div align="center">]</div>[/html:d28cfd2091]




    `நாயகன்' நாகேஷ்



    தமிழ்த் திரையுலகில் பெயரும், புகழும் பெற்றெடுத்த சாதனையாளர்களைப் போற்றும் வகையில் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் `நாயகன்' தொடர், தொலைக்காட்சி நேயர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

    நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்த நடிகர் நாகேஷின் வாழ்க்கை வரலாற்றை தற்போது இந்த தொடர் முழுமையாக வெளிப்படுத்தி வருகிறது.

    இதுவரையில் தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை காண வாய்ப்பு கிடைக்காத ரசிகர்களுக்கு ஏற்கனவே ஒளிபரப்பான `நாகேஷின் நாயகன்' தொடரின் சில முக்கிய பகுதிகள் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளன.

    நாகேஷின் பிறப்பு, அவருடைய குடும்பத்தினர், பால்ய பருவம், இளமையில் அவர் கற்ற கல்வி, கல்லூரி படிப்பு, அவருடைய அழகிய முகம் சிதைந்தது எவ்வாறு, நடிப்புலகம் அவரை ஈர்த்தது எப்படி என்பது பற்றிய கேள்விகளுக்கு இந்த தொடரில் விடை கிடைக்கும்.

    நாடக வாழ்க்கையில் அவருடைய முதல் அனுபவம், முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது, இயக்குனர்கள் கே.பாலசந்தர், ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்தது, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது பற்றி நாகேஷே தனது அனுபவங்களை பட்டியலிட்டதும் காட்சியாகியிருக்கிறது.

    தன்னை நேசித்தவர்களைப் பற்றி நாகேஷே சொல்லும் விஷயங்கள் இதில் முக்கியம். நடிகர் கமல்ஹாசனின் பிற்காலத்திய திரைப்படங்களில் தவறாமல் இடம் பெற்ற காரணத்தை நாகேஷ் வாயால் சொல்லக் கேட்டு ரசிக்க வேண்டும். இத்தனை வருட கால திரையுலக அனுபவத்தில் முதல் முறையாக ஜனாதிபதி பரிசு பெற்றது பற்றி அவர் விவரிக்கும் விதமும் அத்தனை அழகு.

    தொடர்ந்து திரையுலக வாழ்க்கையில் தன்னை பாதித்த நிகழ்ச்சிகளையும், திரையுலக வாழ்க்கை தன்னை திருப்தியடைய வைத்துள்ளதா என்பதையும் நாகேஷே தெளிவுபடுத்தும் பகுதிகளும் வெளிவர இருக்கின்றன.

    ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த நடிப்பு நாயகனை காணலாம்.




    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  6. #645
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    கனம் நீதிபதி அவர்களே...

    கலைஞர் குழுமத்தின்
    செய்திகள் தொலைக்காட்சியில் `கனம் நீதிபதி அவர்களே' என்ற தலைப்பில் சட்ட ஆலோசனைக்கான நேரலை நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

    பொதுமக்களுக்கு ஏற்படும் சட்ட ரீதியான சந்தேகங்கள் அனைத்திற்கும், பிரபல வழக்கறிஞர்களின் வாயிலாக, தீர்வுகளும், ஆலோசனைகளும் நேரடியாக வழங்கப்படும்.

    தொலைபேசி வாயிலாக நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமல்லாது, அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களை தொலைக்காட்சி அரங்கத்திற்கே வரவழைத்து சட்டரீதியான ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது வெளிவருகின்ற நீதிமன்ற தீர்ப்புகள் பற்றியும் விவாதிக்கப்படும். ஒவ்வொரு வாரமும், ஒரு சட்ட வல்லுநர், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்குவார். வழக்கறிஞர் விஜயரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  7. #646
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    என் சமையல் அறையில்

    விஜய் டிவியில்
    இடம்பெறும் புதிய நிகழ்ச்சி, `என் சமையல் அறையில்.'

    வழக்கமாக இதுமாதிரியான நிகழ்ச்சிகளில் ஒரு உயரிய உணவகத்தின் மூத்த சமையல் நிபுணர் வந்து பல புதிய உணவு வகைகளை அவரின் பாணியிலே மிகவும் அழகாக சமைத்துக் காட்டுவதைப் பார்த்திருக்கிறோம்!

    `என் சமையல் அறையில்' நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமான அனுஹாசன் வந்து, அவருக்கு பிடித்த உணவு வகைகளை அவரே சமைத்து காட்ட வருகிறார். இந்த புதிய சமையல் நிகழ்ச்சி நாளை முதல் ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு இடம் பெறும்.

    இக்கால பாஸ்த்தா மற்றும் பீட்ஸாவில் துவங்கி, பாட்டி வைத்தியம், அம்மாவின் கைப்பக்குவம், இந்திய உணவு வகைகள், மேற்கத்திய உணவு வகைகள் என எல்லாவித உணவு வகைகளும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் உணவு வகைகளில் தொடங்கி, விருந்து சாப்பாட்டிற்கு சமைக்கும் வரையிலான சமையல் குறிப்புகளையும் இவர் செய்து காட்ட உள்ளார்.

    மேலும் டிராவல் ஸ்பெஷல், பிக்னிக் ஸ்பெஷல், பள்ளிக்கு செல்லும் போது செய்ய வேண்டிய மதிய உணவு ஸ்பெஷல், அலுவலகத்திற்கு செல்லும் போது செய்யக்கூடிய எளிமையான மதிய உணவு ஸ்பெஷல் என பலவகையான சமையல் கைவண்ணங்களையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.


    [html:2efe4b2bc5]<div align="center"></div>[/html:2efe4b2bc5]



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  8. #647
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    நிறைவை நோக்கி `பராசக்தி'


    திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு வசந்த் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பராசக்தி தொடர், 250 எபிசோடை கடந்திருக்கிறது.

    சாந்தி என்ற பெண்ணின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவத்தொகுப்பே கதை. நடிகை சித்தாரா சாந்தியாக நடிக்கிறார். ïகிக்க முடியாத திருப்பங்களுடன்

    ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இயக்கம்: பி.ராஜபாண்டி.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  9. #648
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சினிமா துறை அழிந்து, தொலைந்து விடும் எனப் பயந்தவர்கள் இங்கே பலர் இருக்கிறார்கள். அந்த மாதிரியான கூட்டத்தில் இல்லாமல் சினிமாவின் வளர்ச்சிக்காக தைரியமாகச் செயல்பட்டவர் அபிராமி ராமநாதன். சென்னையில் பழைய திரை அரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக உருமாறிக் கொண்டு இருந்த போது, இவரும் தியேட்டரை இடித்தார் புதிய மஹாலாக கட்டுவதற்கு. சின்னத்திரையும், பெரியத் திரையும் ஒன்றோடு ஒன்று பலமாக சேர்ந்து கொண்டிருக்கிறது. நிறைய கலைஞர்களின் வாழ்வதராமாக சின்னத்திரை உள்ளது. சமீபத்தில் நடந்த ஊடக பொழுதுபோக்கு மாநாட்டில் சினிமாக்களுக்கு பதிப்புரிமை வேண்டும் என கேட்டிருக்கிறோம். அது கிடைத்தால் சின்னத்திரையும் பயன் அடையும் என நினைக்கிறேன். இங்கே இருக்கிற வி.சி.குகநாதன், "வியட்நாம்' சுந்தரம் போன்றவர்கள் எல்லாம் நான் குட்டி கமலாக இருந்த போதே என்னிடம் கதை விவாதித்தவர்கள். பெரிய பெரிய நட்சத்திரங்களோடு எல்லாம் தோளோடு தோள் உரசும் வல்லமை அவர்களின் பேனாக்களுக்கு இருந்த போது, என்னிடம் கதை கேட்டும், என்னிடம் கதை சொல்லியும் என்னை பழக்கப்படுத்தினார்கள்.''

    கலைஞர் டி.வி.க்காக அபிராமி ராமநாதன் தயாரிக்கும் "அபிராமி' சீரியலின் தொடக்க விழாவில் இப்படி பேசினார் நடிகர் கமல்ஹாசன்.
    "அன்பே சிவம்.

  10. #649
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like


    Savithri Jaya TV, Monday-Thursday, 7 p.m.

    The new mega soap written and directed by CJ Baskar, stars Sanghavi in the title role.

    In this intriguing tale, even as co-stars and fans mourn the departed actor Savithri, they are shocked to see a person who looks exactly like her turn up to pay homage to the star! Who is this? Savithri or... ? There is a series of twists and turns, one more dramatic than the other to tell this story.

    Ishwaryan is credited with the screenplay and dialogue. The cast includes Sateesh, Lakshmi Raj, Sneha Nambiar, Ravikumar, Nithya, Shravan, Govi, Kalidas and Santhi Williams.

    [html:519cd3647b]<div align="center">[/html:519cd3647b]


    நன்றி: Hindu


    நடிகையின் வாழ்க்கை
    டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30-க்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் `சாவித்ரி.'

    நடிகை சாவித்ரி மரணம் அடைந்து விட்டாள் என சக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலங்குகையில்... சாவித்ரியே உயிரோடு வந்து... இறந்து போன சாவித்ரியின் சடலத்துக்கு அஞ்சலி செலுத்துகிறாள். அப்படியானால் இறந்து போன சாவித்ரி யார் எனும் கேள்வியோடு கதை துவங்குகிறது.

    "தற்போது சாவித்ரியின் ஆரம்பகால வாழ்க்கையை சொல்லும் பகுதிகள் ஒளிபரப்பாகின்றன. `தொடர்ந்து துரத்தும் துரோகங்களில் முதல் துரோகமாக காதல் துரோகம் நிகழும் பரபரப்பான தருணங்கள் `ரியல் டைம்' காட்சிகளாக (ஒவ்வொரு காட்சியிலும் கதை நடக்கும் நேரம் காண்பிக்கப்படும்) அடுத்த இரு வாரங்கள் ஒளிபரப்பாகும்.

    இது சின்னத்திரையில் இதுவரை யாருமே செய்யாதது' எனக் கூறும் சி.ஜே.பாஸ்கர், இந்த முதல் உச்சகட்ட நிகழ்வுகள் ரசிகர்களை தொடருடன் பின்னிப் பிணைத்து விடும்'' என்கிறார்.

    சாவித்ரியின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அவளது உள்ளங்கால் மச்சம்... மறுபடியும் விதியின் விளையாட்டாக அவளை துரத்துகிறது. `அவள் ஒரு நடிகை ஆகும் வரை இந்த மச்சம் அவளை துரத்துமா? எனும் கேள்வியோடு எதிர்வரும் அத்தியாயங்கள் பரபரப்பாக அமையும்' என எழுத்தாளரும் சாவித்ரியின் திரைக்கதை வசனகர்த்தாவுமான ஐஷ்வர்யன் சூசகமாக கூறுகிறார்.

    `கல்யாணராமன்' கமலோடு போட்டி போடும் வண்ணம் தோற்றத்திலும், நடிப்பிலும் சாவித்ரியாகவே மாறியிருக்கிறார், சங்கவி.

    நடிப்பு: சங்கவி, சதீஷ், லட்சுமிராஜ், சினேகா நம்பியார், ரவிக்குமார், நித்யா, ஷ்ராவண், கோவி, காளிதாஸ், சாந்தி வில்லியம்ஸ்.

    திரைக்கதை-வசனம்: ஐஷ்வர்யன்.ஒளிப்பதிவு: ரகுநாத் ரெட்டி. கதை இயக்கம்: சி.ஜே.பாஸ்கர்.

    தயாரிப்பு: ஸ்ரீசந்தோஷி டெலிபிலிம்ஸ்.



    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

  11. #650
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    கரை புரண்ட காமெடி

    கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏவி.எம்மின் `உறவுக்கு கைகொடுப்போம்' தொடரில், கடந்தவாரங்களில் கரைபுரண்டு ஓடியது காமெடி ரசம். பத்தாவது கூட தாண்டாத தன் மகளை எம்.பி.ஏ. படித்ததாக சொல்லி ஒரு பணக்கார இளைஞன் தலையில் கட்டப்பார்க்கும் அம்மா கேரக்டர் ரொம்பவே ரசிகர்களை மெய்மறந்து சிரிக்கவைத்தது.

    இந்த அம்மா தனது குடும்பமே ஆங்கிலப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தது என்பதை காட்டும் விதத்தில் பண்ணும் ஓவர்அலப்பறைகள் தான் காட்சியில் காமெடி விழுதுகளாய் மாறின. அவள் பேசும் `பட்லர் இங்கிலீசில்' மாட்டிக்கொண்டு விழித்தவர்களின் பரிதாப விழிகள் கூட சிரிப்பலையை உற்பத்தி செய்தன.

    இந்த அம்மா `பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்' என்ற பாடலைக் கூட `சிங்`காத `சிங்'கெல்லாம் `சிங்'க வந்தான்' என்றே பாடி வீட்டிலும் கணவன் வரை காமெடிப் பிரளயம் ஏற்படுத்தினாள்.

    தன் மகள் மணந்து கொள்ளஇருக்கும் கோடீசுவர இளைஞனுக்கு சுகந்தி, ஜெயந்தி என 2 முறைப்பெண்கள் இருந்தும், அவர்கள் யாரும் எம்.பி.ஏ. படித்திருக்காத ஒரே காரணத்தால் அவர்களை நிராகரிக்கிறான் இளைஞன். இதைத்தெரிந்து கொண்ட `பட்லர் இங்கிலீஷ் மாமி' தனக்கே உரிய சாதுர்யத்தில் தன்மகள் எம்.பி.ஏ.படித்தவள் என்ற பொய்குண்டை போட்டு விடுகிறாள். சொன்ன பொய்யை காப்பாற்ற வேண்டாமா? அதற்காக தன் மகளையும் மெத்தபடித்தவள் போல் நடிக்கச் சொல்கிறாள். அவளோ இப்போதுதான் எழுத்துக்கூட்டி ஆங்கிலம் படிக்கிற நிலையில் இருக்கிறாள்.

    இந்த காமெடி தர்பாரில் சிக்கி சந்தோஷமாய் மூச்சுத்திணறிய பல ரசிகர்கள் ஏவி.எம். நிறுவனத்துக்கே போன் போட்டு தாங்கள் விலாநோகச் சிரித்த கதையை, கதைகதையாய் சொல்லியிருக்கிறார்கள்.

    இந்த தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்ட தொடரின் கதை வசனகர்த்தா சேக்கிழார், "இந்த காமெடி ரசிகர்களை கவரும் என்பதை எதிர்பார்த்தோம். ஆனால் ரசிகர்களின் ரசனை எங்கள் எதிர்பார்ப்பையும் தாண்டி விட்டது என்பதுதான் இன்னமும் மகிழ்ச்சி'' என்கிறார். பட்லர் இங்கிலீஷ் பேசும் மாமியாக நடித்தவர் அண்ணாநகர் ஷோபனா. அவரது மகளாக நடித்தவர் ஜோதி.



    [html:adadb280f8]<div align="center"></div>[/html:adadb280f8]

    நன்றி: தினதந்தி
    "அன்பே சிவம்.

Similar Threads

  1. Vijay tv going to start 2 new programs
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 7th October 2009, 01:58 AM
  2. Programs that you enjoy watching on TV
    By Anoushka in forum TV,TV Serials and Radio
    Replies: 107
    Last Post: 15th July 2008, 04:41 AM
  3. IR in TV Serials
    By RR in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 4
    Last Post: 16th July 2007, 01:12 PM
  4. which channel do you think has the most creative programs?
    By mirattalji in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 18th November 2006, 01:45 AM
  5. Pongal Programs
    By suryas_shaivs in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 19th January 2006, 06:03 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •