Page 26 of 31 FirstFirst ... 162425262728 ... LastLast
Results 251 to 260 of 308

Thread: IR Compositions: Lyrics and Situation

  1. #251
    Senior Member Veteran Hubber
    Join Date
    Feb 2005
    Posts
    4,305
    Post Thanks / Like
    venkiram,
    nice memories.....

    ipadi kashta pattu kaetadhalayae - IR
    Manadhil migavum idam pidithu vittar endru ninaikiren.....
    Usha Sankar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #252
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    Quote Originally Posted by genesis
    நீங்கள் ஒரு பாரபட்சமில்லாத ரசிகர் என்று ஒத்து கொள்கிறேன்.
    அப்படியொன்றுமில்லை, நான் பட்சம் பிடிக்கும் ஆள் தான். ரசனை விஷயத்தில் பாரபட்சம் இல்லாதவர்கள் மிகக்குறைவுங்க ஆனாலும், வைரமுத்துவை நான் குறைத்து மதிப்பிட ராசாவோடு அவர் சண்டை போட்டது மட்டுமல்ல காரணம்.

    இசை நுணுக்கங்களைப்பொறுத்த மட்டில் நான் கழுதையென்றாலும், கவிதை எனக்குக்கற்பூரமல்ல (பள்ளி / கல்லூரி நாட்களின் சாதனைகளை இங்கு பீற்றிக்கொள்ளும் நோக்கம் இல்லை)

    சராசரியான (சில சமயங்களில் பொருத்தமற்ற) வரிகளை எழுதித்தள்ளி விட்டு - உன்னதமான இசைக்குதிரை தூக்கிச்சென்றதால் மட்டும் உயர்வடைந்த போதிலும் 'பேரரசு' (அதாவது, அரசை விட உயரமாம்) என்று கொண்டாடப்பட விரும்பும் ஒரு கவிஞரை நான் ஏன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட வேண்டும்?

    அவரது ஆரம்ப காலத்தில் 'அந்திமழை'யை எல்லாம் கொண்டாடி, கல்லூரியில் மற்றவர்களிடம் வக்காலத்து வாங்க எடுத்த முயற்சிகள் இப்போது நினைவுக்கு வருகிறது (படுதோல்வி அடைந்தது வேறு விஷயம்). கடைசியில் ராசாவுக்கு வக்காலத்து என்ற அளவில் நிறுத்திக்கொண்டாயிற்று.

    சொல்லுங்கள், "தேனில் வண்டு மூழ்கும் போது, பாவம் என்று வந்தாள் மாது" வின் கருத்து என்ன? இப்படிப்பல அபத்தங்கள்...

  4. #253
    Junior Member Junior Hubber gganesh's Avatar
    Join Date
    Jan 2006
    Location
    Chennai, India
    Posts
    29
    Post Thanks / Like
    (snip)
    நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்
    வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்
    உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தைத்
    தேடி தேடி தேகத்தீ வந்ததே
    (/snip)

    (snip)
    இன்னும் என்னை வெகுதூரம் கூட்டிச்செல்லடி
    பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச் சொல்லடி
    கன்னி உந்தன் மனக்கூண்டில் என்னைத் தள்ளடி
    கண்ணசைத்து அங்கேயே வைத்துக்கொள்ளடி
    (/snip)

    எங்கேயோ படித்தது உன்னால் முடியும் தம்பியில் வரும் ச த ம க த ம த ம.... சாதமாகதாமதமா என மாறிய வரலாறு... இசைக்கு மொழி தேவையில்லை. கவிதைக்கு இசை தேவையில்லை. பாடலுக்கு இசையும் மொழியும் தேவை.

    மொழி கைவந்தவர்கள் நிறைய உண்டு. இசை கைவந்தவர்கள் குறைவு. இசைப்பவன் மொழியலாம். மொழிபவன் இசைப்பது அரிது.

    ராஜா ஒரு genius, creator. He speaks his heart in public addresses and mind out in his music. His public addresses are neglected and ridiculed whereas his music is accepted with open hands. Real art touches heart. IR delivers that.
    "If you can't excel with talent, then triumph with effort." ~ Dave Weinbaum

  5. #254
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    gg, welcome here and a kick-ass post.
    The first song you quoted is written by Raja himself right? That should open the eyes of raja-pAttula-kavidhai-sethu-pochu-rajhavukku-nalla-varigal-select-panna-theriyadhu etc folks.

  6. #255
    Senior Member Senior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    826
    Post Thanks / Like
    Quote Originally Posted by app_engine
    சொல்லுங்கள், "தேனில் வண்டு மூழ்கும் போது, பாவம் என்று வந்தாள் மாது" வின் கருத்து என்ன? இப்படிப்பல அபத்தங்கள்...
    I am not pro anything or anti anything.. just taking this particular line into account and with the visual of the song.. here is what I observe..

    Thaenil vandu moozhgum podhu - Thaen is something Vandu is always searching for.. So when Vandu is indulged in such search (in the scene, Kamal searches (waits) for Madhavi sitting in one of the branches) -

    Paavam enru vandhaal maadhu - maadhu is considered as Thaen here, and since the hero was in search of the heroine, there came the maadhu - Madhavi (Visually, Madhavi runs towards a waiting/searching hero)

    அவர் எதோ தேடலில் மூழ்கி உள்ளார் - appadinu edho oru bookla padichirukaen. So the connection between thaenil and moozhgum cannot be taken literally !

  7. #256
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jan 2005
    Posts
    3,894
    Post Thanks / Like
    //dig

    I think people might have heard a rumour like "Vairamuthu is helped by his wife in poem writing and he used his wife writings as him". How far this is true?

  8. #257
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    AV, even if you have an explanation of the lines individually, together, do they have an integrated feel? ennamO ezhdudaNumEnnu ezhudhinA maadhiri...this is not even mixing metaphors.

  9. #258
    Senior Member Senior Hubber
    Join Date
    Apr 2006
    Posts
    826
    Post Thanks / Like
    Plum.

    அது ஒரு கருத்து .. But as I said, I have just taken that line into consideration and might have helped APP to get back to his friends with this explanation. Again, Kamal oru perfectionist nu sollum indha ulagathla avar paattilaeyae kurai irukunu sonna eppadi namba mudiyum ? Inga innoru perfectionistum sammandha pattirukraaru ... இதுவும் ஒரு கருத்து .

    IR-ai pugazhvadhu nammoda kadamai.. adhukaaga mathavangala kurai kooruvadhu avasiyam illai என்பது என் கருத்து

  10. #259
    Senior Member Platinum Hubber
    Join Date
    Apr 2006
    Location
    basically iyAm nArthiNdian
    Posts
    14,478
    Post Thanks / Like
    அது ஒரு கருத்து


    AV, netrikaNN thirandhAlum policy-la solliputtEn - nadunilamainu sollindu thONara kuraiya sollAma irukka mudiyumA?

  11. #260
    Senior Member Platinum Hubber
    Join Date
    Oct 2004
    Posts
    10,586
    Post Thanks / Like
    "ஏற்கனவே தேனில் மூழ்கி இன்பம் துய்த்துக்கொண்டிருக்கும் வண்டை எதுக்குய்யா மாது வந்து ரட்சிக்கணும்?

    அது என்ன 2-ஆவது பெண்ணா?" என்று கேட்ட தமிழன்பர்களுக்கு என்னிடம் விடை இல்லை.

    நீங்கள் சொல்வதில் கருத்தே இல்லை - தேன் எப்படி ஐயா "தேடல்" ஆகும்? தண்ணி (அல்லது கஞ்சா) அடிச்சுட்டு கவிஞர் உளறின மாதிரி இருக்கு

Page 26 of 31 FirstFirst ... 162425262728 ... LastLast

Similar Threads

  1. A.R.Rahmans's Best Compositions/BGM
    By dinesh2002 in forum A.R. Rahman (ARR) Albums
    Replies: 140
    Last Post: 16th February 2009, 07:42 AM
  2. IR's Western Classical Based Compositions
    By Oldposts in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 94
    Last Post: 6th September 2006, 08:45 AM
  3. Carnatic compositions - Lyrics
    By sridhara in forum Indian Classical Music
    Replies: 3
    Last Post: 4th April 2005, 12:16 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •