Page 1 of 91 1231151 ... LastLast
Results 1 to 10 of 901

Thread: The 1950s and 1960s

  1. #1
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    28,972
    Post Thanks / Like

    The 1950s and 1960s

    For discussions and recollections of the mid-50s to mid-60s


    [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff]


    [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff] [html:c868a09dff]

    [/html:c868a09dff]
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    28,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy
    Hi all,

    For me the golden TFM period was the one between 1955 and 965. Just have a look at the type and variety of songs, singers and the MDs of that period, not to speak of lyricists.

    GR, S V Venkatraman, T Chalapathi Rao, S Rajeswar Rao, Master Venu (all three telugu composers who have done well in tfm too), T G Lingappa, S M S Naidu, R Sudarsanam, R Govardanam (who ass later part of the VR group), VR , KVM, AM Raja (He's given music only to around six or seven movies, but what songs! Then Nilavu, alyana Parisu), T R Papa, S Dakshinamurthi, V Dakshinamurthi, Veda (He's given some fine original nos like in Parthiban Kanavu and Anbu Enge - Dingiri Dingale meenachi dingiri dingale).

    And singers: Male: Tiruchi Loganathan, Seergazhi, TMS, CSJ, PBS, AMR, Ghantasala, T A Mothi, A L Raghavan, S D Sundaram (for more variety J P Chandrababu, S C Krishnan - he had a unique voice, didn'e he?).

    Females: MLV, PLeela, Jikki, PS, SJ, LRE, AP Komala, Jamuna Rani, T S Bagavathi, Sarojini, P Bhanumathi and others.

    Lyricists: Udumalai, KDSanthanam, Pattukkottai, KD, Ku Ma Balasabramaniam, Ka Mu Sheriff, Ku Sa Krishnamurthi, Suradha, Vaali, Alangudi Somu, Mayavanathan and many others.

    They all had their distinctive styles, at least most of them. Melody ruled the roost. The blending of BGM and lyrics was simply amazing, and people listen to these nos even now and appreciate them!

    For me this was the golden period - 1955 to 1965 - without doubt.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  4. #3
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    28,972
    Post Thanks / Like
    Quote Originally Posted by s ramaswamy
    I am sorry I missed out another great lyricist of that period - Maruthakaasi - who has given us innumerable rhyming and meaningful songs. Somewhere I had read he had written the most no of film songs after KD during that golden period. Let me list a few:

    1. Mullai Malar mele Moiikum vandu Poole (the lines end with le almost throughout) - from the film Uthama Puthiran sung by TMS and PS (According to me among the very best duet by this incomparable and made for each other singing duo).

    2. Manapparai maadu katti Maayavarm Eru Pooti from Makkalaippetra Magarasi - TMS's solo with names of various TN towns being interspersed beautifully

    3. Kaaviyama Nenjin Oviyama Athan Jeeviyama Deiveega Kaathal Chinnama - PS and CS Jayaraman from Paavai Vilakku - a great duet and the shenoy interlude by KVM is outstanding, equal to similar use of the north indian 'naadaswaram' by VR

    Maruthakaasi cannot be forgotten.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  5. #4
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like
    Wonderful photos, Nov.


    சபாஷ் மீனா ... T.G . லிங்கப்பா ...ராகா பாகேஸ்ரீ.

    கானா இன்பம் கனிந்ததேனோ
    கானா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலம்தானோ
    ஆ ஹா ஹா ஹா
    கானா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலம்தானோ

    வானம் சிந்தும் மாமழை எல்லாம் ..ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆ....
    வானம் சிந்தும் மாமழை எல்லாம்
    வானோர் தூவும் தேன் மலரோ
    வானோர் தூவும் தேன் மலரோ
    மேகம் யாவும் பேரொலியோடு ஆ ஆ ஆ ஆ ஹா ஹா....
    மேகம் யாவும் பேரொலியோடு
    மேளம் போலே முழங்குவதாலே
    கானா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலம்தானோ

    கன்னல் மொழியே மின்னல் எல்லாம் ஆஅ ஆ ஹா ஹா...ஆஅ..ஆஅ..
    கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
    விண்ணில் வான வேடிக்கையோ
    விண்ணில் வான வேடிக்கையோ
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே அ ஆ ஹா ஹா...ஆஅ..ஆ
    மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
    மனதில் பொங்கும் பிரேமையினாலே
    கானா இன்பம் கனிந்ததேனோ ஆஅ...ஆஅ..ஆஅ...ஹா.ஹா..
    கானா இன்பம் கனிந்ததேனோ ஹா..ஹா.ஹா..
    ஹா..ஹா..ஹா..
    கானா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலம்தானோ
    கானா இன்பம் கனிந்ததேனோ
    காதல் திருமண ஊர்வலம்தானோ

    ஜெயா டிவி தேன்கிண்ணம் நிகழ்ச்சியில்
    கானா இன்பம் கனிந்ததேனோ....பாடல் visual நான் first time பார்த்தேன்.
    I never know it is curly hair , young , smiley face சிவாஜி.
    It is a rain song .

    I like to post this romantic classical delight here .
    http://www.raaga.com/player4/?id=154...78365034734039

    my favorite ராகம் பெஹாக்....சித்திரம் பேசுதடி... is from Sabash Meena too.
    lovingly,
    வினதா

  6. #5
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மெத்த மகிழ்ச்சி NOV மற்றும் ஹப்பைச்சார்ந்த அனைவருக்கும் பாராட்டுக்கள். தமிழ்த் திரை இசை உலகில் புதிய பரிணாமங்களைக் கண்ட கால கட்டத்தைத் துவக்கியிருக்கிறீர்கள். புதியதைத் துவங்கும் போது அதன் ஆய்வும் புதியதாக இருக்கும். வினதா அவர்கள் மிகவும் அருமையானதோர் பாடலை அளித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    நம் பங்கிற்கு இதோ முற்றிலும் புதிய பாடல். மூன்று பெண்கள் திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி (பெண் குரல் ஜிக்கி எனத் தான் நினைக்கிறேன், அல்லது கே.ராணியாகக் கூட இருக்கலாம்) பாடிய இனிமையான பாடல். திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசை. தனிமையிலே இனிமை காண முடியுமா பாடலின் பல்லவியைப் போன்று கிட்டத் தட்ட ஒலிக்கும். மிக மிக அபூர்வமான இப் பாடல் அதிகமாக வானொலியில் கேட்க முடிவதில்லை. அதற்காகவே இங்கே இணைப்புத் தரப்படுகிறது. அதிக பின்னணி இசைக் கருவிகளின்றி ஹார்மோனியம் அக்கார்டின் மட்டும் ஒலிப்பது சிறப்பு.

    http://www.jointscene.com/php/play.p...gid_list=21717

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #6
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மற்றொரு இனிமையான பாடல். இடம் பெற்ற படம் மறுமலர்ச்சி. 1956ம் ஆண்டு வெளிவந்தது. நானும் ஒரு மனிதனா என சோகத்தோடு துவங்கும் பாடல் முடியும் போது நம்பிக்கையோடும் மகிழ்வோடும் முடியும். ஏ.எம்.ராஜாவுடன் பெண் குரல் - ரத்னமாலாவாக இருக்கலாம். பாடல் வரிகளில் பாடகியின் பெயர் வருகிறது. தம்முடைய கடந்த கால தவறினை எண்ணி வருந்தி பின்னர் அத்தவறைத் திருத்திக் கொள்வதாக முடிவெடுத்து நம்பிக்கையோடு தொடர்வதாக பாடலின் வரிகள் அமைந்துள்ளன.

    http://www.jointscene.com/php/play.p...gid_list=22590

    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #7
    Senior Member Veteran Hubber baroque's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    San Jose, CA, USA
    Posts
    2,066
    Post Thanks / Like


    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவை புரிந்து கொள்ள முடியுமா?
    என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா?

    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?
    என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?

    என்றும் பேசாத தென்றல்
    இன்று மட்டும் காதில் வந்து
    ஆ ஆ ஆ ஆஆஅ
    என்றும் பேசாத தென்றல்
    இன்று மட்டும் காதில் வந்து
    இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

    ஓர விழி பார்வையிலே
    உள்ளதெலாம் சொல்லி விட்டு
    ஆஅ ஹா ஹா...
    ஓர விழி பார்வையிலே
    உள்ளதெலாம் சொல்லி விட்டு
    ஒன்றும் தெரியாதது போல்
    கேட்பதும் ஏனோ ?

    மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
    மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
    கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ ?
    கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ ?

    இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
    இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
    ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

    நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
    நிலைமை என்னவென்று தெரியுமா?
    நினைவை புரிந்து கொள்ள முடியுமா?
    என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா?

    கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
    கவனம் என்னவென்று தெரியுமா?
    கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?
    என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா?

    long long beforeஸ்ரீ.இளையராஜாவின் காதல் கசக்குதையா or lover boy 's
    கண்ணுக்குள் நூறு நிலவா... or நாட்டியப் பேரொளியின் மறைந்து இருந்து பார்க்கும் .....
    பட்டுக்கோட்டையாரின் காதல் வரிகள் in ராகா ஷண்முகப்ரியா ...லீலா & T .M .S ....இசை - வெங்கட்ராமன்.S (1960)

    (paigham-C.Ramachandra in hindi)

    கையிலே வாங்கினேன்......பட்டுக்கோட்டையாரின் தத்துவம் .
    vinatha.

  9. #8
    Senior Member Regular Hubber
    Join Date
    Mar 2005
    Posts
    190
    Post Thanks / Like
    Hi,

    Was thrilled to see my views being used as the driving force for this topic. But was also sad to see the lack of response for the issue raised. As I am often fond of saying film music for most TFM lovers starts with IR and ends with ARR. Sad truth.

    Ramaswamy

  10. #9
    Administrator Platinum Hubber NOV's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Malaysia
    Posts
    28,972
    Post Thanks / Like
    vinatha and RAGHAVENDRA, please continue.

    Quote Originally Posted by s ramaswamy
    But was also sad to see the lack of response for the issue raised.
    As I am often fond of saying, the younger generation just needs exposure. We need knowledgeable people to discuss the wonderful songs of that era. Instead of cursing the darkness, lets provide the light.

    p/s: my son can whistle for complete songs of the 60s era (my fav era) while all my teen children love NT movies.
    Never argue with a fool or he will drag you down to his level and beat you at it through sheer experience!

  11. #10
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் நவ் சார்,
    நன்றிகள் பல. தாங்கள் சொன்னது போல நல்லவை தலைமுறைகளைக் கடந்து நிற்கும். நம்முடைய கடமை அவற்றை அடையாளம் காட்டுவதே யாகும்.

    என்னுடைய தனிப்பட்ட கருத்தின் அடிப்படையில் பழைய பாடல்களில், குறிப்பாக தாங்கள் குறிப்பிட்டுள்ள கால கட்டத்தில் எண்ணற்ற இனிமையான பாடல் அதிகம் அறியப் படாமல் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வதே நம்முடைய பங்கிற்கு சிறப்பீனும் என எண்ணுகிறேன்.

    அந்த அடிப்படையில் அடுத்து ஒரு இனிமையான பாடல்

    பாடலின் இறுதியில் சற்று நீண்ட வாத்திய இசை ஒலிப்பது சிறப்பம்சம்.

    படம் - விஜயபுரி வீரன்
    பாடல் - ஆளைப் பாரு கண்ணாலே

    http://www.jointscene.com/php/play.p...gid_list=22149

    பாடியவர் - பி.சுசீலா
    இசை - டி.ஆர்.பாப்பா
    தயாரிப்பு - சிட்டாடல்
    இயக்கம் - ஜோசப் தளியத்
    கதை - ஏ.சி. திருலோக்சந்தர்
    நடிக நடிகையர்
    சி.எல்.ஆநந்தன், அசோகன், பாண்டி செல்வராசு, எஸ்.வி.ராமதாசு, சந்திரகாந்தா, மற்றும் பலர்
    வெளியான நாள் - பிப்ரவரி 2, 1960

    அன்புடன்
    ராகவேநதிரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 1 of 91 1231151 ... LastLast

Similar Threads

  1. Foreign Movies of 1950s and 1960s
    By RAGHAVENDRA in forum World Music & Movies
    Replies: 13
    Last Post: 18th August 2012, 11:53 AM
  2. Life in 1960s and 1970s
    By hehehewalrus in forum Miscellaneous Topics
    Replies: 241
    Last Post: 24th April 2006, 03:22 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •